சமீபத்திய பதிவுகள்

ஏரியில் ஏலேலோ!

>> Friday, June 20, 2008

  கென்ட்: ரம்மியமான ஏரி... படகில் பயணிகள் செல்ல... இசைக் கச்சேரி நடத்துகிறார் கலைஞர் ஒருவர். பியானோ வாசித்து பயணிகளை குஷிப்படுத்துகிறார் அவர்.

இஙகிலாந்தின் கென்ட்டில் உள்ள ஹ¨வர் காஸ்டிலில்தான் இந்த அழகிய காட்சி.

இப்பகுதி சுற்றுலாவுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மழை மட்டும் மனது வைத்தால், பயணிகள் மூலம் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

 

  http://www.dinakaran.com/daily/2008/june/21/jannal.asp

StumbleUpon.com Read more...

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை

புதுடெல்லி, ஜுன்.21-

ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 24-ந்தேதி முதல் ஜுலை 6-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. பங்கேற்கும் அணிகள் ஏ, பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. `ஏ' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதன்படி 2-வது சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகளும் தங்களுக்கு தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் அடிப்படையில் முதல் 2இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்த போட்டி `ஸ்டார் கிரிக்கெட் ஆசிய கோப்பை' என்று அழைக்கப்படும். இந்த போட்டிகள் அனைத்தையும் இ.எஸ்.பி.என். மற்றும் ஸ்டார் கிரிக்கெட் டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டி அட்டவணை வருமாறு:-

ஜுன்.24: வங்காளதேசம்-யு.ஏ.இ. மாலை 3.20 லாகூர்

: பாகிஸ்தான்-ஹாங்காங் மாலை 3.30 கராச்சி

ஜுன்.25: இலங்கை-வங்காளதேசம் மாலை 3.30 லாகூர்

: இந்தியா-ஹாங்காங் மாலை 3.30 கராச்சி

ஜுன்.26: இலங்கை-யு.ஏ.இ. மாலை 3.20லாகூர்

: பாகிஸ்தான்-இந்தியா மாலை 3.30 கராச்சி

ஜுன்28: ஏ2-பி2 மாலை 3.30 கராச்சி

ஜுன்.29: ஏ1-பி1 மாலை 3.30 கராச்சி

ஜுன்.30: ஏ1-ஏ2 மாலை 3.30 கராச்சி

ஜுலை.2: பி1-பி2 மாலை 3.30 கராச்சி

ஜுலை.3 ஏ1-பி2 மாலை 3.30 கராச்சி

ஜுலை.4 ஏ2-பி1 மாலை 3.30 கராச்சி

ஜுலை.6 இறுதிப்போட்டி மாலை 3.30 கராச்சி
 

StumbleUpon.com Read more...

இணைய தேடு பொறிகளின் சங்கமம்

This summary is not available. Please click here to view the post.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP