சமீபத்திய பதிவுகள்

பிற்போக்குச் சிந்தனை வளர்ந்த வளரும் பல உலக நாடுகளிலும் உள்ளதே-எ.க தலிபான் இயக்கம் உள்ள நாடுகள்

>> Friday, May 9, 2008

வீரமணி அவர்களின் பதில்

கேள்வி: பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காத நாடுகளும் உலகில் உள்ளன. அடிப்படை உரிமைகளை பெண்கள் பெற தடையாக இருப்பது பலவகை மதங்கள்தானே?
- தங்க. விசயா, துறையூர்
பதில்: ஆம். அதிலென்ன அட்டி? இத்தகைய பிற்போக்குச் சிந்தனை வளர்ந்த வளரும் பல உலக நாடுகளிலும் உள்ளதே! அதற்கு மதம்தான் காரணம் ஒரு சிறு எடுத்துக்காட்டு. தலிபான் இயக்கம் உள்ள நாடுகள்!


http://www.unmaionline.com/20080201/pa-03.html

StumbleUpon.com Read more...

குரான் மற்றும் சுன்னாவை பின்பற்றுவதை விட பகுத்தறிவை பின்பற்றுங்கள்-முகமது


ஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நியமித்தார்கள். நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர் என்று அவரிடம் நாயகம் (சல்) அவர்கள் கேட்டார்கள்.
திருக்குர்ஆன் சட்டப்படி ஆட்சி நடத்துவேன் என்று ஜபல் சொன்னார்.
குர் ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?
உங்கள் வாக்குகளைப் பின்பற்றி நடப்பேன்
அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்?
எனது பகுத்தறிவைப் பயன்படுத்துவேன்
அதுதான் சிறந்த வழி என்று நாயகம் (சல்) அவர்கள் கூறினார்கள்.

StumbleUpon.com Read more...

வாஸ்துப்பா இதெல்லாம் வெஸ்டுப்பா

ஜாதகம் பார்க்கவில்லை

நான் என் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் நல்ல நிலையிலேயே வாழ்கிறோம். அதே போல எங்களின் 18 நிறுவனங்களுக்கும் புதுக்கணக்கு என்பதாக இதுவரை நாங்கள் எழுதியது கிடையாது. கணக்கு நோட்டில் மஞ்சள்பூசி, உ போட்டு, ஓம் இலாபம் எழுதி, சாமி பெயர்களுக்கு ரூபாய் வரவு வைக்கும் எந்தச் செயலையும் நாங்கள் செய்தது கிடையாது. அதேபோல எனது 3 மகன்களும் தங்கள் தொழில்களில் இதுபோன்று செய்யவில்லை.

http://www.unmaionline.com/20080201/pa-18.html

StumbleUpon.com Read more...

3,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுகிறார்கள்


வருகிற வாரங்களில் 3,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுகிறார்கள்


பாக்தாத், மே.9-

ஈராக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போர் புரிந்து வரும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்கள் வருகிற வாரங்களில் ஈராக்கை விட்டு வெளியேற இருக்கிறார்கள்.

ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள்

ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்க ராணுவம், ஈராக் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவம் ஈராக்குக்குள் நுழைந்ததும் சதாம்உசேன் ஆட்சியை விட்டு ஓடி ஒளிந்தார். அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்து விசாரணை நடத்தி தூக்கிலிட்டது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் இப்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு உள்ளது.

அல்கொய்தா தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈராக் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். தற்போது ஈராக்கில் இப்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

3 ஆயிரத்து 500 பேர்

கடந்த 10 மாதங்களில் அல்கொய்தா தாக்குதல் குறைந்து விட்டது. இதனால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்ற முடிவுக்கு வலுசேர்ந்து உள்ளது. எனவே வருகிற வாரங்களில் 3 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களை திரும்பப்பெறுவது என்று அமெரிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது.

வருகிற ஜுலைக்கு பிறகு 45 நாட்களுக்கு பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் எதிர்காலத்துக்கு தேவையான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பற்றி தீர்மானிக்கப்படும் என்று பிரிகேடியர் ஜெனரல் அல்லின் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஈராக் நாட்டில் நிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை அதிவிரைவில் திரும்பப்பெறவேண்டும் என்று அமெரிக்கர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=411616&disdate=5/9/2008

StumbleUpon.com Read more...

நிர்வாண விழாவுக்கு கிறிஸ்தவ தேவாலயம் எதிர்ப்பு


நிர்வாண விழாவுக்கு கிறிஸ்தவ தேவாலயம் எதிர்ப்பு


இத்தாலி நாட்டில் சிசிலியில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி முடிய நிர்வாண திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவின்போது, காதலர்கள் நிர்வாணமாக கடற்கரையில் சூரியக்குளியல் போடுவார்கள். இந்த விழா கேபோ ,என்ற கிராமத்தில் நடக்கிறது. இத்தாலி நாட்டு இயற்கை ஆதரவாளர்கள் சங்கம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

நிர்வாண திருவிழா நடத்துவதற்கு அந்த கிராமத்துக்கு அருகே உள்ள கட்டோலிகா எராக்ளியா என்ற நகரின் கிறிஸ்தவ திருச்சபை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இப்படி திருவிழா நடத்தும்போது நிர்வாணிகள் கூட்டம்கூட்டமாக தங்கள் பகுதிக்கு படைஎடுப்பார்கள் என்பதால் இந்த விழாவை நடத்த விடக்கூடாது என்று அந்த நகர மேயரிடம் புகார் கொடுத்து உள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=411617&disdate=5/9/2008

StumbleUpon.com Read more...

ஒரு பிடி மண் கூட இல்லாததால் அவர்களுக்கு என்று ஒரு தனிநாடு


இஸ்ரேல் நாட்டின் 60-வது ஆண்டு விழா


ஜெருசலேம், மே.9-

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட 60-ம் ஆண்டு விழாவை அந்த நாடு ஒருவாரத்துக்கு கொண்டாடி வருகிறது. விமானக்கண்காட்சிகள், இசை விழாக்கள், கடற்கரை விருந்துகள், வாணவேடிக்கைகள் என்று அந்த நாடு முழுவதும் கோலாகலங்களும், கொண்டாட்டங்களுமாக உள்ளன.

உலக நாடுகள் முழுவதும் பரவி இருக்கும் யூதர்களுக்கு சொந்தமாக ஒரு பிடி மண் கூட இல்லாததால் அவர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இஸ்ரேல். ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அனுதாபத்தால் அவர்களுக்கு தனிநாடு உருவாக்கிக் கொடுப்பதில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முனைப்பாக இருந்தன. அவர்களின் பூர்வீக பூமியான பாலஸ்தீனத்தை 2 ஆக பிரித்து அதில் ஒருபகுதிக்கு இஸ்ரேல் என்ற பெயர் சூட்டப்பட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் சுமூகமாக அமைதியாக வாழ முடியவில்லை.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=411614&disdate=5/9/2008

StumbleUpon.com Read more...

என்ன நண்பர்களே இவர்கள் இதுவரை நம்மை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று அறிய உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்கள்

இவர்கள் போடும் சண்டையில் இருந்து நமக்கு தெள்ள தெளிவாக தெரிவது குரான் என்பது ஒரு நல்ல கட்டுக்கதை.ஆனால் இதை முஸ்லீம்கள் உண்மை என்று சொல்லி மக்களை மடயன்கள் ஆக்கிவருகிறார்கள்குரான் பாதுகாக்கப்படவில்லை ( வீடியோ ஆதாரம்)


http://tamilchristianvideo.magnify.net/item/JFGB2MDKQ304DHWP
http://tamilchristianvideo.magnify.net/item/FRSC200H9M0CHMP6
http://tamilchristianvideo.magnify.net/item/FRSC200H9M0CHMP6

http://unmaiadiyann.blogspot.com/2008/05/blog-post_7544.html

StumbleUpon.com Read more...

+2 ரிசல்ட் அறிய கிளிக் செய்யுங்கள்http://www.maalaimalar.com/asp/plustworesult/index.asp

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP