அழகு குறிப்புக்கள் BEAUTY TIPS
>> Tuesday, May 20, 2008
A (wo)man was asked about the secret of his(her) whole being so bright and attractive.(S)he answered:
"I use for my lips, truth
I use for my voice, kindness
I use for my ears, compassion
I use for my hands, charity
I use for my figure, uprightness
I use for my heart, love
I use for any who do not like me, prayer."
ஒரு சகோத(ரன்)ரி தனது அழகின் ரகசியம் என்ன என்பதை பதில் தருகிறார்:
என் உதட்டுக்கு உண்மையும்
என் குரலுக்கு இரக்கமும்
என் காதுகலுக்கு அனுதாபம்
என் கைகளுக்கு தர்மமும்
என் விரல்களுக்கு மிகுந்த இரக்கமும்
என் இதயத்திற்கு அன்பும்
என்னை விரும்பாதவர்களுக்கு என் இறைவேண்டல்
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=17135#17135
Read more...