சமீபத்திய பதிவுகள்

ஆழம் தெரியாமல் காலை விட்ட அனானி நண்பர்,பாவம்

>> Saturday, March 15, 2008

ஆழம் தெரியாமல் காலை விட்ட அனானி நண்பர்,பாவம்,உமரின் எசேக்கியல் 23 என்ற கட்டுரைக்கு பிண்ணூட்டம் போட்டு வாங்கிகட்டி உள்ளார்
 
 
 
குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கிற வேத நூல் எது தெரியுமா?

பைபிள்....
அனானி சொல்கிறார்

Bible is Man Made book with full of sex stories, but you never find sex stories in quran. Son seed with mother when seeing in the public, daughter with father, brother had rape with his own sisters, gay, lesbian which are teaching by man man bible.

I know you will not publish this in your blog. but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

 

 Anonymous Said:

குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கிற வேத நூல் எது தெரியுமா?

பைபிள்....
Umar Said:
ஆனால், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்ட புத்தகம் எது தெரியுமா?
குர்‍ஆன்

1. குர்‍ஆன் வசனங்களை ரின் டோன்களாக(Ring Tones) கூட பயன்படுத்தக்கூடாது என்று சௌதி அரேபியாவில் இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

RIYADH — The Saudi-based Islamic Jurisprudence Council, an affiliate of the Muslim World League (MWL), dismissed on Thursday, November 8, the use of Qur'an in ringtones as impermissible.

"It is forbidden to use verses of the Qur'an as mobile telephone ringtones," the council said in a fatwa cited by Agence France Presse (AFP).

The fatwa was endorsed during the council's 19th session at the holy city of Makkah, Saudi Arabia, which was attended by 70 scholars. Source : http://irevere.blogspot.com/2007/12/scholars-ban-quran-ring-tones.html

2. நெதர்லாண்ட் நாட்டில் குர்‍ஆனை தடை செய்யவேண்டும் என்று சொல்லியுள்ளார்.

Dutch MP calls for ban on Quran:

A Dutch member of parliament has called for the Quran to be banned in the Netherlands, describing it as a "fascist book" which calls on people to kill non-believers and rape women.

Source: Aljazeera : http://english.aljazeera.net/NR/exeres/FAEC4703-83E2-44DA-9DA4-1A7702C354C1.htm

3. குர்‍ஆனை தடை செய்ய பெடீஷன்(Petition)

To: To All Humanity
The Koran (or Qur'an) is a book which inspires and incites hatred and violence against non-Muslims. The book should be banned in non-Muslim countries.

Sincerely, Source : http://www.petitiononline.com/banquran/petition.html


இஸ்லாமிய நண்பருக்கு சொல்லிக்கொள்வது: இப்படி பல நாத்தீகர்கள், நாடுகள் வெளியிடும் செய்திகளை நானும் தேடி கண்டுபிடித்து உங்களுக்கு பதிலாக கொடுக்கமுடியும், அதற்காகத்தான் மூன்று எடுத்துக்காட்டை கொடுத்தேன்.

ஒரு வேதமென்றால், அந்த வேதமுள்ளவர்கள் எல்லாரும் தங்களுக்கு புரியும் மொழியில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும்.

1. இஸ்லாமியர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீட்டில் குர்‍ஆன் அரபியில் மட்டுமில்லாமல், தங்கள் தாய் மொழியில் இருக்கும்?

10% அல்லது 20% அல்லது 30% அல்லது 40%.........

எவ்வளவு சதவிகிதம் என்றுச் சொல்லுங்கள்?

நீங்கள் வாழும் ஊரில் உள்ள முஸ்லீகள் வீடுகளுக்குச் சென்று ஒரு நாள் சர்வே எடுத்துப்பாருங்கள், எத்தனைப் பேர் வீட்டில் இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வீர்கள்!
ஆனால், பைபிள் தங்கள் தாய் மொழியில் எல்லா கிறிஸ்தவர்கள் வீட்டிலும் இருக்கும். மட்டுமல்ல, அவர்கள் படிக்கும் ஆங்கிலத்திலும் இருக்கும்.

அதாவது கிறிஸ்தவர்களின் வீட்டில் பைபிள் இருக்குமானால், அது தங்கள் தாய் மொழியில் மட்டுமே இருக்கும், அதற்கு மேல் பல மொழிகளில் படிப்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

பைபிளை தாய் மொழியில் படிப்பவர்களின் சதவிகிதம் : 100 %

குர்‍ஆனை தாய் மொழியில் படிப்பவர்களின் சதவிகிதம் : ?
(நீங்கள் தான் நிரப்பவேண்டும்)
எனவே, இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று சொல்வது வீண், என் கேள்வி:

குர்‍ஆன் என்றால் முஸ்லீம்கள் படிக்கிறார்களா?
பைபிள் என்றால் கிறிஸ்தவர்கள் படிக்கிறார்களா?

தங்களுக்கு புரியும் மொழியில்! என்பது தான் கேள்வி

2. Anonymous Said:

Bible is Man Made book with full of sex stories, but you never find sex stories in quran. Son seed with mother when seeing in the public, daughter with father, brother had rape with his own sisters, gay, lesbian which are teaching by man man bible.


Umar Said:

இவ்வளவு கதைகள் இருந்தும்:
a) ஏன் அல்லா இதில் நேர்வழி இருக்கிறது என்றுச் சொன்னார்?

b) அல்லாவிற்கு பைபிளில் என்ன இருக்கிறது என்று 7ம் நூற்றாண்டில் தெரியவில்லையா?

c) உங்களுக்கு சந்தேகம் இருந்தால், வேதமுடையவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொன்னாரே அல்லா! அப்போது அவருக்கு இதெல்லாம் தெரியாதா?

d) ஓகோ! அல்லாவை விட இன்றுள்ள முஸ்லீம்கள் அறிவாளிகளாக இருப்பதால், அல்லா கண்டுபிடிக்காததை நீங்கள் கண்டுபிடித்தீர்களா?பைபிளில் உள்ள அந்த கதைகள், இன்று நாம் பின்பற்றுவதற்கு அல்ல நண்பரே, அதைப் படித்து எச்சரிக்கை அடைவதற்கு, கண்டிக்கப்படுவதற்கு.

எந்த கிறிஸ்தவனும் பைபிளில் உள்ள் சரித்திர கதைகளை படித்து, "இன்று அப்படி நடந்துக்கொண்டு" நான் பைபிளில் உள்ளதால் தான் செய்தேன் என்று சொல்வதில்லை.

ஆனால், முஸ்லீம்கள் இன்று கூட 6 , 7, 8 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்துக்கொண்டு (வெட்கமில்லாமல்) போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நபியின் வழியில் நடக்கிறோம் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதை படிக்கும் "காபிர்கள்" தங்கள் மனதிற்குள் சிரித்துக்கொண்டு, கோபப்பட்டுக்கொண்டு கேலிசெய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? ஒரு வேளை இந்த பைபிள் சரித்திர கதைகள் மட்டும் குர்‍ஆனில் இருந்து இருக்குமானால், அதை இன்றும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் பின்பற்றுவார்கள்.
நாங்க‌ள் பின்ப‌ற்றுவோம், என்று அத‌ற்கு ப‌த்வா இடுவார்க‌ள். உல‌க‌ம் கெட்டு குட்டிச்சுவ‌ராக‌ மாறியிருக்கும். குர்‍ஆனில் இருக்கும் இப்போதைய‌ க‌தைக‌ளுக்கே உல‌க‌ம் ப‌டாத‌ பாடுப‌டுகிற‌து.....

குர்‍ஆனில் இப்படிப்பட்ட சரித்திர கதைகள் இல்லை என்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறென்.

இதைக்குறித்து இன்னும் விவரம் தேவையானால் எனக்கு மெயில் அனுப்பவும் தெளிவாக விளக்குகிறேன்.

3. Anonymous Said:

I know you will not publish this in your blog. but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..


Umar Said:

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை நாங்கள் பதிவு செய்வோம். நீங்கள் பேசுவது உலகம் கேட்கவேண்டும் என்பதை நான் அதிகமாக விரும்புகிறேன். அப்போது தானே எனக்கு வேலை. இல்லையானால் எனக்கு என்ன வேலை சொல்லுங்கள்.

நாங்கள் என்ன இஸ்லாமியர்களா பயந்து "நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை பதிக்காமல் விடுவதற்கு?"

நாங்கள் பதில் தராமல் ஒளிந்துக்கொள்பவர்கள் அல்ல!

ஒரு கேள்வியிலிருந்து இன்னொரு கேள்விகளுக்கு தாவிக்கொண்டுச் செல்பவர்கள் அல்ல!

Anonymous Said: but your foolish incorrect anti-islamic sites won't give you fruit in this tamil world. Christianity is a relation (for illegal sexes) but its not religion..

Umar Said:
தமிழ் உலகம் கிறிஸ்தவத்தைப் பற்றி என்ன தெரிந்துக்கொண்டு இருக்கிறதோ எனக்கு தெரியாது.. ஆனால்:

இஸ்லாம் பற்றி,
குர்‍ஆன் பற்றி,
முகமது பற்றி

மிக மிக மிக மிக அதிகமாகவே தெரிந்துக்கொண்டு வருகிறது... என்பதை உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் இஸ்லாமைப்பற்றி தெரிந்துக்கொண்டு என்னோடு பேசவேண்டும்...என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொண்டு இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்..

StumbleUpon.com Read more...

பெண் நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று டாக்டர்கள் செய்யும் சில்மிஷம்

 
பெண் நோயாளிகள் இருக்கும் வார்டுக்குள் சென்று டாக்டர்கள் செய்யும் சில்மிஷம் என்று தலைப்பு போட்டு இனி கட்டுரைகள் எழுத வேண்டிய கட்டயம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.ஏன்னு கேக்கறீங்களா?கீழ படிங்க விஷயம் கொஞ்சம் லேட்ட புரியும். 
 
 
 
 
முகமதிய உலகத்தின் இன்றைய நகைச்சுவை

பாக்கிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையை மேற்கோளிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த இன்றைய நகைச்சுவை செய்தியொன்று.

மருத்துவர்களுக்கு தலிபான்களின் அட்வைஸ் / மிரட்டல் !!

(அட்வைஸ் என்பதை ஜிஹாத்=முயற்சித்தல் என்று வாசிக்கவும்; மிரட்டல் என்பதை ஃபத்வா=இனிய மார்க்கவழியை கடைப்பிடிக்கக்கூறும் போதனை என்று அர்த்தம் கொள்ளணும்)

மருத்துவமனைகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஆண்மருத்துவர்கள் நுழைய தடைவிதிப்பத்தாக பாகிஸ்தானில் மையம்கொண்டிருக்கும் தலிபான் அமைப்பு அறிவித்திருப்பதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

மருத்துவர்கள் மாநாட்டில் பேசிய (இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த ஈ க்கு என்ன வேலையோ ? முகமதிய ராஜ்யத்தில் இதெல்லாம் சகஜம்தானே ! ) இந்த தலிபான் அமைப்பின் தலைவர் மவுலானா முகமது (அதுசரி... சரியாகத்தான் அவனோட அப்பன் பேர் வச்சிருக்கான்...) இவ்வாறு அறிவித்திருக்கிறான். (அவன் இவன் என்று எழுதினால் இணைய முல்லாக்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருமாமே ?)

இதோடு நிற்காமல் தொடர்ந்து அடித்த ஸிக்ஸர்கள் பின்வருமாறு.

(1) ஏளைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படவேண்டும் (அதுக்கு முகமது மாதிரி கொள்ளையடிச்சுத்தான் செய்யணும்)

(2) நோயாளிகளுக்கு விலைஉயர்ந்த மருந்துகளை பரிந்துரை செய்யலாகாது (என்னே ஒரு மருத்துவ ஞானம் !!)

(3) தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரை செய்யக்கூடாது / மருத்துவ செலவுகளை முடிந்த அளவு குறைவாக இருக்க முயலவேண்டும் ( ந‌ன்றாக படிதுவிட்டேன்... என்ன வியாதிக்கு எந்த விதமான பரிசோதனைகளை மட்டும் பரிந்துரைசெய்யலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுதிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கவில்லை... குரானில் இதுபற்றிய Guidelines இருக்கலாம்... !! "குரானில் அறிவியல்" என்ற ரீதியாக‌ நிறைய‌ க‌ட்டுரைக‌ள் வந்தன. "குரானில் மருத்துவம்"‌... சீக்கிர‌ம் க‌ட்டுரைகளை எழுதுங்க‌ப்பா...!!)

(4) மருத்துவர்களின் பணியில் வேறு யாரும் குறுக்கிட அனுமதிக்க மாட்டோம் / மருத்துவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் (தலிபான்களின் தயவில் வாழும் இந்த மருத்துவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் எச்சரிக்கைகள் மீறப்படுமானால், "கழுத்து அறுபட்டு" சாக வேண்டியதுதான்... உடைமைகள் "கொள்ளையடிக்கப்படும்"... பெண்கள் "வன்புணர்வு" / "கல்லால் அடித்து கொலை" களுக்கு ஆளாகாலாம்... அவ‌ன் பேசியதின் இந்த‌ உள‌ர்த்த‌ங்க‌ளை புரிந்துகொள்ள மத‌ரஸாவரை போய் க‌ல்வி கற்க‌‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏதும் இல்லை)

பெண்கள் வெளியே நடமாடவும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி ம‌றுத்ததும் இதே தலிபான்கள்தான். எப்படி பெண் மருத்துவர்கள் உருவாவார்கள் என்பது "ஒரே இறைவன்" அல்லாவுக்குத்தான் வெளிச்சம். பெண்கள் ward க்குள் நுளையும் எல்லா மருத்துவர்களும் முகமதுவைவிடவா கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள் ?

படிச்சு சிரிச்சுட்டு போகவேண்டிய சீரியஸான விஷயம்.

 

http://hikari1965.blogspot.com/2008/02/blog-post_27.html

StumbleUpon.com Read more...

1500 பேரை கொன்ற கொலைகாரனுக்கு அன்பு வழி இந்து மதத்துக்கு அழைப்பு?

 
1500 பேரை கொன்ற கொலை பாதகனுக்கு அன்பு வழியாம் இந்து மதத்துக்கு அழைப்பு விடும் கொலைகார பார்பண கைக்கூலி எழில் அவர்களே மனதை தொட்டு சொல்.குஜராத்தில் சிந்தப்பட்ட இரத்தம் காயும் முன்பாக ஒரிசாவில் நீங்கள் நடத்திய காட்டுமிராண்டி தனத்தால் ஏதோ இன்னொரு ஆழிப்பேரலையை கண்ட மாதிரி அங்குள்ள மக்களின் நிலமை உள்ளது.இதில் அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?அன்பு எங்கே?
 
 
எழில்
//இந்த பாதிரியார் மனம் திருந்தி இந்துமதத்தின் அன்பு வழியை கண்டடைந்து ஆன்மீகத்தை அடைய எல்லாம் வல்ல இறையை இறைஞ்சுவோம்.//

StumbleUpon.com Read more...

முதல் இடத்துக்கு முன்னேறுமா அரபு(இஸ்லாமிய) நாடுகளின் எயிட்ஸ்?

 

ஐக்கிய நாடுகள் சபையும், வர்த்தகத் தலைவர்களும், அரபு உலகில் எயிட்ஸ் நோயினால் ஏற்படக் கூடிய சீரழிவு நிலை என்று தாம் கூறும் நிலையைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எயிட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் மிகவும் அதீதமாக அதிகரிக்கும் என்று, ஜோர்தானில் நடக்கும், உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். அரபு நாடுகள் ஏற்கனவே உலகின் இரண்டாவது அதிக எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி நோய் வளர்ச்சி வீதத்தைப் பெற்றுள்ளன.

http://ilakku.com/?p=2395

StumbleUpon.com Read more...

அவளை சந்திக்க நேரிடின் ஒரு காமப் பொருளாகவே கண்டு சரசமாட அவளும் அதனைக் கண்டு.........................

பெண்மையை புரிந்து சிலர் பேசி திரிகின்றனர்-ஆனால்
 
பெருமை சேர்க்கும் செயல் திட்டங்களை காணோம்
 
பெரிய ஓர் பாரம் என்ற பலர் அவளை தூசாக மதிக்கின்றனர்
 
பெரும் சொத்து என்பதை விளக்க ஆட்கள் தேவை
 
மகளிர் என்று ஓரம் கட்டிய  பலர் அவளை பழித்து கூறினர்
 
மங்கை தன் பலத்தினை கண்டிட வீருகொள்வோம்
 
மாந்தரின் விடுதலைக்கு அவள் ஒரு வீராங்கனன
 
மாறிவரும் இந்தியாவுக்கு அவளின் சேவை தேவை
 
                                                   அன்பு சகோதரன் D.அகஸ்டின் ஜெபக்குமார்
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP