கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானியாக வழியுள்ளது - மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ்
>> Monday, November 1, 2010
--
http://thamilislam.tk
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
--
http://thamilislam.tk
சிங்கம் என்றாலே கால் பிடறியில் பட ஓடுபவர்கள் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். நாம் கூட அப்படித்தானே? source:pathivuசிங்கங்களுடன் விளையாடும் கெவின்!
சர்க்கஸ் என்றால் சிங்கங்களைப் பயிற்றுவித்து அவற்றுடன் சாகசங்கள் புரிவார்கள். அதன்போதும் சில வேளைகளில் அனர்த்தங்கள் ஏற்படுவதுண்டு.
அதுவல்லாமல், சிங்கத்தை நாம் நேரில் காண்போமானால் அச்ச உணர்வில் உறைந்து போய் விடுவோமல்லவா?
ஆனால் ஒருவர் சிங்கங்களுடன் குதூகலமாக விளையாடுகின்றார் என்றால் ஆச்சரியமாக இல்லையா?
அவர் தான் கெவின் ரிச்சார்ட்சன். இவர் சர்வசாதாரணமாக சிங்கங்களுடன் விளையாடுகிறார்.
தென்னாபிரிக்காவின் ஜொஹார்ன்னஸ்பேர்கிலுள்ள வெள்ளைச் சிங்கங்களுக்கான சரணாலயத்திலேயே இவர் இவ்வாறு அவற்றுடன் விளையாடி வருகிறார்.
34 வயதான கெவின், தன்னை சிங்கங்களுக்கான தூதுவர் எனத் தெரிவிக்கின்றார்.
மேலும் இவர் ஜொஹார்ன்னஸ்பேர்கில் சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கழுதைகளுக்கான வன விலங்கு பூங்காவொன்றையும் நடத்தி வருகின்றார்.
"சிங்கங்களுடன் ஓர் இரவு முழுவதும் தங்கக்கூட முடியும்" என தெரிவிக்கின்றார் கெவின் ரிச்சார்ட்சன்.
அன்புக்கு மானிடர் மட்டுமல்ல, வன விலங்குகளும் அடிமைதான் என்கின்றாரோ இவர்?
--
http://thamilislam.tk
ஜேர்மனியின் சர்வாதிகாரி கிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடோல்ஃப் கிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது.
எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்நிழற்படங்கள் 1936 முதல் 1945ம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இப் படங்கள் கிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின்றன.
இப்படங்கள் ஹியுகோ ஜெகர் என்பவரால் பிடிக்கப்பட்டவை. இவர் மட்டுமே கிட்லரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க அனுமதிக்கப்பட்டவர். மேலும் இவர் மட்டுமே அக்காலப்பகுதியில் வண்ணப் படங்களை எடுக்கும் படப்பிடிப்பாளராக இருந்தவர்.
மேற்படிப் படங்களை வங்கியொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவர், 1965ம் ஆண்டு அவற்றை 'லைப்' சஞ்சிகைக்கு விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவை தற்போது வெளியாகியுள்ளன.
இதுஇவ்வாறிருக்க, கிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கிட்லர் ஒரு சிறந்த ஓவியரும் ஆவார். இவர் 1908ம் ஆண்டில் பல ஓவியங்களை வரைந்துள்ளார். 'வோட்டர் கலர்' மூலம் பல இயற்கைக் காட்சிகள், பண்ணை நிலங்கள், கிறிஸ்தவ தேவாலயம், தொழிற்சாலைகள், கிராமத்தின் இயற்கை எழில்மிகு காட்சிகள் போன்றவற்றை ஓவியமாக வரைந்திருந்தார்.
அவர் வரைந்த இந்த ஓவியங்கள் ஒஸ்ரியாவில் ஏலம் விடப்பட்டன. அவற்றை வழக்றிஞர் ஒருவர் ஏலம் எடுத்தார். ஆனால் தனது பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார். இந்த மாத தொடக்கத்தில் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.
ஜேர்மனியின் சர்வாதிகாரி கிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடோல்ஃப் கிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது. எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்நிழற்படங்கள் 1936 முதல் 1945ம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இப் படங்கள் கிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. இப்படங்கள் ஹியுகோ ஜெகர் என்பவரால் பிடிக்கப்பட்டவை. இவர் மட்டுமே கிட்லரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க அனுமதிக்கப்பட்டவர். மேலும் இவர் மட்டுமே அக்காலப்பகுதியில் வண்ணப் படங்களை எடுக்கும் படப்பிடிப்பாளராக இருந்தவர். மேற்படிப் படங்களை வங்கியொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவர், 1965ம் ஆண்டு அவற்றை 'லைப்' சஞ்சிகைக்கு விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவை தற்போது வெளியாகியுள்ளன. கிட்லர் ஒரு சிறந்த ஓவியரும் ஆவார். இவர் 1908ம் ஆண்டில் பல ஓவியங்களை வரைந்துள்ளார். 'வோட்டர் கலர்' மூலம் பல இயற்கைக் காட்சிகள், பண்ணை நிலங்கள், கிறிஸ்தவ தேவாலயம், தொழிற்சாலைகள், கிராமத்தின் இயற்கை எழில்மிகு காட்சிகள் போன்றவற்றை ஓவியமாக வரைந்திருந்தார். அவர் வரைந்த இந்த ஓவியங்கள் ஒஸ்ரியாவில் ஏலம் விடப்பட்டன. அவற்றை வழக்றிஞர் ஒருவர் ஏலம் எடுத்தார். ஆனால் தனது பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார். இந்த மாத தொடக்கத்தில் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.கிட்லரின் அந்தரங்கப் படங்கள் அம்பலம்!
இதுஇவ்வாறிருக்க, கிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
--
http://thamilislam.tk
Attacks
See the movie Fitna
தமிழ்வின் |
நிதர்சனம் |
தமிழ்நாதம் |
முரசம் |
தமிழ்ஓசை |
பதிவு |
சுவிஸ்தமிழ் |
சங்கதி |
அதிர்வு |
யாழ் |
|
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP