வீவோ மியூசிக் வீடியோ வெப்சைப்
>> Tuesday, March 9, 2010
யு–ட்யூப் மற்றும் உலகின் முன்னணி இசை நிறுவனங்கள் இணைந்து வீவோ (ஙஞுதிணி) என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். என்ற முகவரியில் இதனைக் காணலாம். யு–ட்யூப்புடன் யுனிவர்சல் மியூசிக் குரூப் , சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கை கோர்த்துள்ளன. இந்த திட்டத்திற்கென இந்த நிறுவனங்கள் 30 கோடி டாலர் வழங்கியுள்ளன. தற்போது இந்த இணைய தளத்தில் 5,191 கலைஞர்களின் 14,675 வீடியோக்கள் உள்ளன. 20 வகையான வீடியோ இசை ஆல்பங்கள் கிடைக்கின்றன. இந்த தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பிளே லிஸ்ட்டுகள் உள்ளன. http://www.hooverwebdesign.com/2010freeprintablecalendartemplates.html http://www.vertex42. com/calendars/printablecalendars.html
2010 காலண்டர் வேண்டுமா!
வரப்போகிறது ஜனவரி. எது இருக்கிறதோ இல்லையோ! நம் அறையில் காலண்டர் ஒன்று வேண்டும். எங்கு தேடியும் இலவசமாகக் கிடைக்கவில்லையா? இன்டர்நெட்டில் ஒரு தளம் நாடு வாரியாக, விடுமுறை நாட்களுடன் காலண்டரைத் தருகிறது. மாதவாரியாகவும், ஆண்டு முழுமைக்கும் ஒன்றாகவும் இதனைப் பெறலாம். இவை பி.டி.எப். பைலாகவும், டாகுமெண்ட் பைலாகவும் கிடைக்கின்றன. தரும் காலண்டரில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என எண்ணினால், டாகுமெண்ட் பைலாக இறக்கிக் கொள்ளுங்கள். இதனை அச்செடுக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரிலேயே பைலாக வைத்தும் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://www.calendarlabs. com/onlinecalendar.php இங்கு சென்றவுடன் நாடு தேர்ந்தெடுத்து அமைத்து ஓகே தந்துவிட்டால், உடன் காலண்டர் கிடைக்கும்.
இதே போன்று காலண்டர் தரும் தளங்கள் வேறு சிலவும் உள்ளன. அவை:
http://www.printactivities.com/Calendars /Calendars.html
--
www.thamilislam.co.cc