சமீபத்திய பதிவுகள்

மொபைல் போனில் ஆபாச படம்

>> Monday, June 23, 2008

 
 
 
 

StumbleUpon.com Read more...

விஷ்வ ஹிந்து பரிசத்தின் திவிரவாத பயிற்சி!!!!!!!!!!!!!

 
 

StumbleUpon.com Read more...

ஆணாக மாறியது அபூர்வ பெண் பறவை

 
 
 

StumbleUpon.com Read more...

போலி அரவாணிகள்

போலி அரவாணிகள்

 

   ஹிசார்: அரியானா மாநிலம், ஹிசார் நகரில் மூன்று பேரின் கழுத்தில் ஒருவர் துண்டு போட்டு இழுக்கும் இந்தச் சம்பவம் என்னவாக இருக்கும்? மூவரும் திருடவோ, ஈவ்&டீசிங் செய்யவோ இல்லை.

மூன்று இளைஞர்களும் பெண் உடையை அணிந்து கொண்டு நகரை வலம் வந்தனர். அலிகளாக தங்களைக் காட்டிக் கொண்டு வசூல் வேட்டையில் இறங்கி விட்டனர்.

இதை ஒரிஜினல் அரவாணிகள் கண்டுபிடித்ததன் விளைவுதான் இந்தக் காட்சி. இளைஞர்களை ஒரிஜினல் அரவாணி ஒருவர் பிடித்து உலுக்குகிறார். பிறகு, அந்த இளைஞர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, மன்னிப்பு கேட்ட பிறகு விரட்டி அடிக்கப்பட்டனர்.
 

StumbleUpon.com Read more...

எல்லையில் அத்து மீறல்: சிக்கிம் மாநிலத்துக்குள் சீன ராணுவத்தினர் புகுந்தனர்

 

புதுடெல்லி, ஜுன். 19-

இந்தியாவில் வடகிழக்கு பகுதி எல்லையில் உள்ள சிக்கிம் மாநிலம் தங்களுக்குதான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. இங்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் சீன ராணுவ வீரர்கள் அடிக்கடி சிக்கிமுக்குள் அத்து மீறி நுழைவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று சீன ராணுவத்தினர் ஒரு வாகனத்தில் சிக்கிமுக்குள் நுழைந்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே வந்த அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கே தங்கியிருந்து விட்டு பின்னர் திரும்பி சென்றனர்.

இதுபற்றி இந்திய ராணுவ அதிகாரிகள் மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ராணுவ அதிகாரிகள் கூறும்போது இந்தியா- சீனா எல்லை 4,057 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இது போன்ற அத்து மீறல் அடிக்கடி நடக்கிறது என்றனர்.

சீனா சிக்கிம் மாநிலம் மட்டும் அல்லாமல் அருணாசல பிரதேசம், காஷ்மீரின் ஒரு பகுதி ஆகியவையும் தங்களுக்கு சொந்தம் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
 

StumbleUpon.com Read more...

இவைகள் உங்களுக்காக
 

What the Hindu Scriptures reveal about Jesus Christ?

Advent of Christianity into India

Christ, the Word

Christ Jesus, the true Light of the world

A short biography of  Sadhu Sundar Singh

The story of Sadhu Sundar Singh of India

An Indian Sadhu in search of the truth

Was Sadhu Sundar Singh a fraud committed by the Christian missionaries?

Life of Sadhu Sundar Singh in Comics

World  Religions Vs Truth

Parables of truth

Western Christianity Vs Christ Jesus

About women and salvation

The doctrine of Incarnation of Jesus

The doctrine of crucifixion of Jesus

Salvation through Jesus Christ

Rationalism, Skepticism and Philosophy

Devotion, Eternity, Divine Presence, Contemplation, Bondage, Service and Suffering

Indian Christianity in search of Christ within itself

How Christianity influenced Bengal

Testimony of Pandit Dharam Prakash Sharma

Death of a Guru: The story of Rabi Maharaj

Dr.E.Stanley Jones of America, an apostle of Christ to India

A message on prayer by Sadhu Sundar Singh

Persecution, suffering and discipleship

Mahatma Gandhiji's views  on Christianity

Views of Swami Vivekananda on Christianity

Contact us and post your prayer request

Join MyChurch.org and post your messages

Our favourite links

Calvary Comics

At the Master's Feet by Sadhu

Life of William Carey of Bengal

Life of Mother Teresa

Contribution of Indian Churches and Missions in India

Mukti Mission of Pandita Ramabai 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP