சமீபத்திய பதிவுகள்

தமிழகமே இனி அழ எங்களுக்கு கண்ன்ணீர் இல்லை

>> Friday, April 17, 2009

புதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை''
StumbleUpon.com Read more...

மூன்று நாள் எதிர்ச் சமரில் 500-க்கும் அதிகமான படையினர் பலி! 600-க்கும் மேற்பட்டோர் காயம்!

 

கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 600-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள இரட்டைவாய்கால் பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

முதலாவது மண்ணரனைக் கைப்பற்றி இரட்டைவாய்கால் சந்தியைக் கைப்பற்றுவதற்காக படையினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முதலாவது அரணையைப் படையினர் கைப்பற்றுவதும் அதனை விடுதுலைப் புலிகள் மீட்பதுமாக தொடர்ச்சியான மோதல்கள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

இதேநேரம் தொடர் எறிகணை மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி தாக்குதல்களை தொடுத்துள்ள சிறீலங்காப் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயப்பகுதிகள் பார்வைக்கு உட்படும் பிரதேசங்களில் குறிசூட்டுத் தாக்குதல்களையும், உந்துகணைத் தாக்குதல்களையும், நெடுந்தூரத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து நடத்தி வருகின்றனர்.

StumbleUpon.com Read more...

அதிர்வு தகவல்:ஈழாத்தில் தமிழ் மக்களை ஊனமாக்கும் இந்திய டாக்டர்கள்

புதுமத்தளான் பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் புல்மோடையில் உள்ள இந்திய மருத்துவமணைக்கு செற்ற பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கை மற்றும் கால்கள் அனாவசியமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறு காயங்களுடன் காணப்பட்ட இவ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவர்களின் கைகள் கால்களை அகற்றிவருவதாக அங்கிருந்த மருத்துவத் தாதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு அறியத்தந்துள்ளார்.

மேலும் வாசிக்க அழுத்தவும்.........

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP