சனவரி 29: ஆவணப்படம் இங்கே வெளியிட்டுள்ளோம். (காணொளி இணைப்பு)
>> Tuesday, December 14, 2010
எழுச்சித்தமிழன் கு.முத்துக்குமரன் சனவரி 29: ஆவணப்படம் (காணொளி இணைப்பு)
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் கு.முத்துக்குமார் பற்றிய ஆவண படம் ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. உலகத்தமிழர்கள் காணும் வகையில் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம்.