சிவகங்கையில் பா.சிதம்பரம் தோல்வி
>> Friday, May 15, 2009
நட்சத்திர வேட்பாளர் பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் ஆஇஅதிமுக வேட்பாளர் இராஜகண்ணப்பனிடம் தோல்வியடைந்தார்
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
நட்சத்திர வேட்பாளர் பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் ஆஇஅதிமுக வேட்பாளர் இராஜகண்ணப்பனிடம் தோல்வியடைந்தார்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி | ||||
கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | முன்னிலை | வெற்றி | |
இந்திய தேசிய காங்கிரஸ் | 441 | 43 | ||
திராவிட முன்னேற்ற கழகம் | 21 | 3 | ||
தேசியவாத காங்கிரஸ் | 67 | 1 | ||
திரிணமூல் காங்கிரஸ் | 34 | 2 | ||
விடுதலை சிறுத்தைகள் | 2 | |||
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | 4 | |||
ஜார்கண்ட் முக்தி மோட்ச்சா | 37 | |||
தேசிய ஜனநாயக கூட்டணி | ||||
கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | முன்னிலை | வெற்றி | |
பாரதிய ஜனதா கட்சி | 427 | 40 | ||
அகாலி தளம் | 5 | |||
அசாம் கண பரிஷத் | 6 | |||
சிவசேனா | 37 | |||
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி | 9 | |||
மூன்றாவது அணி | ||||
கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | முன்னிலை | வெற்றி | |
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | 23 | 1 | ||
இந்திய கம்யூனிஸ்ட் | 57 | |||
மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி | 82 | 13 | ||
பிஜு ஜனதா தளம் | 18 | |||
பாட்டாளி மக்கள் கட்சி | 7 | |||
பார்வார்டு பிளாக் | 20 | |||
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி | 13 | |||
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் | 4 | |||
கேரளா காங்கிரஸ் | 1 | |||
தெலுங்கு தேசம் | 27 | |||
தனித்து நிற்கும் கட்சிகள் | ||||
கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | முன்னிலை | வெற்றி | |
தேசிய முற்போக்கு திராவிட கழகம் | 40 | |||
பிரஜா ராஜ்யம் | 40 | |||
பகுஜன் | 438 | |||
மற்றவர்கள் | ||||
கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | முன்னிலை | வெற்றி | |
சமாஜ்வாடி | 49 | 4 | ||
லோக் ஜனசக்தி | 80 | |||
சிக்கிம் ஜனநாயக முன்னணி | 1 | |||
மக்கள் ஜனநாயக கட்சி | 4 | |||
ராஷ்டிரிய ஜனதா தளம் | 44 |
இவ்வாறாக கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) ஒரு தொகுப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த படுகொலைகள் நடைபெற்ற சூழ்நிலைகள், அவை தொடர்பான சாட்சியங்கள் என்பன முடிந்த அளவிற்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளன. அந்த சாட்சியங்கள் தாம் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய விடயங்கள் மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப் படுகொலைகளின் சில பகுதிகளை மட்டுமே ஒரு சாட்சி கண்ணால் பார்த்திருக்க முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த படுகொலைகள் எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான வரைபடமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர என மக்களால் எழுப்பப்பட்ட நினைவு கட்டடங்களின் படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் இறுதி பக்கங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு படுகொலைகள் தொடர்பான உண்மையான பல தகவல்களை மேலும் விபரமாக ஆராய்வதாக இருந்தால் அதற்கு மேலதிக நேரமும், தகவல்களும் தேவை. ஆனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் அவற்றை இப்போது செய்வது கடினமானது. இருந்தாலும் தற்போதைய சூழலில் எந்த அளவுக்கு முழுமையாகத் தகவல்களைத் திரட்ட முடியுமோ அந்த அளவுக்கு முழுமையாக தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன. |
ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்:
மொத்த இடம் - 39-தி.மு.க - 16, காங்கிரஸ் - 10,பா.ம.க - 5,ம.தி.மு.க - 4,இந்திய கம்யூ. - 2,மார்க்சிஸ்ட் - 2
மொத்த இடம் - 20-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 12,இந்திய கம்யூனிஸ்டு - 3கேரளா.....காங்கிரஸ் - 1,மதசார்பற்ற ஜனதா தளம் - 1,பிற கட்சிகள் - 3
மொத்த இடம் - 42-காங்கிரஸ் - 29,தெலுங்கு தேசம் - 5,தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி - 5,பிற கட்சிகள் - 3
மொத்த இடம் - 28- பா.ஜனதா - 18, காங்கிரஸ் - 8,மத சார்பற்ற ஜனதா தளம் - 2
மொத்த இடம் - 21- பிஜூ ஜனதா தளம் - 11, பா.ஜனதா - 7,காங்கிரஸ் - 2,ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - 1,
மொத்த இடம் - 11-பா.ஜனதா - 10,காங்கிரஸ் - 1
மொத்த இடம் - 2- காங்கிரஸ் - 1,பா.ஜனதா - 1
மொத்த இடம் - 26-பா.ஜனதா - 14,காங்கிரஸ் - 12,
மொத்த இடம் - 29-பா.ஜனதா - 25,காங்கிரஸ் - 4
ராஜஸ்தான்மொத்த இடம் - 25-பா.ஜனதா - 21,காங்கிரஸ் - 4
அரியானாமொத்த இடம் - 10,காங்கிரஸ் - 9,பா.ஜனதா - 1
டெல்லிமொத்த இடம் - 7,காங்கிரஸ் - 6,பா.ஜனதா - 1
பஞ்சாப்மொத்த இடம் - 13,அகாலிதளம் - 8,பா.ஜனதா - 3,காங்கிரஸ் - 2
ஜம்மு-காஷ்மீர்-மொத்த இடம் - 6,காங்கிரஸ் - 2.ஜே.கே.என் - 2,பிற கட்சிகள் - 2
இமாசலபிரதேசம்மொத்த இடம் - 4,காங்கிரஸ் - 3,பா.ஜனதா - 1,
உத்தரகாண்ட்மொத்த இடம் - 5,பா.ஜனதா - 3,காங்கிரஸ் - 1,சமாஜ்வாடி - 1
உத்தரபிரதேசம்மொத்த இடம் - 80,மாஜ்வாடி - 35,பகுஜன் சமாஜ் - 19,பா.ஜனதா - 10,காங்கிரஸ் - 9,ராஷ்டிரீய லோக் தளம் - 3,பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் - 4
பீகார்மொத்த இடம் - 40,ராஷ்டிரீய ஜனதா தளம் - 22,ஐக்கிய ஜனதா தளம் - 6,பா.ஜனதா - 5,லோக்,ஜனசக்தி - 4,காங்கிரஸ் - 3
அசாம்மொத்த இடம் - 14,காங்கிரஸ் - 9,பா.ஜனதா - 2,சாம் கணபரிஷத் - 2,சுயேச்சை - 1
மேகாலயாமொத்த இடம் - 2,காங்கிரஸ் - 1,திரிணாமுல் காங்கிரஸ் - 1
அருணாசலபிரதேசம்மொத்த இடம் - 2,பா.ஜனதா - 2
சிக்கிம்மொத்த இடம் - 1,சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1
திரிபுராமொத்த இடம் - 2,மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு - 2
நாகாலாந்துமொத்த இடம் - 1,நாகாலாந்து முற்போக்கு முன்னணி - 1
மணிப்பூர்மொத்த இடம் - 2,காங்கிரஸ் - 1,சுயேச்சை - 1
மிசோரம்மொத்த இடம் - 1,மிசோரம் தேசிய முன்னணி - 1
அந்தமான்-நிகோபார் - காங்கிரஸ்,லட்ச தீவுகள் - ஐக்கிய ஜனதா தளம்
Attacks
See the movie Fitna
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP