|
சமீபத்திய பதிவுகள்
இது குழந்தைகள் பகுதி பெரியவர்கள் வேண்டுமானால் படிக்கலாம்,தவறு ஒன்று இல்லை
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/235/16_05_2008_235_001.jpg
2,
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/236/16_05_2008_236_001.jpg
பிளாட்டில் வீடு வாங்கறீர்களா? துல்லியமாக அளக்க கருவி
தினமலர் நாளிதழ் வெளியிட்ட தவறான செய்தி-உடனே மாற்றம்.
நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.அதில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.மும்பை இந்தியன்ஸ் அணியின் சனத் ஜெயசூர்யா மறுபடியும் ஒரு பட்டாசு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பத்திரிக்கை எடுத்து படித்த எனக்கு மிகுந்த அதிர்ச்சி.நேற்று 48 எடுத்திருந்த ஜெயசூர்யா காலையில் தினமலரில் 52 ரன்கள் எடுத்து இருந்தார்.ஆனால் பின்புதான் தெரிந்தது தினமலர் பத்திரிக்கை தவறான செய்தியை வெளியிட்டு இருந்தது என்று அறிந்து கொண்டேன். மாற்றிவிட்டது.அதனால் சிறிது சிரமம் எடுத்து உங்கள் முன் வைத்திருக்கிறேன்.
|
மும்பை: மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
வலுவான சென்னை அணியை வீழ்த்திய தெம்பில் இருந்த மும்பை அணி, கொல்கத்தாவை தைரியத்துடன் சந்தித்தது. முதலில் கொல்கத்தா அணி பேட் செய்தது.
யாரும் எதிர்பாராத வகையில் நேற்று கொல்கத்தா அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை குறிப்பாக ஷான் போலாக்கை சந்திக்க முடியாமல் சுருண்டு விழுந்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.
சல்மான் பட் 13 ரன்களும், ஆகாஷ் சோப்ரா ஒரு ரன்னும் எடுத்தனர். கேப்டன் செளரவ் கங்குலி 15 ரன்களில் வீழ்ந்தார். அடுத்தடுத்து கொல்கத்தா அணியின் வீரர்கள் வீழ்ந்ததால் அந்த அணி பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 67 ரன்களில் சுருண்டது கொல்கத்தா.
ஷான் போலாக் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பிரேவோ 2 விக்கெட்டுக்ளையும், ரோஹன் ராஜே 2 விக்கெட்டுக்களையும், தான்ர்லி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி கொல்கத்தாவை நிலை குலைய வைத்தனர். சச்சின் டெண்டுல்கர் 4 கேட்சுகளைப் பிடித்து கொல்கத்தாவின் சீர்குலைவுக்கு முக்கியப் பங்கு வகித்தார்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சனத் ஜெயசூர்யா மறுபடியும் ஒரு பட்டாசு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் மட்டும் வழக்கம் போல பேட்டிங்கில் ஏமாற்றி டக் அவுட் ஆனார்.
இறுதியில், 5.3 ஓவர்களிலேயே 68 ரன்களைக் குவித்து இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
கொல்கத்தா தரப்பில் சோயிப் அக்தர், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/17/sports-mumbai-indians-steamroll-kolkata-knight.html
Read more...
முஸ்லிம் மதத்திற்கு மாற வற்புறுத்தினான்:பெற்றோர் குமுறல்
சிறுமியை மணந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றவர் கைது
சிறுமியை மணந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றவர் கைது |
சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர். சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப்பினார். பின்னர் கோவையில் உள்ள காவல் நிலையத்தை அவர் அணுகினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, அவரை அப்துல் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்துல், பவித்ராவை திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அப்துல்லைக் கைது செய்தனர். ஆயிஷாவையும், சதீஷையும் வலை வீசி தேடி வருகின்றனர். |
தினமலர் நாளிதழ் வெளியிட்ட தவறான செய்தி-உடனே மாற்றம்.
போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.அதில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சனத் ஜெயசூர்யா மறுபடியும் ஒரு பட்டாசு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பத்திரிக்கை எடுத்து படித்த எனக்கு மிகுந்த அதிர்ச்சி.நேற்று 48 ரன் எடுத்திருந்த ஜெயசூர்யா காலையில் தினமலரில் 52 ரன்கள் எடுத்து இருந்தார்.ஆனால் பின்புதான் தெரிந்தது தினமலர் பத்திரிக்கை இந்த மாதிரியான தவறான செய்தியை வெளியிட்டு இருந்தது என்று அறிந்து கொண்டேன். அதனால் சிறிது சிரமம் எடுத்து உங்கள் முன் வைத்திருக்கிறேன்.
|
மும்பை: மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சில் சுருண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
வலுவான சென்னை அணியை வீழ்த்திய தெம்பில் இருந்த மும்பை அணி, கொல்கத்தாவை தைரியத்துடன் சந்தித்தது. முதலில் கொல்கத்தா அணி பேட் செய்தது.
யாரும் எதிர்பாராத வகையில் நேற்று கொல்கத்தா அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை குறிப்பாக ஷான் போலாக்கை சந்திக்க முடியாமல் சுருண்டு விழுந்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.
சல்மான் பட் 13 ரன்களும், ஆகாஷ் சோப்ரா ஒரு ரன்னும் எடுத்தனர். கேப்டன் செளரவ் கங்குலி 15 ரன்களில் வீழ்ந்தார். அடுத்தடுத்து கொல்கத்தா அணியின் வீரர்கள் வீழ்ந்ததால் அந்த அணி பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 67 ரன்களில் சுருண்டது கொல்கத்தா.
ஷான் போலாக் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பிரேவோ 2 விக்கெட்டுக்ளையும், ரோஹன் ராஜே 2 விக்கெட்டுக்களையும், தான்ர்லி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி கொல்கத்தாவை நிலை குலைய வைத்தனர். சச்சின் டெண்டுல்கர் 4 கேட்சுகளைப் பிடித்து கொல்கத்தாவின் சீர்குலைவுக்கு முக்கியப் பங்கு வகித்தார்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சனத் ஜெயசூர்யா மறுபடியும் ஒரு பட்டாசு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் மட்டும் வழக்கம் போல பேட்டிங்கில் ஏமாற்றி டக் அவுட் ஆனார்.
இறுதியில், 5.3 ஓவர்களிலேயே 68 ரன்களைக் குவித்து இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
கொல்கத்தா தரப்பில் சோயிப் அக்தர், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
http://thatstamil.oneindia.in/news/2008/05/17/sports-mumbai-indians-steamroll-kolkata-knight.html
Read more...
நர்கீஸ் புயலின் கொடுரத்தால் மக்கள் படும் வேதனையி உச்சம்
தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது.
கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.
சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!
அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!
எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!
பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் இங்கு.