சமீபத்திய பதிவுகள்

ஜிஹாதிக் கும்பல்களின் கையாலாகத செயல்கள் பெருகிவருகிறது.-போட்டோவுடன் கிழிப்பு

>> Sunday, May 4, 2008

சமீபக்காலங்களாக இந்த ஜிஹாதிக்கும்பல்கள் இணைய உலகில் தங்கள் கையாலாகத தனத்தை பல வழிகளில் காட்டி வருகின்றனர்.


அதற்கு அவர்கள் பயன்படுத்திய வழிகள் அநேகமாயிரம்.இந்துக்களை தாக்குவதற்கு பல இணைய தளங்களை ஏற்திய இவர்கள் எங்கே தங்கள் முகமூடியில் எழுதினால் அதிகமான இந்துக்கள் எழும்பி தங்களை தாக்கி அழிக்க முற்படுவார்களோ என்ற திக நண்பர்களில் வேடம் அணிந்து கட்டுரை எழுதி வந்துள்ளனர். இணைய உலகில் தமிழ் கிறிஸ்தவர்கள் எழுத ஆரம்பித்த உடனே இது வரை எமாற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏமாற்றி வந்த இந்த கும்பல் உமரின் கட்டுரைகள் அணுகுண்டாக தாக்க ஆரம்பித்த உடன் தங்கள் பொலித்தனங்களை கிறிஸ்தவ எழுத்ததாளர்களை துரத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.அந்த முகமூடிகளை உமர் கிழித்து அடையாளம் காண்பித்தார்.அதை கீழே காணலாம்.

கிறித்துவம் கேள்வி பதில்


கிறித்துவம் கேள்வி பதில்-2
உடனே தங்கள் பாணியில் மிரட்டல்கல்,தாறுமாறாக திட்டல்கள்,முகமதுவின் பாணியில் சாபங்கள் அனைத்து அரங்கேறியது.ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையாளர்களை ஒன்றும் செய்ய முடியாதபடியால் பழைய முகமூடியை அணிந்து அதாவது பெரியார் தொண்டர் போல காட்டி கிறிஸ்தவர்களை தாக்குவது என்று தொடர்ந்தனர்.ஆனால் அந்த போலி முகமூடிகள் சகோ.உண்மையடியான் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
அதை பாற்றி விவரம் அரிய கீழே வசிக்கவும்


இதில் தங்கள் சாயம் வெளுத்துப் போனதை அறிந்த இந்த இஸ்லாமிய போலிக்கும்பல் அடுத்த ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.அது என்ன?
போலி கிறிஸ்தவ தலைப்புகள்.நேற்று கிறிஸ்துநேசன் தளத்தில் வெளியான கட்டுரயின் தலைப்பை தங்கள் தளத்தில் இணைத்து தங்கள் முகமூடி தளமான இதுதான் உண்மை தளத்தின் தொடுப்பை கொடுத்துள்ளார் இந்த போலி சுல்தான்.
இதை பற்றி அறிய

இதை கண்ட உண்மைஅடியான் உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் இதை செய்ய முடியும்.ஆனால் சத்தியம் தங்காளிடம் உள்ளவர்களின் வேலை அதுவல்ல என்பதை கண்பிக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதை காண
முடிவாக இணைய இஸ்லாமியர்களுக்கு உங்காள் பொய் முகங்கள் உலகத்துக்கு நன்கு வெளியாகிவிட்டது.இனியயவதும் உண்மையான இரட்சகர் இயேசுவின் பக்கம் திரும்புங்கள்.இன்னும் எத்தனைக் காலம் உங்கள் உயிரையும்,உங்கள் எண்ணங்களையும் பொய்யின் பக்கம் வைத்திருப்பீர்கள்.காலம் காத்திருக்காது.உங்கள் பாறை போன்ற தீய மனதை சதையான நல்ல உள்ளமாக மாற்ற இரட்சகர் இயேசு காத்திருக்கிறார்.வேண்டாமே உங்களுக்கு நரக வேதனை.வெளியேறுங்கள் மாயையில் இருந்து வெளியேறுங்கள்

StumbleUpon.com Read more...

ஏழைக்குழந்தகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் செய்த பிரமண்ட காலடித்தடம்-போட்டோ

ஏழைக்குழந்தகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் செய்த பிரமண்ட காலடித்தடம்-போட்டோ
http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/05/104/05_05_2008_104_004_001.jpg

StumbleUpon.com Read more...

பிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை

பிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை

StumbleUpon.com Read more...

டாய்லெட் சீட்டை விட,கம்ப்யூட்டர் கீபோர்டில் அதிக கிருமிகள்--விஞ்ஞானிகள் எச்சரிக்கை
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/05/105/05_05_2008_105_002.jpg

StumbleUpon.com Read more...

ஏழைக்குழந்தகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் செய்த பிரமண்ட காலடித்தடம்-போட்டோ
http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/05/104/05_05_2008_104_004_001.jpg

StumbleUpon.com Read more...

பிரிட்டன் வீரரை காதலித்த ஈராக் பெண் கொலை-அல்லாவின் கவுரவத்தை காப்பற்றிய தந்தை விடுதலை

StumbleUpon.com Read more...

பெண்ணுரிமை பற்றி பேசியவருக்கு இஸ்ல்லாமிய நாட்டில் கசையடி-இதெல்லாம் அங்கே தான் நடக்கும்

 
 

StumbleUpon.com Read more...

ஆபாச வெப்சைட் பார்த்த அரசு ஊழியர்

StumbleUpon.com Read more...

வேற்று கிரக பறக்கும் மனிதன்?-பரபரப்பு வீடியோ

StumbleUpon.com Read more...

கண்டிப்பா இவைகளை எல்லாம் நான் சொல்லவில்லை

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்  
  


  
 
1. ராபர்ட் மேயர் - ஆற்றல் அழிவின்மை விதி.

2. வோலர் - ïரியா.

3. பிராஸ் - கந்தகம் பிரித்தெடுத்தல்.

4. பிராண்ட் - பாஸ்பரஸ்.

5. சாட்விக் - நிïட்ரான்.

6. ரூதர்போர்டு- புரோட்டான்.

7. ஜே.ஜே.தாம்சன்-எலக்ட்ரான்.

8. ஜான் டால்டன் - அணுக்கொள்கை.

9. சார்லஸ் பாயில்ஸ் - வாயு விதிகள்.

10. சர்ஐசக் நிïட்டன் -புவி ஈர்ப்பு விசை.

தொகுப்பு: சு.ஷீபா ஞான வின்சா, டோனாவூர்.
 
http://www.dailythanthi.com

StumbleUpon.com Read more...

தங்கம் என்பது ரகசியமல்ல என்பதை சொன்ன நம்பமாட்டிங்க

தங்க ரகசியம் 
  
 
 
1. பூமியில் தனித்து வெட்டி எடுக்கப்படும் ஒரே உலோகம்? - தங்கம்.

2. தங்கத்தின் தரத்தை அளவிடும் அலகு? - காரட்.

3. சுத்தமான தங்கம் என்பது...? - 24 காரட் தங்கம்.

4. ராஜதிராவகத்தினுள் தங்கத்தை போட்டால்...?- கரையும்.

5. திரவத் தங்கம்? - பெட்ரோல்.

6. வெள்ளைத் தங்கம்? - பருத்தி.

7. கருப்புத் தங்கம்? - நிலக்கரி.

ஆ.பெலிக்ஸ், மைக்கேல்புரம். 
 
http://www.dailythanthi.com/

StumbleUpon.com Read more...

இவர்கள் எழுத்தாளர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்  
  


  
 
1. `சக்கரவர்த்தி திருமகன்' என்ற நூலின் ஆசிரியர்? - ராஜாஜி.

2. செம்மீன் என்ற நாவலை எழுதியவர்? - தகழி சிவசங்கரன் பிள்ளை.

3. கடல் புறா என்னும் நாவலை எழுதியவர்? - சாண்டில்யன்.

4. `இந்தியன் பிலாசபி' என்ற நூலை எழுதியவர்? - டாக்டர் ராதாகிருஷ்ணன்.

5. நெஞ்சுக்கு நீதி என்ற நூலை எழுதியவர்? - மு.கருணாநிதி.

6. மோகமுள் என்ற நாவலை எழுதியவர்? - ஜானகிராமன்.

7. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நூல்களின் ஆசிரியர்? - கல்கி.

8. சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்? - ஜெயகாந்தன்.

9. பத்திரிகை துறையில் பயன்படுத்தும் ஏ.பி.சி. என்ற எழுத்துக்கள் விவரிக்கும் வார்த்தைகள்...? - ஆடிட் பிïரோ ஆப் சர்க்குலேசன்.

10. லஜ்ஜா என்ற நூலை இயற்றிய பெண் எழுத்தாளர்? - தஸ்லிமா நஸ்ரீன்.


 
http://www.dailythanthi.com

StumbleUpon.com Read more...

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார்

 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார்
 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார் துருக்கி வாலிபன் கைது

ÚT֐ BPYŸ CWPÖY‰ ^ÖÁTÖ¥

 

போப் ஆண்டவரை, துருக்கி இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அடையச் செய்தது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், முக்கிய பண்டிகைகளின்போது விசேஷ பூஜை _ பிரார்த்தனை கூட்டம் போன்றவை நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் செல்வார்கள்.

 
போப் ஆண்டவர் இரண்டாவது ஜான்பால்
இந்த விசேஷ பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொள்வார். பொதுமக்களுக்கு ஆசி வழங்குவார்.

சுடப்பட்டார்

அதுபோல, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் 1981_ம் ஆண்டு மே 13_ந்தேதி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு காரில் சென்றார். அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம மனிதன் போப் ஆண்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போப் ஆண்டவரின் வயிற்றில் 2 குண்டு பாய்ந்தது. இன்னொரு குண்டு கழுத்து அருகே பாய்ந்தது.

குண்டு பாய்ந்த இடங்களில் இருந்து ரத்தம் சொட்ட, போப் ஆண்டவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உதவி யாளர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள்.
 
 

உடனே காரில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு போப் ஆண்டவரின் வயிற்றிலும், குண்டு பாய்ந்த மற்ற இடங்களிலும் 2 மணி நேரம் அவசர ஆபரேஷன் நடந்தது.

பிரார்த்தனை

போப் ஆண்டவர் சுடப்பட்டதும் வாடிகன் நகர் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

"போப் ஆண்டவர் சுடப்பட்டார். அவர் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்யுங்கள்" என்று டெலிவிஷனிலும், ரேடியோவிலும் வேண்டுகோள்விடப்பட்டது. போப் ஆண்டவரை தரிசிக்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவர் சுடப்பட்டதை அறிந்து கதறி அழுதனர். மண்டியிட்டு அமர்ந்து, பிரார்த்தனை செய்தனர்.

போப் ஆண்டவரை நோக்கி சுட்டதில் 2 குண்டுகள் குறி தவறி கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் மீது பாய்ந்தன. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் ஓடர் (வயது 60), ஜமைக்காவைச் சேர்ந்த ரோஸ் ஹால் (21) என்பவரும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

முதல் தடவை

போப் ஆண்டவர் சுடப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை.

இதற்கு முன் 1970_ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் (6_வது போப்பால்) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றபோது அவரை கத்தியால் குத்த முயற்சி நடந்தது. ஆனால் மயிரிழையில் தப்பிவிட்டார்.

போப் ஆண்டவர் சுடப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, பிரதமர் இந்திராகாந்தி அதிர்ச்சி அடைந்தார். இந்த வன்முறை சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இதேபோல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் சென்று போப் ஆண்டவருக்கு சிகிச்சை அளித்தார்கள். தொடக்கத்தில் மிகவும் அபாய கட்டத்தில் இருந்த போப் ஆண்டவர், மெல்ல மெல்ல உடல் நலம் தேறி பூரண குணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவர் தனது 61_வது பிறந்த நாளையும் கொண்டாடினார். போப் ஆண்ட வரை சுட்டவன், சம்பவ இடத்திலேயே பிடிபட்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.

அவனுடைய பெயர் முகமது அலி அகா. துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். 23 வயது இளைஞனான அவன், பயங்கரவாத கூட்டத்தைச் சேர்ந்தவன். துருக்கியில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்தான். போப் ஆண்டவரை கொலை செய்ய, அவன் ஜெயிலில் இருந்தபோதே திட்டமிட்டு இருக்கிறான். "போப் ஆண்டவரை கொலை செய்வேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு சிறையில் இருந்து தப்பினான். பல மாதங்கள் தலைமறைவாக திரிந்து பிறகு வாடிகன் நகரில் போப் ஆண்டவரை சுட்டான்..

CWPÖY‰ ^ÖÁTÖ¥ ‰TÖefVÖ¥ rPTyPÚTÖ‰.

 
இரண்டாவது ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது.
முகமது அலியிடம் ரோம் நகர போலீசார் விசாரணை நடத்தினார்கள். "யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் போப் ஆண்டவரை சுடவில்லை. நானாகவேதான் அதைச்செய்தேன்" என்று அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

மன்னிப்பு

தன்னை சுட்டவனை மன்னித்து விட்டதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அவர் மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அவருடைய பேச்சு பதிவு செய்யப்பட்டு வாடிகன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.

அதில், "என்னுடன் இருப்பவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் காயம் அடைந்த 2 பேருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். என்னைத் தாக்கிய சகோதரனை நான் முழுமையாக மன்னித்து விட்டேன். அவனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று போப் ஆண்டவர் கூறியிருந்தார்.

போப் ஆண்டவர் ஜான்பால் குணம் அடைந்து திரும்பியதும் முகமது அலி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்று அவனை சந்தித்து பேசினார். அவனுக்காக பிரார்த்தனை நடத்தினார்.
 

StumbleUpon.com Read more...

இந்தியர்களை விட 5 மடங்கு அதிகம் தின்னும் அமெரிக்கர்கள்; புள்ளி விவரம் அம்பலம்

புஷ் சொன்னது தவறான தகவல்: இந்தியர்களை விட 5 மடங்கு அதிகம் சாப்பிடும் அமெரிக்கர்கள்; புள்ளி விவரம் அம்பலம்

புதுடெல்லி, மே. 4-

அமெரிக்க அதிபர் புஷ் விலைவாசி உயர்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இப்போது வருமானம் அதிகமாகி விட்டது. எனவே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து விட்டது என்று கூறி இருந்தார்.

ஆனால் இது உண்மை அல்ல. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது எந்த உணவு பொருளை எடுத்துக் கொண்டாலும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் 5 மடங்குக்கு மேல் அதிகம் சாப்பிடுகின்றனர்.

இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 178 கிலோ தானியம் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்காகாரர் 1046 கிலோ தானியம் சாப்பிடுகிறார். ஐரோப்பியர் சாப்பிடும் தானியத்தை விட 2 மடங்கு அதிகம் அமெரிக்கர் சாப்பிடுகிறாராம். ஒரு ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்காவில் 946 கிலோ தானியம்தான் சாப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டுதான் 1046 கிலோ ஆக அதிகரித்து உள்ளது.

அமெரிக்கர் ஒரு ஆண்டுக்கு 78 கிலோ பால் சாப்பிடுகிறார். இதன் அளவு இந்தியாவில் 36 கிலோவாகவும், சீனாவில் 11 கிலோவாகவும் இருந்தது.

தாவர எண்ணையை பொறுத்தவரை அமெரிக் கர் 41கிலோ. இந்தியர் 11 கிலோவும் சாப்பிடுகின்றனர்.

அமெரிக்காகாரர் ஒவ்வொரு ஆண்டு 42.6 கிலோ மாட்டிறைச்சி 45.1 கிலோ கோழி இறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியர் 1.6 கிலோ ஆட்டிறைச்சி 1.9 கிலோ கோழி இறைச்சி மட்டுமே சாப்பிடுகிறார். இது போல் அமெரிக்கர் 29.7 கிலோ பன்றி இறைச்சியும் சாப்பிடுகிறார். இந்தியாவில் பன்றி இறைச்சி சாப்பிடுவது மிக குறைவு.
 

StumbleUpon.com Read more...

"இந்தியாவிலேயே உயர்ந்த மனிதர்''- ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்


`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நிகழ்ச்சி முடிந்ததும் ஹாங்காங் புறப்பட தயாரானார்.

அவரிடம், ``உங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது'' என்று விழா குழுவினர் சார்பில் சொல்லப்பட்டது. ஜாக்கிசான் சிரித்துக்கொண்டே, ``விருந்து எல்லாம் வேண்டாம்'' என்று கூறிவிட்டார்.

``விழா மேடையில், என்னைப்பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி என்ன பேசினார்? என்பதை மட்டும் விசாரித்தார். அவருக்கு விளக்கம் சொல்லப்பட்டதும், ``இந்தியாவிலேயே உயர்ந்த மனிதர், அவர்தான்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதியை பாராட்டினார்!
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP