|
சமீபத்திய பதிவுகள்
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/14/1080714010_1.htm
Read more...
புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்!
புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்! |
கொழும்பு: இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கையில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல் தேவையா என்று சிங்களர்களின் கருத்துக்களை அறியும் ஆய்வில் இறங்கியது.
இதில் 30 சதவிகித சிங்கள மக்கள், புலிகளை போரிட்டுத்தான் அடக்க வேண்டும். சமாதானப் பேச்சு வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் 70 சதவிகிதம் மக்கள் இந்தப் போரே வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைவிட, அவர்களுடன் சமாதானமாகப் பேசி அமைதி காண்பதே நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது கூடவே கூடாது என 84 சதவிகித சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/07/15/lanka-majority-sinhalese-not-willing-to-continue.html Read more...
ஆனமடுவ தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சுட்டுக்கொலை
ஆனமடுவ தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சுட்டுக்கொலை | |
புத்தளம் மாவட்டம் ஆனமடுவ மகா கும்புக்கடவல பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐ.தே.க.வின் கட்சியின் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் குவைத் செல்லவிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வெள்ளை வானொன்றில் வந்த மூன்று ஆயுத பாணிகளே தனது கணவனைச் சுட்டுக்கொன்றதாக மனைவி தெரிவித்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான எச்.எம். ஜெயசிங்க என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இது தொடர்பான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். | |
|
சென்னையில் ராஜபக்ச உருவ பொம்மை எரிப்பு!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0807/14/1080714047_1.htm
Read more...
Subscribe to:
Posts (Atom)