சமீபத்திய பதிவுகள்

கற்பழிப்பில் முகமதுவை பின்பற்றும் பெயர் தாங்கி கிறிஸ்தவர்களும்,கிறிஸ்தவ பாதிரியார்களும்

>> Friday, January 11, 2008


எந்த மதங்களை பின்பற்றுகிறவர்களை எடுத்துக்கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களுக்கு மாற்றாக நடக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .அது சாமியாராக இருக்கலாம்,இமாமாக இருக்கலாம் ,பாதியாராக இருக்கலாம் அல்லது கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனாகவும் இருக்கலாம்.


ஆனால் இந்த மாதிரி செய்திகளை நாம் முன்னிலை படுத்துவது இல்லை .இணையத்தில் ஓரிரு வலைதளங்கள் பாதிரியார் அதை செய்தார்,கிறிஸ்தவர் இதை செய்தார் என்று பக்கம் பக்கமாக எழுதுவதை காணலாம் .

ஆனால் இந்தியாவில் திருடுவது,கற்பழிப்பது ,கொலை செய்வது இவைகளில் முக்கிய இடம் வகிப்பது எந்த மதத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று உலகில் எல்லாருக்கும் தெரியும். இன்று பத்திரிக்கையை எடுத்து வைத்துக்கொண்டு எல்லா பெயர்களையும் குறித்துக்கொண்டு அவர்கள் சார்ந்த இந்து மதத்தை தாக்கி இந்துக்கள் இப்படி செய்தார்கள் என்று சொல்லி தினமும் 200 ,300 பதிவுகள் பதிக்க ஆரம்பித்தால் இணையதளங்கள் முழுவதும் இந்த தளத்தின் கட்டுரைகளாகவே இருக்கும்.


ஆனால் அந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ளா நாங்கள் ஆசைப்படுவதில்லை
.
அது போலவே இணையம் முழுவது அலாசினால் "வயாகரா, ஆபாச சிடிகள் கடத்தும் ஹஜ் யாத்ரீகர்கள்! , மருமகளின் கற்பழிப்பும், இஸ்லாமிய ஷாரியாவும், 12 வயது முகம்மதை கற்பழித்து கொலை செய்த இமாம் கைது , அல்லா சொன்னதால் மகளை கற்பழித்தேன், ததஜாவின் காம வேட்டை, பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் , ததஜ வின் களஞ்சியம் கலீல் ரசூலின் காம லீலைகள்
"இது போன்ற பல பதிவுகள் கிடைக்கும் இவைகளில் ஒன்றையும் நாம் பெரிது படுத்தி எழுதுவதில்லை .ஆனால் ஒரு சில முஸ்லீம் தளங்கள் கிறிஸ்தவ தளங்களில் வைக்கப்படும் ஆதாரபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கிறிஸ்தவர்களை இழிவு படுத்தும் விதமாக ஒரு சில செய்திகளை வெளியிட்டபடியினால் இந்த பதிவை இடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் .


முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டியது உலகின் எந்த மத புத்தகங்களை காட்டிலும் பாலியல் ஒழுக்கம் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள ஒரே புத்தகம் பைபிளின் புதிய ஏற்பாடு மட்டுமே என்பதை முதலாவது தெரிவித்துக்கொள்ளுகிறேன
.
பழைய ஏற்பாட்டில் ஒரு சில ஒழுக்கக்கேடுகள் நல்ல மனிதர்களே செய்த போது ,கடவுளுக்கு பிரியமானவர்கள் செய்தார்கள்,அதனால் அவர்களுக்கு தண்டணை கிடையாது ,அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டு,வேறு மாதிரி எழுதிவிடுங்கள் என்ற கட்டளை கிடையாது. தவறு யார் செய்தாலும் தண்டணை அடைந்துள்ளார்கள்.அதை மறைக்காமல் எழுதி பின் வரும் சந்ததிகள் "இறைவன் பார்வையில் அனைத்து மனிதர்களும் சமமே .யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் நிலை நிறுத்தியுள்ளனர்.

புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் வாழ்நாட்களில் பரிசுத்தராக வாழ்ந்து காட்டினார்.அதை பின்பற்றிய அவருடைய சீடர்களும் அபடியே நடந்து காட்டினார்கள். இயேசுகிறிஸ்து ஒரு பெண்ணை தவறாக பார்ப்பதே இறைவன் பார்வையில் தண்டணைக்குரிய பாவம் என்று சொன்னார்கள்.அவரின் சீடர்களும் பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடத்தக்கதான அநேக அறிவுரைகளை வழங்கியுள்ளனர் .
ஒரே மனைவி திருமணம் செய்யவேண்டும்,பாலியல் ஒழுக்ககேடுகள் காரணத்தால் மட்டும் விவாகரத்து பெறவேண்டும் ,விதவைகள் மறு திருமணம்,விபச்சாரத்தினால் தள்ளப்பட்ட ஆண்களையோ ,பெண்களையோ திருமணம் செய்ய தடை,திருமணத்துக்கு முன் பாலுறவு தவறு ,இப்படி அநேக சட்டங்கள் இயேசுகிறிஸ்துவும்,அவர் மூலம் கேட்டதை அவருடைய சீடர்களும் பிரசங்கிக்கவும் ,அதே போல் தங்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தவும் செய்தார்கள். இதை தவிர வேதத்தில் வேறு தவறு செய்வதற்கு ஆதாரமான எந்த கட்டளைகளும் இல்லை.

துறவறம் கிறிஸ்தவத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று.ஆனால் வேகிறதை பார்க்கிலும் விவாகம் பன்னுகிறது நல்லது என்ற அறிவுரையும் கூடவே உண்டு .திருமண ஆசையிருந்தால் திருமணம் செய்யலாம்.அதை விட்டு துறவறம் என்று சொல்லிவிட்டு பின்பு தவறான வாழ்க்கைக்குள் செல்லுவது மிகப் பெரிய குற்றம் என்று வேதம் சொல்லுகிறது .

ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவ பெயர் தாங்கிகளாக உள்ள ஒரு சிலர் மேலே சொல்லப்பட்ட பரிசுத்த வேதத்தின் வார்த்தகளுக்கு விரோதமாக வேற்று மதக்கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள்


.
அது என்ன வேற்று மத கோட்பாடு?


பாலியல் இச்சை வரும் போது அந்த நேரத்துக்கு மட்டும் திருமணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தவர் முகமது. அந்த வழியை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய அவர்களுடைய உண்மையாக முன்மாதிரியான இயேசுகிறிஸ்துவை வைக்காமல் முகமதுவை முன்மாதிரியாக வைத்த கிறிஸ்தவ பெயர் தாங்கிகள்.

தனக்கு இச்சை வந்ததற்காக தன் வளர்ப்பு மகனின் மனைவியை அவளுடைய கணவணை கொண்டு விவாகரத்து செய்ய வைத்துவிட்டு திருமணம் செய்தவர் இந்த முகமது .இதற்கு உறுதுணையாக ஏக இறைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட அல்லா ஒரு புறம். இப்படி கடவுளின் பெயரை உபயோகித்து தவறு செய்ய தூண்டியது முகமது.இன்றைக்கு இதை பின்பற்றும் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

எந்த காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்ய அனுமதித்தவர் முகமது. சட்டை கழற்ற கூட காரணம் இருக்கும்.ஆனால் திருமணம் என்பதை அதைவிட கேவலமாக்கி நினைத்தால் வைத்துக்கொள்ளலாம் ,இல்லையென்றால் விட்டு விடலாம் என்று போதித்த முகமதுவை பின்பற்றும் பெயர் தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
.உடனே ஒரு சில முஸ்லீம்களின் கூக்குரல் எனக்கு கேட்கிறது." இன்றைக்கு இந்தியாவில் ஒன்றுக்கு அதிகமாக திருமணம் செய்த முஸ்லீம்களின் எண்ணக்கையை கணக்கு பாருங்கள் என்று" அவர்கள் அப்படி செய்யாததற்கு நான் சொல்லும் ஒரே காரணம் அவர்கள் வெறும் பெயர் தாங்கி இஸ்லாமியர்களாக இருப்பது தான்.அவர்கள் பின்பற்றுவது முகமதுவை அல்ல இயேசுகிறிஸ்து சொன்ன வழியையும்,மற்றும் இன்றைய அரசியல் அமைப்பு சட்டத்தின் "இந்து திருமண" சட்டத்தையும் தான்

திருமணம் இல்லாமல் பாலுறவு இல்லை என்று சொன்னது பரிசுத்த வேதாகமம். ஆனால் முகமது வேற்று நாட்டில் இருந்து பலவந்தமாகபிடித்து வந்த பெண்களை எந்தவிதமான திருமண பந்தம் இல்லாமல் உறவு வைத்தும் கொண்டார்.மற்றவர்களையும் தன் வழியை பின்பற்றும்படி அனுமதித்தார் .இவரை பின்பற்றும் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அடிமைப்பெண்களை இச்சைக்கு வைத்துக்கொள்ளுதல்,அழகான பெண்ணைக் கண்டால் அவளை எப்படியாகிலும் அடைந்து விடுதல் இப்படி முகமதுவின் இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.அப்படியானால் இதை செய்கிற யாரும் பின்பற்றுவது முகமதுவைதானே
அல்லாமல் பரிசுத்தராகிய இயேசுகிறிஸ்துவை அல்ல என்பது நிச்சயம்.

நபிகள் நாயகம் கொலை கொள்ளை கற்பழிப்பில் பங்குகொண்டதாக எழுதிய குர்து எழுத்தாளர் இப்படியும் ஒரு பதிவை இணையத்தில் பார்க்கத்தான் செய்தேன். இவைகளில் இருந்து என்ன தெரிகிறது என்றால்

நீங்கள் பின்பற்ற வேண்டியது இயேசுகிறிஸ்துவையும்,அவரது வழிகளையும் தான்
.கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெயர் தாங்கிகளை அல்ல .

இஸ்லாமியர்கள் என்ற பெயரை தாங்கி அதன் படி நடக்காத நல்ல முஸ்லீம்களை மட்டும் நீங்கள் விரும்ப வேண்டும் ஆனால் இஸ்லாமையும் ,முகமதுவையும் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP