தலையனை மனிதன் (வீடியோ இணைப்பு)
>> Tuesday, June 14, 2011
தலையனை மனிதன் என அழைக்கப்பட்ட பிரின்ஸ் ரான்டியன்(வீடியோ இணைப்பு)
June 14, 2011
இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த Prince Randian என்பவர். இவர் 1871 ம் ஆண்டு பிறந்தவர் பிறக்கும் போதே கைகள் மற்றும் கால்கள் இன்றியே பிறந்தார். பின்னர் 1934 ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார். தனது வேலைகளை மற்றொருவர் துணையின்றி தானே செய்பவர். இவர் வாழ்ந்த காலங்களில் எல்லோராலும் தலையணை மனிதன் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
source:viyappu