சமீபத்திய பதிவுகள்

வெற்று உணவுகளும் வேண்டாத தொந்தரவுகளும்

>> Saturday, April 5, 2008







StumbleUpon.com Read more...

வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம் நகையை தின்றது கரையான்


வங்கி லாக்கரில் வைத்திருந்த


ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம் நகையை தின்றது கரையான்


பாட்னா, ஏப்.5-
வங்கி லாக்கரில் வியாபாரி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம், நகை, சேமிப்பு பத்திரங்களை கரையான் தின்றுவிட்டது.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் துவாரிகா பிரசாத். நெய் வியாபாரம் செய்யும் இவர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் நய டோலா கிளையின் லாக்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகை, பணம் வைத்திருந்தார். ரூ.4.5 லட்சம் ரொக்கமும், ரூ.2.5 லட்சம் மதிப்பில் நிரந்தர வைப்புநிதி, தேசிய சிறுசேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றை வைத்திருந்தார். கடந்த 9 மாதமாக இவர் பாங்க் பக்கமே செல்லவில்லை.
சமீபத்தில் இவர் வங்கிக்கு சென்று தனது லாக்கரை திறந்துள்ளார். அதில் இருந்த பணம், சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை கரையான்கள் முழுவதுமாக அரித்திருந்தது. நகைகளை கூட கரையான்கள் விடவில்லை. அவைகள் பளபளப்பை இழந்து பல இடங்களில் ஓட்டையாக காணப்பட்டன. அதை பார்த்து அதிர்ந்த துவாரிகா பிரசாத் வங்கி மேனேஜரிடம் சென்று முறையிட்டார்.

அவர் அங்கிருந்த நோட்டீஸ் ஒன்றை காட்டினார். அதில் லாக்கர் இருக்கும் பகுதியில் கரையான்கள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொள்ளும்படி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. கரையான் இருப்பதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் இந்த அறிவிப்பை பாங்க் நிர்வாகம் ஒட்டியுள்ளது. ஒன்பது மாதமாக பாங்க் பக்கமே செல்லாததால், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என அப்பாவியாக கூறினார் பிரசாத். தனக்கு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கும்படி, பாங்க் மேனேஜரிடம் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

ரஜினி காந்த் உருவ பொம்மையை எரித்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர்






http://epaper.dinamalar.com

StumbleUpon.com Read more...

பார்வையாளராக வந்த பெண்ணை அந்தரத்தில் தொங்கவிட்ட போட்டோ

StumbleUpon.com Read more...

விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு கடுமையான பாவம் : போப்

 

வாடிகன் : விவாகரத்து மற்றும் கருக்கலைப்புகள் மிகக் கடுமையான பாவம் என்று போப் பதினாறாம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற பிராத்தனையில் கலந்து கொண்டு உரையாற்றிய போப் , கருக்கலைப்பு மற்றும் விவாகரத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்து ஆகியவை கடுமையான பாவம் என்றும் கலாச்சார சீரழிவு என்றும் விமர்சித்தார். இவை மனிதமாண்பை கெடுத்து விடும் என்றும் இவற்றால் தம்பதியினரின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார்.
 

StumbleUpon.com Read more...

ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது-மனுதர்மம்

``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், பௌவனத்திரி கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது'' (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148) இதன்மூலம் பெண் என்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தக் கூடாது; அடுத்தவர்கள் ஆணையின்கீழ் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெறப்படுகிறது.

http://idhuthanunmai.blogspot.com/2008/02/blog-post_9812.html

StumbleUpon.com Read more...

இந்த மாதிரியான கல்லியாணத்துக்கு போக யாருக்கு விருப்பமுங்கோ?

அதிர வைத்த அழைப்பிதழ்!

அலுவலக சகா ஒருவர் தன் இரண்டாவது மகளின் திருமணத்திற் காக அளித்த அழைப்பிதழைப் படித்து அதிர்ந்து போனேன். பொதுவாக அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் பெண்ணுக்குரியோர், பிள்ளைக்குரியோர், மாமன்மார் என உறவினர்களின்  பெயர்கள் வரிசையாக அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இதிலோ வித்தியாசமாக, ரிசப் ஷன் நடத்தும் ஹோட்டலில் பரிமாறப்படவுள்ள அயிட்டங்களின் பட்டியலும், ஒரு சாப்பாட்டிற்கான விலை விபரமும் அச்சிடப்பட்டு இருந்தது. "இது என்னடா புதுமை?' என வினவினேன். "புதுமையுமில்லை, புண்ணாக்குமில்லை. விருந் துக்கு வர்றவங்களுக்கு அதோட மதிப்பும், மரியாதையும் தெரிவதில்லை. பாதி அயிட்டங்களை விரயமாக்கறது மட்டுமில்லாம, நான் 125 ரூபாய் செலவுல சாப்பாடு போட்டா, 25, 50ன்னு, "மொய்' எழுதிட்டுப் போயிடுறாங்க. மொதப் பொண்ணு கல்யாணத்துல இப்படித்தான் ஏராளமா நஷ்டமாயிட்டுது; அதான்!' என்றான். சிந்தித்துப் பார்த்தால் அவன் சொன்னதிலும் அர்த்தம் உள்ளதாகத் தெரிந்தது எனக்கு.

— கோ.பார்த்தசாரதி, சென்னை.
 
http://www.dinamalar.com

StumbleUpon.com Read more...

குட்டீஸ் கார்னர்

1. அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக் கழகத்திலுள்ள முதன்மை நூலகம் ஆண்டுதோறும் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால், இதை கட்டும் பொழுது இன்ஜினியர்கள் அங்கு வைக்கும் புத்தகங்களின் எடை மற்றும் அவை ஆக்கிரமிக்கும் இடம் இவற்றை கணக்கிடுவதில் தவறு செய்துவிட்டனர். அதனால்தான் இந்த நிலமை.

2. நைஜீரியாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள விவசாய நகரத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஜோடி இரட்டையர்கள் இருந்தனர். பல குடும்பத்தில் இரண்டு ஜோடி இரட்டையர்கள் இருந்தனர். அவ்வூர் தலைவரான 71 வயதுடைய ஒலைடி அகின்யமிக்கு மூன்று ஜோடி இரட்டையர்கள் பிறந்தனர். அவருடைய தந்தைக்கு பத்து ஜோடி இரட்டையர் பிறந்தனராம்!

3. பிரான்ஸ் நாட்டில் லாப்லுõ என்ற இடத்தில் 1968ம் ஆண்டு இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டது. அப்போது மின்னல் ஒன்று ஆட்டு மந்தையை தாக்கியது. அதில் இருந்த கறுப்பு ஆடுகள் அனைத்தும் இறந்தன. ஆனால், வெள்ளை ஆடுகளை மட்டும் மின்னல் தாக்கவில்லை. மின்னலே நீ கூட கறுப்பு, வெள்ளை வித்தியாசம் பார்ப்பியா?

4. ஜெர்மென் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி தன் செல்ல நாயின் முடிகளை கொண்டு சில ஆடைகளை தயாரித்து வியாபாரம் செய்தார். தன் செல்ல நாயின் முடியை தொடர்ந்து எடுத்து உரிய முறையில் பாதுகாத்து பிறகு இவைகளைக் கொண்டு ஸ்கார்ப், ஸ்வெட்டர், க்ளவ்ஸ் தயாரிக்கிறார்.


http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

ஓசூரில் கர்நாடக பஸ் எரிப்பு : டிரைவர், கண்டக்டருக்கு அடி, உதை

 

 

கிருஷ்ணகிரி : ஓசூரில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் கர்நாடக பஸ் எரிக்கப்பட்டது. ஓசூரில் கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நட‌ைபெறுகிறது. இதில் மதியம் 2.20 மணிக்கு வந்த கர்நாடக பஸ்சில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் பஸ்சை தீயிட்டு கொளுத்தினர். டிரைவர், கண்‌டக்டரை அடித்து உதைத்தனர்.
 

StumbleUpon.com Read more...

தினமலர் இணைய தள வாசகர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு பரிசு

தினமலர் இணைய தளத்தை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களுடைய இதயப்பூர்வ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு முதல் தினமலர் இணைய தளம் புதிய வடிவமைப்பில் பொலிவான தோற்றத்துடன் வெளி வர இருக்கிறது. தோற்றத்தில் மட்டுமல்லாமல் வாசகர்களுக்கு அளித்து வரும் விஷயங்களிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு, பல புதிய தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

Launch Date Of New Site: 13- 04- 2008

Count Down Starts:

சில முக்கிய புதிய பகுதிகள் :

  • இணையதளம் முழுவதும் யுனிகோடு எழுத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

  • தமிழர்களுக்கான இணைய தளம் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ் மறையாம் திருக்குறளை நீங்கள் முழுமையாக பார்க்கவும் படிக்கவும் 3 பெரிய தமிழ் அறிஞர்களின் உரையுடன் முழுமையாக அளித்திருக்கிறோம். நீங்கள் விரும்பும் குறளைத் தேடிக் கண்டுபிடித்து பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

     

  • தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்கள் தொடர்பான வரலாறு , சுற்றுலா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேர்ககப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மேலும் பல நகரங்களின் தகவல்கள் அணி வகுக்க இருக்கின்றன.

     

  • தினமலர் இணைய தளத்தில் வெளியாகும் செய்திகளை, உங்கள் நண்பர்களுக்கு இ- மெயில் மூலம் அனுப்பவும், அந்த செய்திகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை இதர வாசகர்களும் அறிந்து கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை பிரிண்ட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

     

  • உலக நாடுகளின் வானிலைகளை தமிழிலே அறிந்து கொள்ளலாம்

     

  • சினி வாசகர்களுக்காக சினிமா பகுதி புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது

  • RSS Feed வசதி செய்யப்பட்டுள்ளது

     

  • வாசகர்களை ஆச்சரியப்படுத்த இதுபோன்ற மேலும் பல புதிய பகுதிகளுடன் உங்களைத் தேடி வரும் தினமலர் இணைய தளத்தில் காணப்படும் புதுமைகள் குறித்து வாசகர்களின் மேலான விமர்சனங்களை வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
  • http://www.dinamalar.com/

    StumbleUpon.com Read more...

    பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா?

     
    இந்துமதம் -ஆபாசமே- அவர்களின் ஆயுதம். பெண்களின் உடல்களை இரசிப்பதுதான் ஒரு கடவுள் வேலையா ?

    இந்து மதம் என்றால் எத்தனை எத்தனையோ விமர்சனக் கணைகள் அதன்மீது!

    அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அடிமுட்டாள்தனத்தில் அதன் மாளிகை எழுந்திருக்கிறது. அதன் அங்குலம் அங்குலமான இடம் ஒவ்வொன்றுமே ஆபாசத்தில் திளைத்து, அநியாயத்துக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு இருக்கிறது.

    விபச்சாரத்தைத் தொழிலாளக் கொண்டவர்கள் கூட அதனிடம் சலாம் வைத்து புறமுதுகிட்டு ஓடவேண்டும்.

    ஒழுக்கம், அறப்பண்பு, நன்னடத்தை இவற்றை மக்களிடம் பரப்பிய கவுதமப் புத்தர் அவர் உருவாக்கிய அமைப்பு சீலங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கிட இந்து மதம் மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரப் படைப்பாகக் ``கிருஷ்ண அவதாரத்தை''க் கற்பித்தது.

    இது பற்றி என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகிறது.
    ``புத்த பிரான் அற மொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா'' கதையின் நோக்கம்.

    புத்தர் கொள்கைகளின் சொல் வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது'' என்று மிகச் சரியாகக் கணித்தது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

    இந்த வகையில் இன்றைய சின்னத்திரை, பெரிய திரை ஆபாச ஆலமரத்துக்கு விதையே இந்து மதத்தின் கிருஷ்ண அவதாரம்தான்.

    அண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்'' என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை!

    ``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான்.
    கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளாம், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்'' (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

    குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா? இந்தக் கடவுளிடத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்?

    ஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை! எத்தனை!! அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது!

    திருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி'' என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி'யுள்ளார்.
    `கொக்கோகம்' வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:

    ``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
    புணர்வதோர் ஆசையினால் - என்
    கொங்கை கிளர்ந்து குமைத்து
    குதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும்
    அங்குயிலே!''

    நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.

    ``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.

    கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

    மேலும் நாச்சியார் பாடுகின்றார்:
    கண்ணீர்கள் முலைக்குவட்டில்
    துளிசோராச் சோர்வேனைக்
    காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
    இடைக்கங்குல்
    ஏமத்தோர் தென்றலுக்கு
    இங்கிலக்காய் நானிருப்பேனே
    என்னாகத்து இளங்கொங்கை
    விருப்பித்தாம் நாள்தோறும்
    பொன்னாகம் புங்குதற்கு எனப்
    பரிவுடைமை செப்புமினே!

    இந்தப் பாட்டடிகளின் அருவருப்பை ஒரு பெண் வெளிப்படையாக இப்படிப் பாடுவாளா என்பதை எண்ணிப் பாருங்கள். பாட்டடிகளின் கருத்து பின்வருமாறு அமைகின்றது.

    கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன்.

    என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்-தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.
    எந்தக் கேடு கெட்ட பெண்ணும் தம் காம-வெறியை இப்படி வெளிப்படுத்துவாளா? சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும் தான் பக்தியும் பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!

    கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
    தன்னைக் கிழங்கோடும்
    அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
    வெறிந்து என்னழலைத் தீர்வேனே!
    என்றும் பாடுகிறார் ஆண்டாள்!

    அந்தரங்கத்தில் கூட நடக்க முடியாத ஆபாசச் சேற்றை அள்ளி எறிகிறார் ஒரு பெண் பக்தை.
    இந்து மதத்தின் கடவுள்கள் அவற்றின் தோற்றம் நடப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாம் காட்டு விலங்காண்டித்தனமான விரகதாபத்தின் வெளியீடுகளும் வழியல்களும்தான்.

    `ஓம்' என்னும் தாரக மந்திரமானாலும் சரி, சிவலிங்கம் என்று சொல்லப்படுவதானாலும் சரி எல்லாமே ஆண் - பெண் புணர்ச்சிகளை மையப்படுத்தும் சமாச்சாரங்கள்தாம்.

    கடவுளே மோகினி அவதாரம் எடுப்பது, அந்த மோகினியைக் கண்டு இன்னொரு முழு முதற்கடவுள் சபலப்படுவது - கூடுவது - பிள்ளையைப் பெறுவது என்கிற தன்மையில் இந்து மதம் என்ற குட்டை சேறும் சகதியுமாக, கும்பியும் நாற்றமுமாக மனித நாகரிகத்தில் மூக்கைத் துளைக்கிறது.
    ஒழுக்கத்தை ஒழித்து, மனிதனின் மலிவான உணர்வுகளைத் தூண்டி மீன் பிடிப்பது தான் இந்து மதத்தின் அணுகுமுறை.

    கோயில் தேர்களிலும், கோபுரங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கும் ஆபாசத்தை முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏன் பார்க்கிறீர்கள் என்று இந்து முன்னணியினர் கேட்டது சமாதானமாகி விடுமா?

    பார்ப்பதற்காகத்தானே செதுக்கி வைத்துள்ளீர்கள்? கோயிலுக்கு மக்களை ஈர்ப்பதற்கு இந்தக் கேவலமான உபாயத்தைத்தானே கையாண்டிருக்கிறீர்கள். அதனைச் சுட்டிக்-காட்டினால் வெட்கப்படுவதற்குப் பதில் வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா?

    இந்து மதத்தின் இதிகாசங்களும், புராணங்களும் கூட இதே கெதியில்தான் - சுருதியில்தான்.ஷ்
    மகாபாரதத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது வாசகர் ஒருவர் `ஹிந்து' நாளேட்டில் எழுதிய (17.12.1988) ஒரு கடிதம் தான் நினைவிற்கு வருகிறது. சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.

    தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயு புத்ரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு, தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள்.
    தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.


    அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

    பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

    நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே, 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா?

    அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்' என்று அவர்களிடம் கூற முடியுமா?

    நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.
    எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

    ஹிந்துவில் கடிதம் எழுதியவர் ஒன்றும் பெரியார் தொண்டரல்லர். கருஞ்சட்டை வீரருமல்லர் - பக்தர்தான் - அதுவும் `ஹிந்து' ஏட்டில் எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்கவேண்டும். இந்துக்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

    ஒருத்திக்கு ஒருவன் என்கிற உன்னத வாழ்வு தமிழர்களுக்கு உள்ளது.

    அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது ஆரியப் பார்ப்பனர்களுடையது.

    ஆரியர்களின் கலாச்சார சின்னம் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வகைகள்! தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தைப் பொங்கல் நாள் என்னும் வேளாண்மை விழா - அவர்கள் வேறு - நாம் வேறு - வேறுபடுத்திப் பாருங்கள் - நம் வேரின் ஆழம் என்ன என்று தெரியும்! >>>

    http://unmaionline.com/20070102/20.htm

    StumbleUpon.com Read more...
    Related Posts with Thumbnails

    Enter a long URL to make tiny:

    தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

      © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

    Back to TOP