தசாவதாரமும்,ஹோமோ செக்சும் வீடியோ
>> Friday, June 20, 2008
நேற்றைக்கு டிவியை ஆன் செய்த போது ஒரு இந்தி சேனலில் ராம,கிருஷ்ணா என்று பாட்டு கேட்டது. ஆனால் டிவியில் தசாவதாரத்தில் வரும் ராமன்,கிருஷ்ணன் பெயரில் சாய்பாபாவை காட்டிக்கொண்டிருந்தார்கள்.பக்தர்களுக்கு சாய்பாபா மேலே உள்ள அவதாரங்களாக தெரிகிறாராம்.கீழே உள்ள வீடியோவை பார்த்தால் இந்த கொடுமையை பற்றி உங்களுக்கு ஏதாவதும் தெரியவரும்.
http://sinnakuddy1.blogspot.com/2008/04/blog-post_7918.html
0 கருத்துரைகள்:
Post a Comment