சமீபத்திய பதிவுகள்

முஸ்லீம் அல்லாதவர் மதம் மாறினதற்காக முஸ்லீம்கள் கொலை மிரட்டல்

>> Saturday, March 29, 2008

http://epaper.dinamalar.comஇவர் முஸ்லீமே இல்லை என்று ஒரு ஜிஹாதி தளம் செய்தி வெளியிட்டது.ஆனால் அந்த ஆளுக்கே இந்த நிலமை

StumbleUpon.com Read more...

காணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்

திருடனை கண்டுபிடிக்கலாம்
லேப்டாப் எங்கே? சாப்ட்வேர் காட்டும்

புதுடெல்லி, மார்ச் 30: லேப்டாப் கம்ப்யூட்டர் இனி தொலைந்துவிட்டாலும் கவலை இல்லை. மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். காரணம், லேப்டாப் எங்கே இருக்கிறது என காட்டும் சாப்ட்வேர்கள் நிறைய வந்து உள்ளன.
அந்த சாப்ட்வேரை லேப்டாப் கம்ப்யூட்டர்களில் சுலபமாக பொருத்தலாம். யுனிஸ்டால் போன்ற நிறுவனங்கள் இச்சேவையில் இறங்கி உள்ளன.
இந்த சாப்ட்வேர் பொருத்தப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் தொலைந்துவிட்டால், யுனிஸ்டால் நிறுவனத்தின் சர்வர்களுக்கு ஒருவித சிக்னல் கிடைக்கும். திருடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்ததுமே இந்த சிக்னல்கள் கிடைக்கும். கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி உதவியோடு, அது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இத்தனையுமே, லேப்டாப் எங்கே என காட்டும் சாப்ட்வேர்களை பொருத்தினால் மட்டும்தான் நடக்கும.¢ இந்த சாப்ட்வேரை உருவாக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாக யுனிஸ்டால் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் விலை ரூ.3,000.
யுனிஸ்டால் சாப்ட்வேர் மட்டுமே அல்லாமல், `லெகேட் பிசி', `ஸ்னாப் பைல்ஸ்' சாப்ட்வேர்களிலும் இந்த வசதி உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை.


http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

உலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு

மாஸ்கோ : வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், "டூம்ஸ்டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்

ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு

வெகுமதியை மறுத்தார் போலீஸ்

சென்னை, மார்ச் 28-தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.
http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதிபொய்ச் செய்தி வெளியிட்டதற்காக


தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை


வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்


சென்னை, மார்ச் 28-
பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
"தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை'' என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

சேவாக்கின் கால் அருகே விசில் அடிக்கும் ரசிகைகள்http://tm.dinakaran.co.in

StumbleUpon.com Read more...

ஆமை போல் இழுக்கும் ராஜாளி நண்டு (போட்டோவுடன்)வித்தியாசமான விலங்கு போல காணப்படும் இது ராஜாளி நண்டு. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று விஜயன் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. எதிராளி யாரும் வருவதாக தெரிந்தால், ஆமை போல கால்களை பொசுக்கென்று ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது. இதுதவிர பக்கவாட்டில் இறக்கை போன்ற அமைப்பும் இருக்கிறது. அதையும் லாவகமாக அசைத்து வேகமாக நகர்கிறது. மொத்த எடை அரை கிலோ. Ôஇந்த பகுதியில ஒரு காலத்துல ஏராளமா கெடச்சுது. 50 வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்Õ என்கிறார் 85 வயதாகும் மீனவர் ஒருவர்.

StumbleUpon.com Read more...

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்


ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு


வெகுமதியை மறுத்தார் போலீஸ்


சென்னை, மார்ச் 28-
தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.
மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

StumbleUpon.com Read more...

அய்யயோ பார்த்துட்டான் ........அய்யயோ தொறந்து பார்த்துட்டான் .....வசந்தம் ரவி இதைத்தான் சொன்னாரா?

http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_29.html

StumbleUpon.com Read more...

புத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா?

பாப்பானை கொல்லச் சொன்ன புத்தர்!

சித்தார்த்தர் எனப்படுகிற கெளதமபுத்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக் கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகவே கருதத் தொடங்கினார்.

30 - வயதான சித்தார்த்தர், தன் ஆடம்பரமான அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார்.

செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒருநாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50- ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் மன்னரை வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எல்லாமே மேலுலகின் கடவுளுக்கு நேரடியாகச் செல்லும் என்றான் அந்த பிராமணன்.

அதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு, அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் அவரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனைக் கண்ட அந்த பிராமணன் வாயடைத்துப் போனான். செய்வதறியாது திகைத்தான்.

புத்தரின் திறமையான வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் அடித்து வெளியேற்றப்பட்டான்.

இதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக "பாலி திருமுறை" ஒன்று குறிப்பிடுகிறது.

StumbleUpon.com Read more...

அழகான தமிழ் பெயர்கள்

அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆற்றலரசு

இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்

ஈழவன்
ஈழவேந்தன்

உதியஞ்சேரல்

எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி

ஒட்டக்கூத்தன்
ஓரி


கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமார்
குமரன்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி

சாத்தனார்
சிலம்பரசன்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தில்நாதன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்

தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாறன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்செல்வன்
தில்லைவில்லாளன்

தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்

நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்
நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்

மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகு
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேற்கரசன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்

வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகு
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து

நன்றி ஓவியா
 
 

StumbleUpon.com Read more...

திசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ?

திசை மாற்றி முகம் திருப்பிய மர்மம் என்னவோ?என்று கேட்கத்தோன்றும் விதமான ஒரு கட்டுரை
 
 
ஏன் முகமது கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு மாற்றினார்?

கிறிஸ்துவிற்குள் அன்பானவர்களே, இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை உங்களுக்கு தெரிந்த போதகருக்கு கொடுங்கள், 20 கோடிக்கும் அதிக இஸ்லாமியர்கள் உள்ள இந்தியாவில் ஊழியம் செய்யும் தேவனுடைய பிள்ளைகளுக்கு, சில இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் சில நேரங்களில் போகலாம், எனவே இக்கட்டுரைகளை இன்னும் வரவிருக்கும் தகவல்களை அவர்களுக்கு பிரின்ட் எடுத்தாவது கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/WhyQiblaChanged.html


முன்னுரை:இஸ்லாமின் ஆரம்ப காலத்தில், முகமதுவும் அவரை பின்பற்றியவர்களும் தொழுகை நடத்தும்போது தங்கள் முகத்தை "எருசலேமிற்கு" நேராக (கிப்லா) திருப்பிக்கொண்டு ஒவ்வொரு நாளூம் தொழுதனர் ( நமாஜ் செய்தனர்). இப்படி அவர்கள் பல ஆண்டுகள் தொழுதுவந்தனர். மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்து அவர்கள் சென்றபிறகு 18 மாதங்கள் இப்படியே தொழுதனர். பிறகு ஒரு நாள் முகமது இந்த கிப்லாவை மாற்றி, இனி எல்லாரும் மக்காவில் உள்ள "காபாவை" நோக்கியே தொழவேண்டும் என்று கட்டளையிட்டார். ஏன் இப்படி செய்தார்?, இதன் பின்னனி என்ன? என்று நாம் இங்கு காணப்போகிறோம்.
-------------------------------------------------------------------------------------
1. இன்றைய இஸ்லாமியர்களின் வாதம்:

"இஸ்லாமின் சாராம்சம் மக்கா தான்"
"ஆதாம் மக்காவில் உள்ள காபாவில் முதன் முதலாக கருப்புக் கல்லை வைத்தார்"
"ஆபிரகாமும் அவர் மகன் இஸ்மாயிலும் இந்த காபாவை புதுப்பித்து கட்டினார்கள்"
"உலகத்தில் மனிதர்களுக்காக வைக்கப்பட்ட வீடு( இறைவனுடைய வீடு) மக்காவில் உள்ள காபா தான்". (குர்-ஆன் 3:96 )


குர்-ஆன் 3:96
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.


காபா இவ்வளவு முக்கியத்துவம் பெறும்போது ஏன் முகமது ஆரம்பத்திலிருந்து கிப்லா "எருசலேம்" என்றுச் சொல்லி பல ஆண்டுகள் தொழுதுக்கொண்டார்?, பின்னர் ஏன் கிப்லா "மக்காவில் உள்ள காபா" என்றுச் சொன்னார்?

-------------------------------------------------------------------------------------

2. எருசலேமை (கிப்லா) நோக்கியே தினமும் தொழுதுக்கொள்ள வேண்டும்:


முதன் முதலில், முகமது தனக்கு ஒரு குகையில் ஒரு தூதன் காணப்பட்டதாக தன் மனைவி கதிஜாவிடம் சொல்கிறார். இதைக்கேட்ட கதிஜா அவரை தன் உறவினன் "வராகா" விடம் அழைத்துச்செல்கிறார். இந்த வராக அந்த காலத்தில் கிறிஸ்தவத்திற்கு மாறியிருக்கிறார். இவர் கதிஜாவிடமும், முகமதுவிடமும் "இவர் (முகமது) ஒரு தீர்க்கதரிசி மோசேயைப்போல" என்றுச் சொல்கிறார்.

Bukhari: Volume 1, Book 1, Number : 3
'வராக' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ாீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று
.


இதற்கு பிறகு தான் ஒரு தீர்க்கதரிசி என்றும், அல்லா காபிரியேல் தூதன் மூலம் "தீர்க்கதரிசன வசனங்களை" கொடுக்கிறார் என்று முகமது சொல்லிவந்தார். அந்த வசனங்களை ஒன்று சேர்த்து அதற்கு "குர்-ஆன்" என்றார்கள் . இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம். தொழுகை இத்தனை முறை செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும் என்று பல சட்டங்களை முகமது அல்லா சொல்வதாக கொண்டுவந்தார்.

இந்த நாளிலிருந்தே முகமதுவும், அவரை பின்பற்றினவர்களும் (முஸ்லீம்கள்), தினமும் நமாஜ் செய்யும் போது "எருசலேம்" நோக்கியே (கிப்லா) செய்தார்கள். இப்படி கிட்டத்தட்ட 13 வருடங்கள் "எருசலேமை" நோக்கியே நமாஜ் செய்தார்கள்(மக்காவில் இருந்த எல்லா ஆண்டுகளும் மற்றும் மதினாவில் 18 மாதங்களும்).


முஸ்லீம்களுக்கு சிந்திக்க சில கேள்விகள்:

1. மக்காவும், காபாவும் தான் இஸ்லாமின் சாராம்சம் என்றால், ஆரம்பகால இஸ்லாமியர்கள் முகமதுவோடு செர்த்து ஏன் "எருசலேமை" நோக்கி நமாஜ் செய்தார்கள்?

2. அல்லா ஏன் தன்னை தொழுதுக்கொள்ள "எருசலேமின்" திசையை "கிப்லாவாக" செய்தான்?

3. மக்காவிலுள்ள காபாவில் அல்லா இல்லையோ? எருசலேமில் உள்ள தேவாலயத்தில் இருக்கிறாறோ?

4. ஆதாம், இப்ராஹிம்(ஆபிரகாம்), இஸ்மாயில் கட்டிய காபாவை ஏன் அல்லா 13 ஆண்டுகள் மறந்துவிட்டார்?

5. மக்காவிலுள்ள காபாவில் 360 விக்கிரகங்கள் இருப்பதாலா ?(இதில் ஒரு விக்கிரத்திற்கு(கருப்புக்கல்) பெயர் "அல்லா" என்பது குறிப்பிடத்தக்கது)

6. அல்லது யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் தன் மார்க்கத்தில் செர்ப்பதற்கு அல்லா செய்த ஒரு வழிமுறையா?

7. முகமது சொல்வது போல தான் வாழ்ந்த காலத்தில் (கி.பி. 570-632), எருசலேமில் தேவாலயமே இல்லை, கி.பி.70 அது அழிக்கப்பட்டது. அப்படியானால் ஏன் எருசலேம் பக்கம் பார்த்துக்கொண்டு நமாஜ் செய்யவேண்டும்?


-------------------------------------------------------------------------------------


3. எருசலேமிற்கு முகமதுவை அழைத்துச்செல்கிறார், காபிரியேல்(ஜிப்ராயில்) தூதன்:


ஒரு நாள் இரவு அல்லா முகமதுவை மக்காவிலிருந்து எருசலேம் (மக்ஜிதுல் அக்ஸா) தேவாலயத்திற்கு கொண்டுசென்றதாகவும், அங்கு அவர் மோசே(மூஸா), ஆபிரகாம், இயேசுவோடும் பேசியதாகவும், பிறகு அவர் திரும்பி வந்ததாகவும் குர்-ஆன் 17:1 மற்றும் ஹதீஸ்கள் சொல்கின்றன.

குர்-ஆன் 17:1
17:1 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

Narrated Ibn 'Abbas: (regarding the Verse) "And We granted the vision (Ascension to the heavens "Miraj") which We showed you (O Muhammad as an actual eye witness) but as a trial for mankind.' (17.60): Allah's Apostle actually saw with his own eyes the vision (all the things which were shown to him) on the night of his Night Journey to Jerusalem (and then to the heavens). The cursed tree which is mentioned in the Qur'an is the tree of Az-Zaqqum. (Bhukari Volume 8, Book 77, Number 610Smile

Narrated Abu Huraira: Allah's Apostle said, "On the night of my Ascension to Heaven, I saw (the prophet) Moses who was a thin person with lank hair, looking like one of the men of the tribe of Shanua; and I saw Jesus who was of average height with red face as if he had just come out of a bathroom. And I resemble prophet Abraham more than any of his offspring does. Then I was given two cups, one containing milk and the other wine. Gabriel said, 'Drink whichever you like.' I took the milk and drank it. Gabriel said, 'You have accepted what is natural, (True Religion i.e. Islam) and if you had taken the wine, your followers would have gone astray.' " ( Bhukar Volume 4, Book 55, Number 607)


முகமது இப்படி பயணம் செய்தாரா என்பது ஒருபுறம் இருக்க:

1. ஏன் காபாவை (மக்காவை) விட்டுவிட்டு எருசலேமுக்குச் செல்லவேண்டும்?

2. மூஸாவும், ஆபிரகாமும், இயேசுவும் ஏன் இவரோடு எருசலேமில் பேசவேண்டும்? எருசலேம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததோ?

3. ஆபிரகாம் மக்காவில் உள்ள காபாவை கட்டியது(பழுது பார்த்தது), தொழுதுகொண்டது உண்மையானால், ஏன் ஆபிரகாம் காபாவில் முகமதுவை சந்தித்து பேசவில்லை? ஏன் எருசலேமுக்கு வரவேண்டும்?

4. (ஆபிரகாம் மக்காவிற்குச் சென்று காபாவை கட்டியதாகவும், அல்லாவை அங்கு தொழுதுகொண்டதாகவும் எந்த ஒரு சரித்திர அல்லது தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரமும் இதுவரையிலும் இல்லை)-------------------------------------------------------------------------------------

4. யூதர்களின் நம்பிக்கையின்மையும், கிப்லா மாற்றமும்:


தான் ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மக்காவில் 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, முகமதுவிற்கு மக்காவில் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. மதினாவிற்கு அவரும் அவரை பின்பற்றியவர்களும் மதினாவிற்கு செல்கிறார்கள். இதையே "ஹிஜரி" என்றுச் சொல்வார்கள், இஸ்லாமிய காலண்டர் இந்த வருடத்திலிருந்து (கி.பி. 622) ஆரம்பிக்கிறது.

மதினாவில் உள்ள யூதர்கள் இவரை ஒரு தீர்க்கதரிசி என்று நம்ப மறுக்கின்றனர். அற்புதங்கள் செய்துகாட்டும்படி கேட்கின்றனர். (மரித்தவர்களை உயிரோடு எழுப்பி, பல அற்புதங்கள் செய்த இயேசுவையே யூதர்கள் மேசியா என்று நம்பவில்லை, இப்படியிருக்க,ஒரு அற்புதமும் செய்யாத, செய்யமுடியாத முகமதுவையும், அல்லாவையும் எப்படி நம்புவார்கள் யூதர்கள்). இவரால் ஒரு அற்புதமும் செய்யமுடியவில்லை.

இது போதாதென்று யூதர்களுக்கு "வேதம் கொடுக்கப்பட்டோர்" (People of the Book) என்று குர்-ஆனில் பட்டம் சூட்டப்பட்டாகிவிட்டது, இவர்களை எப்படி சமாளிப்பது, மட்டுமில்லாமல், இவர்களுடைய தேவாலயம் உள்ள எருசலேம் பக்கமே "கிப்லாவாக" நினைத்து பல ஆண்டுகளாக நமாஜ் செய்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை தண்டித்து, வரி வசூலிக்கலாம் என்றால், இப்படி பல பிரச்சனைகளில் ஏற்கனவே முகமதுவும், அல்லாவும் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அப்போது முகமது மிகவும் குழப்பத்தில் இருக்கிறார். இஸ்லாமையும், முகமதுவையும் எதிர்க்கிறவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளிவிடுவதில் தானே இஸ்லாமின் சக்தியே அடங்கியிருக்கிறது. இன்று கூட அதுதானே நடந்துக்கொண்டு இருக்கிறது. அடிக்கடி வானத்தை நோக்கி பார்த்தவண்ணம் இருக்கிறார் முகமது, ஏதாவது ஒரு செய்தி அல்லாவிடமிருந்து வருமா? வந்ததே....! குர்-ஆன் 2:144


குர்-ஆன் 2:144
2:144 (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.


முகமது எப்போதெல்லாம் என்ன வேண்டுமென்று ஆசைப்படுகிறாறோ!, அப்போதெல்லாம் அல்லா ஒரு வசனத்தை இறக்குவான் முகமதுக்காக. என்னே ஒரு அருமையான தெய்வம் மற்றும் தொண்டன். ஒருமுறை தன் வளர்ப்பு மகனின் மனைவியை முகமது திருமணம் செய்ய மனதிலே ஆசைப்படும் போது, இதை அறிந்து அல்லா ஒரு வசனத்தை இறக்குகின்றான் குர்-ஆன் 33:37.

குர்-ஆன் 33:37.
33:37 (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: 'அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.


முகமதுவிற்கு பல மனைவிகள் உண்டு. இவர் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள்(இரவு) ஒதுக்கியிருப்பார். இப்படி பல மனைவிகள் இருந்தால் அவர்களுக்கு இப்படி நியாயம் செய்யுங்கள்(ஓரே மனைவியுடன் எல்லா நாட்களும்(இரவு) இருக்காமல்) ஒவ்வொருவருடனும் ஒரு நாள் இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள் என்று அல்லா கட்டளையிட்டுள்ளார். ஆனால் சில நேரங்களில் முகமதுவிற்கு இந்த டைம் டேபுலை (நேர அட்டவனை) மாற்றி, ஒரு மனைவியிடம் அதிக நாள் இருக்க விருப்பப்படுகிறார். இவருக்கு ஆயிஷா என்றால் அதிக விருப்பம் (குறைந்த வயதுடைய மனைவி).

இவருக்காகவே அல்லா தனிப்பட்ட முறையில் சில வசனங்களை குர்-ஆனில் புகுத்துகிறார். இதனை அவர் மனைவி வாயாலேயே கேட்போம். அல்லா எப்படி முகமதுவுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் அதிக வேகம் காட்டுகிறார் என்று ஆயிஷாவே வேடிக்கையாகச் சொல்கிறார்.

Bhukari Volume 6, Book 60, Number 311Narrated Aisha: I used to look down upon those ladies who had given themselves to Allah's Apostle and I used to say, "Can a lady give herself (to a man)?" But when Allah revealed: "You (O Muhammad) can postpone (the turn of) whom you will of them (your wives), and you may receive any of them whom you will; and there is no blame on you if you invite one whose turn you have set aside (temporarily).' (33.51)I said (to the Prophet), "I feel that your Lord hastens in fulfilling your wishes and desires."

Quran 33:51 YUSUFALI: Thou mayest defer (the turn of) any of them that thou pleasest, and thou mayest receive any thou pleasest: and there is no blame on thee if thou invite one whose (turn) thou hadst set aside. This were nigher to the cooling of their eyes, the prevention of their grief, and their satisfaction - that of all of them - with that which thou hast to give them: and Allah knows (all) that is in your hearts: and Allah is All-Knowing, Most Forbearing.

33:51 அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.


-------------------------------------------------------------------------------------


5. கிப்லா மாற்றம், முகமதுவை பின்பற்றினவர்களுக்கு வந்த சந்தேகம்:


கிப்லாவை முகமது மாற்றினார் என்றவுடன் சில இஸ்லாமிய அன்பர்களுக்கு சந்தேகம் எழுகின்றது. கிப்லா எருசலேமாக இருக்கும் போது அதற்கு நேராக நின்று தொழுதவர்கள்(நமாஜ் செய்தவர்கள்) மற்றும் அவர்கள் இப்போது இல்லை மரித்துவிட்டார்கள். கிப்லா மக்காவாக மாற்றிய பிறகு செய்யப்படும் தொழுகை மட்டும் தான் இனி செல்லுபடியாகுமானால், அவர்களின் நிலை என்ன? அவர்கள் எருசலேமை பார்த்தபடி செய்த தொழுகைக்கான நன்மை அவர்களுக்கு கிடைக்குமா?

இந்த சந்தேகத்திற்கு அல்லா சொல்லுகின்றான், "இல்லை, எருசலேம் பக்கம் பார்த்தவண்ணம் (கிப்லா) செய்த தொழுகைகள் வீணாக்கப்படாது, அவைகளும் கணக்கில் கொள்ளப்படும்" குர்-ஆன் 2:143.Bhukari Volume 1, Book 2, Number 39: Narrated Al-Bara' (bin 'Azib): When the Prophet came to Medina, he stayed first with his grandfathers or maternal uncles from Ansar. He offered his prayers facing Baitul-Maqdis (Jerusalem) for sixteen or seventeen months, but he wished that he could pray facing the Ka'ba (at Mecca). The first prayer which he offered facing the Ka'ba was the 'Asr prayer in the company of some people. Then one of those who had offered that prayer with him came out and passed by some people in a mosque who were bowing during their prayers (facing Jerusalem). He said addressing them, "By Allah, I testify that I have prayed with Allah's Apostle facing Mecca (Ka'ba).' Hearing that, those people changed their direction towards the Ka'ba immediately. Jews and the people of the scriptures used to be pleased to see the Prophet facing Jerusalem in prayers but when he changed his direction towards the Ka'ba, during the prayers, they disapproved of it.

Al-Bara' added, "Before we changed our direction towards the Ka'ba (Mecca) in prayers, some Muslims had died or had been killed and we did not know what to say about them (regarding their prayers.) Allah then revealed: And Allah would never make your faith (prayers) to be lost (i.e. the prayers of those Muslims were valid).' " (2:143).

குர்-ஆன் 2:143 இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.இப்படியாக தன்னை ஒரு யூத முறையில் வந்த தீர்க்கதரிசி என்றுக்காட்டிக்கொள்ளவும், யூதர்களை நம்பவைப்பதற்கும், பல ஆண்டுகள் முகமதுவும், அவருடைய வழியை பின்பற்றியவர்களும் எருசலேமுக்கு நேராக நின்று நமாஜ் செய்தனர் (அல்லாவை வணங்கினர்). ஆனால் எப்போது யூதர்கள் நம்பவில்லையோ, கிப்லாவை திடீரென்று மக்காவிற்கு மாற்றிவிட்டார். இது அல்லா சொன்னதா, அல்லது இவராகவே மாற்றியதா?

இதன் பிறகு தான் யூதர்களை முகமது அழிக்கமுயன்றார். இவர்களிடமிருந்து "ஜிஸ்யா" வரி வசூலித்தார். பல பேரை கொன்று குவித்தார்.


சிந்திக்க சில கேள்விகள்:

1. கிப்லா எருசலேமிலிருந்து மக்காவிலுள்ள "காபா"விற்கு மாற்றமான போது, அந்த காபாவில் 360 விக்கிரகங்கள் இருந்தன. இதை மறந்துவிட்டாரோ அல்லா?


2. நமாஜ் செய்துக்கொண்டுயிருக்கும் போது, முன்னால் யாராவது (நாயோ, பெண்ணோ) வந்துவிட்டால், அந்த நமாஜ் கெட்டுவிடும், எனவே மறுபடியும் படிக்கும் இஸ்லாமிய நண்பர்களே, முகமதுவும், அவர் கூட்டனியும் சேர்ந்து பல வருடங்கள் ( மக்காவை பிடிக்கும்வரை) 360 விக்கிரகங்கள் உள்ள காபாவை நோக்கி நமாஜ் செய்தார்களே. ஏன் அப்போது அவர்கள் நமாஜ் கெடவில்லை?

3. இதன் பிறகு யூதர்களிடமிருந்து "ஜிஸ்யா" வரி வசூலித்த இஸ்லாம், ஏன் இதற்கு முன்பு வசூலிக்கவில்லை, அவர்கள் ஆலயத்திற்கு ( எருசலேமிற்கு )நேராக நமாஜ் செய்ததாலா?


Kuran 9:29
YUSUFALI: Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.

9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.


----------------------------------------------------------------------------------

முடிவுரை:
இந்த விவரங்களே போதும், முகமது ஒரு தீர்க்கதரிசி இல்லை என்பதற்கு. மட்டுமில்லை பைபிளில் முடிவு யெகோவா தேவன் எடுப்பார், தீர்க்கதரிசிகள் அதனை பின்பற்றுவார்கள், ஆனால் இங்கோ முடிவு முகமது எடுப்பார், அல்லா உடனே ஒரு வசனத்தை தீர்க்கதரிசனமாக அவருக்கே வெளிப்படுத்துவார். ஆப்கனிஸ்தானிலே பல நூற்றாண்டு பழமைவாய்ந்த புத்தர் சிலையை உடைத்தார்கள் இப்போதுள்ள இஸ்லாமியர்கள், ஆனால் அதனை தோற்றுவித்தவரோ! 360 சிலைகள் உள்ள, விக்கிரகங்களின் இருப்பிடத்தை நோக்கியவாறு பல ஆண்டுகள் தொழுகை நடத்தியுள்ளார். இஸ்லாமிய நண்பர்களே சிந்தியுங்கள்.

-------------------------------------------------------------------------------------

Reference :
source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/WhyQiblaChanged.html

Hadith Data base : http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/

Tamil Quran : http://www.tamililquran.com/suraindex.asp
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP