பிரித்தானிய இளவரசர் பகிடி நடனம்: தூள் கிளப்பிய வீடியோ !
>> Friday, December 23, 2011
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தர்ம ஸ்தாபன நிகழ்வு ஒன்றில் பகிடியாக ஆடிக்காட்டிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் அவருக்கு பின்னால் நின்ற ஒருவரால் எடுக்கப்பட்டு பின்னர் யூ ரியூபில் ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் கேளிக்கையாக பகிடி பண்ணும் விதத்தில் அவர் நடனம் ஆடும் காட்ச்சி இதுவரை வீடியோவாக வெளிவந்தது இல்லை. இதனை மக்கள் மிக ஆர்வத்தோடு பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. .