|
சமீபத்திய பதிவுகள்
முக்கிய செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்
1,23,34,987 பேர்-தமிழகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை!
1,128 நக்சலைட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் நடந்து உள்ளன!
1,276சிறைகள் நாடு முழுவதும் உள்ளன!
37 ரூபாயை மாதம் ஒன்றுக்கு தனிநபர் மருத்துவத்துக்காக இந்திய அரசு செலவு செய்கிறது!
39,000 கண்கள் ஆண்டுதோறும் இந்தியாவில் தானம் செய்யப்படுகின்றன!
6,450 இந்தியர்கள், உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக உள்ளனர்! நன்றி:விகடன்
Subscribe to:
Posts (Atom)