சமீபத்திய பதிவுகள்

இந்த பதிவை படிப்பவர்களுக்கு இரத்தம் வந்தால் நான் பொருப்பல்ல

>> Thursday, February 10, 2011
1. செருப்புஇல்லாமநாமநடக்கலாம்

ஆனா,

நாமஇல்லாமசெருப்புநடக்கமுடியாது.

-
தீவிரமாகயோசிப்போர்சங்கம்(எங்களுக்குவேறுஎங்கும்கிளைகள்
கிடையாது)2.
என்னதான்மனுசனுக்குவீடு, வாசல், காடு, கரைன்னுஎல்லாம்இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்குவந்துதான்ஆகனும். இதுதான்வாழ்க்கை.


3.
பஸ்ஸ்டாப்கிட்டவெய்ட்பண்ணாபஸ்ஸுவரும்.

ஆனா,


ஃபுல்ஸ்டாப்கிட்டவெய்ட்பண்ணாஃபுல்லுவருமா?

நல்லாயோசிங்க! குவாட்டர்கூடவராது!!!


4.
என்னதான்பொண்ணுங்கபைக்ஓட்டினாலும்,

ஹீரோஹோன்டா, ஹீரோயின்ஹோன்டாஆய்டாது!!


அதேமாதிரி,

என்னதான்பசங்கவெண்டைக்காய்சாப்பிட்டாலும்,

லேடீஸ்ஃபிங்கர், ஜென்ட்ஸ்ஃபிங்கர்ஆய்டாது!!!


5.
டிசம்பர்31க்கும்,

ஜனவரி1க்கும்

ஒருநாள்தான்வித்தியாசம்.
ஆனால்,


ஜனவரி1க்கும்,

டிசம்பர்31க்கும்,

ஒருவருசம்வித்தியாசம்.

இதுதான்உலகம்.


6.
பஸ்ஸ்டாண்ட்லபஸ்நிக்கும்.

ஆட்டோஸ்டாண்ட்லஆட்டோநிக்கும்.

சைக்கிள்ஸ்டாண்ட்லசைக்கிள்நிக்கும்.

ஆனா...

கொசுவத்திஸ்டாண்ட்லகொசுநிக்குமா??

யோசிக்கனும்...!!


7.
தத்துவம்1:

இஞ்ஜினியரிங்காலேஜ்லபடிச்சாஇஞ்ஜினியர்ஆகலாம்.

ஆனா

பிரசிடன்சிகாலேஜ்லபடிச்சாபிரசிடன்ட்ஆகமுடியுமா?

தத்துவம்2:


ஆட்டோக்கு'ஆட்டோ'ன்னுபேர்இருந்தாலும,

மேன்யுவலாத்தான்டிரைவ்பண்ணமுடியும்.


தத்துவம்3:


தூக்கமருந்துசாப்பிட்டாதூக்கம்வரும்,

ஆனா

இருமல்மருந்துசாப்பிட்டாஇருமல்வராது!

(
என்னகொடுமைசார்இது!?!)


தத்துவம்4:


வாழைமரம்தார்போடும்,

ஆனா

அதைவச்சுரோடுபோடமுடியாது!

(
ஹலோ! ஹலோ!!!!)


தத்துவம்5:


பல்வலிவந்தால்பல்லைபுடுங்கலாம்,


ஆனாகால்வலிவந்தால்காலைபுடுங்கமுடியுமா?


இல்லைதலைவலிவந்தால்தலையைதான்புடுங்கமுடியுமா?

(
டேய்! எங்கஇருந்துடாகிளம்புறீங்க?!)


தத்துவம்6:


லாஸ்ட்பட்நாட்லீஸ்ட்...


சன்டேஅன்னைக்குசண்டைபோடமுடியும்,


அதுக்காக,


மன்டேஅன்னைக்குமண்டையபோடமுடியுமா?

(
ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)8.
பில்கேட்ஸோடபையனாஇருந்தாலும்,

கழித்தல்கணக்குபோடும்போது,

கடன்வாங்கித்தான்ஆகனும்.

-
ராவெல்லாம்முழ்ச்சுகெடந்துயோசிப்போர்சங்கம்


9.
கொலுசுபோட்டாசத்தம்வரும்.

ஆனா,

சத்தம்போட்டகொலுசுவருமா?10.
பேக்வீல்எவ்வளவுஸ்பீடாபோனாலும்,

முன்வீல அதால முந்த முடியாது

ஃமுப்ரன்ட்வீலமுந்தமுடியாது.

இதுதான்உலகம்


11.T Nagar
போனாடீவாங்கலாம்.

ஆனால்

விருதுநகர்போனாவிருதுவாங்கமுடியுமா?


12.
என்னதான்பெரிய

வீரனாஇருந்தாலும்,


வெயில்அடிச்சா,

திருப்பிஅடிக்கமுடியாது.


13.
இளநீர்லயும்தண்ணிஇருக்கு,

பூமிலயும்தண்ணிஇருக்கு.

அதுக்காக,

இளநீர்லபோர்போடவும்முடியாது,

பூமிலஸ்ட்ராபோட்டுஉரியவும்முடியாது.


14.
உங்கள்உடம்பில்


கோடிக்கணக்கானசெல்கள்இருந்தாலும்,


ஒருசெல்லில்கூட

ஸிம்கார்ட்போட்டுபேசமுடியாது.


15.
ஓடுறஎலிவாலைபுடிச்சா

நீ'கிங்'கு

ஆனா...

தூங்குறபுலிவாலைமிதிச்சா

உனக்குசங்கு.


16.
நிக்கிறபஸ்ஸுக்குமுன்னாடிஓடலாம்

ஆனா

ஒடுறபஸ்ஸுக்குமுன்னாடிநிக்கமுடியாது.17.
வண்டிஇல்லாமல்டயர்ஓடும். ஆனால்...


டயர்இல்லாமல்வண்டிஓடுமா?18.
இதுமல்லாக்கபடுத்துகிட்டுயோசிக்கவேண்டியவிஷயம்.

சைக்கிள்ஓட்டுறதுசைக்கிளிங்னா, ட்ரெய்ன்ஓட்டுறதுட்ரெய்னிங்கா? இல்ல

பிளேன்ஓட்டுறதுபிளானிங்கா?


19.
என்னதான்நீபுதுமாடல்மொபைல்வச்சிருந்தாலும்

மெஸேஜ்Forwardதான்பண்ணமுடியும்,

Rewind
லாம்பண்ணமுடியாது.20. "Tea"
க்கும்"Cofee"க்கும்என்னவித்தியாசம்?

Tea"
லஒரு"e" இருக்கும். "Coffee"2 "e" இருக்கும்.

நன்றி

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP