|
சமீபத்திய பதிவுகள்
கையும் களவுமா மாட்டிகிட்டா பொண்டாட்டின்னு சொல்லி தப்பிச்சுக்கோ
விபச்சாரத்தை ஆதரிக்கும் முஸ்லீம்கள்
விபச்சாரத்தை ஆதரிக்கும் முஸ்லீம்கள் என்ற தலைப்பை பார்த்தவுடன் எங்கே கிறிஸ்தவர்களும்,இந்துக்களும்,யூதர்களும் கூட்டு சதி செய்து எங்கள் மதத்தை வாயால் ஊதி அணைக்கப்பார்க்கிறார்கள்.ஆனால் அனைக்கவே முடியாது.என்றெல்லாம் சூழுரைத்து ஒரு கூட்டம் எழும்பக்கூடும்.
ஆனால் அவர்களுக்கு நாங்கள் சொல்லுவதெல்லாம் இது தான்.உங்களை ஊதி அணைக்க மாற்று மதத்தவர்கள் தேவையே இல்லை.உங்கள் இஸ்லாமை நீங்களே அழித்து விடுவிர்கள்.
அதைத்தான் கீழே உள்ள வீடியைவில் பார்க்கப்போகிறோம்.
தமிழகத்தில் ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பகுதி முஸ்லீம்கள் மதஹபுக்கள் என்னும் புத்த்கங்களை பின்பற்றுகிறவர்கள்.ஆனால் இன்றைக்கு சுமார் 25 வருடங்களுக்குள் தோன்றிய தவ்ஹீத் என்கிற பிரச்சாரகவாதிகள் அவர்கள் முன்பு பின்பற்றிய மதஹபுக்களை குப்பை என்று சொல்லி தூற்றுவதை காணலாம்.
இதை விட ஒரு படி மேலே போய் இந்த இரண்டு கூட்டத்தாரும் அடுத்தக் கூட்டத்தார் விபச்சாரத்தை ஆதரிக்கிறவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றனர்.அதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம்
http://www.unmaiadiyann.blogspot.com/
இயற்கையைச் சிறைப்பிடித்துள்ள வலைதளம்
இயற்கையைச் சிறைப்பிடித்துள்ள வலைதளம்
- நேச்சர் இமேஜஸ்.காம்
ஓடியாடி உழைத்துவிட்டு ஓய்வாக இளைப்பாற இணையத்தில் அமரும்போது இதம் தரும் வித்தியாசமான இயற்கைக் காட்சிகளை கண் முன் விரிக்கிறது இந்த வலைதளம். 'பில் அட்கின்சன் ' என்ற அமெரிக்கர் தனது 30, 40 வருட புகைப்பட உலக வாழ்க்கையில் கைப்பற்றியவற்றின் உன்னதங்களை தேர்ந்தெடுத்து இங்கே கேலரியாக்கியுள்ளார்.
விண்ணில் பறந்தும், நான்கு சக்கர வாகனத்தில் நகர்ந்தும், பனியில் சறுக்கியும் இன்னும் பல விதங்களில் உலகின் பல மூலைகளுக்குள் சென்று படம் பிடித்ததன் எச்சம்தான் இந்த இணைய தள படங்கள் என்கிறது இத்தளச்செய்தி.
கலிபோர்னியா மாநிலத்தின் ஒரு பகுதியில் வாழும் இவருக்கு ஏனோ வித்தியாசமான, விதவிதமான விஷயங்களில் ஆர்வம். இந்த தளத்தில் (www.natureimages.com) இவர் அமைத்திருக்கும் கேலரியில் மொத்தமாக 420 புகைப்படங்களை கடை விரித்து வைத்திருக்கிறார். ஆம். இணையம் மூலமே உலகம் முழுக்க தனது புகைப்படங்களை விற்பனையும் செய்து வருகிறார். இதற்காக மொத்தப் படங்களையும் 12 வெவ்வேறு தலைப்புகளின் கீழ் பட்டியலிட்டு பிரித்து வைத்துள்ளார்.
அடர்ந்த இருளில் கொழுத்த காடுகள் முதல் வனாந்தரமான பாலைவனம், ஏன் பனிப்பகுதிகள் வரையும்கூட இவரது காமிரா சென்றுள்ளது என்பதற்கு இந்த புகைப்படங்களே சாட்சி. ஆர்கிட் என்ற ஒருவகை பூவை எத்தனை கோணங்களில் படம் பிடிக்கலாம் என இங்கே ஒரு பாடமே நடத்தப்பட்டுள்ளது. பாடம் பூவைப் படம் பிடிப்பது பற்றி மட்டுமல்ல. சூரியன் எழுவது, விழுவது இரண்டையும் கூட வெவ்வேறு சூழ்நிலைகளில் செஞ்சிவப்பு வானத்தில் இவரது காமிரா விழுங்கியுள்ளது. இவை மட்டுமின்றி, கடலலைகளையும், ஆற்றின் படுகைகளையும், நீர் வீழ்ச்சியின் சலனங்களையும் என ரசிக்கத் தக்க, ஆச்சரியக் காட்சி ரகங்களில் ஒன்றை விடாமல் இந்த வலைதளம் விருந்தாக்கி வைத்துள்ளது.
இந்த புகைப்படங்களில் விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து தேவையான அளவுகளில் ஆர்டர் செய்தால் அவற்றை இரண்டு நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைப்பதாகவும் இத்தளம், அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இன்டீரியர் டெக்கரேஷனில் ஆர்வமுள்ளவர், கலைஞர்கள், ரசனையுள்ள புகைப்படக் கலைஞர்கள் என யாரும் இத்தளத்தை விரும்பி ரசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. சுவர் அலங்காரமாக்கக் கூடிய அளவு கண்கவர் காட்சிகள் இத்தளத்தில் இடம் பெற்றுள்ளதுதான் காரணம்.
வியாபாரம் ஒருபுறமிருக்க, இவ்வளவு நுட்பமும் தௌ¤வும் கொண்ட புகைப்படங்களை படம்பிடிக்க தான் கையாண்ட காமிராவின் ரகங்கள், லென்சுகள், பிடிக்கப்பட்ட காட்சிகளைப் பதப்படுத்தி பிரிண்ட் எடுக்கும் முறைகள், அவற்றை சுவர் சித்திரங்களாக மாற்றப் பயன்படுத்தும் தொழில்நுட்பம், கருவிகள் போன்ற பிற விஷயங்கள் குறித்தும் இத்தளம் போதுமானத் தகவல்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 12 மணி நேர பகல் வெளிச்சம் பாய்வதாலும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை இப்புகைப்படங்கள் எந்த பாதிப்பும் அடையாது என உத்திரவாதமும் தரப்படுகிறது.
குறைந்தபட்ச அளவாக 11" x 14" முதல் 30" x 40" வரையிலான படங்களை ஆர்டர் செய்து இத்தளம் மூலம் பெற இயலும். இவற்றின் விலை 95 அமெரிக்க டாலரிலிருந்து அதிகபட்சமாக 900 டாலர்கள் வரை வேறுபடுகின்றன.
இது மட்டுமின்றி வாழ்த்து அட்டைகளாக பயன்படுத்த ஏற்ற அளவில் இயற்கை காட்சிகள் கொண்ட அட்டைகளின் விற்பனையும் இங்கே நடத்தப் படுகிறது. இவ்விதமான 12 அட்டைகள் கொண்ட ஒரு பேக்கின் விலை 10 டாலர். இத்துடன் மிக அதிகளவில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ள ரூபி கடற்கரையின் சூரிய அஸ்தமனக் காட்சி கொண்ட போஸ்டர் ஒன்று, மிகக் குறைந்த விலையாக 6 டாலர் விலைக்கும் கிடைக்கிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் சுவர் அலங்காரப் படங்களைப் பெற்ற பின் திருப்தி இல்லாத பட்சத்தில், கழிவுகள் எதுவுமின்றி அவற்றை முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்ளவும் தயாராய் இருப்பதாக 'பில் அட்கின்சன் போட்டோகிராபி' (நிறுவனம்) குறிப்பிடுகிறது.
பல விதக் கோணங்களில் புகைப்படம் எடுக்கும் 'பில் அட்கின்சன்'னுக்கு முக்கியத் தொழில் - புகைப்படம் எடுப்பதுதானோ என எண்ணிவிட வேண்டாம். மனுஷன் கம்ப்யூட்டர் துறையிலும் ஜித்தனாம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்து, புகைப்படங்களைக் கையாளும் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் தொடர்பான சில சாஃப்ட்வேர் (QuickDraw, MacPaint, HyperCard) தயாரிப்புகளிலும் பில் அட்கின்சன் முக்கிய பங்காற்றியுள்ளார்.