சமீபத்திய பதிவுகள்

மற்றவர்களை புகழ்ந்து பேசுவது ஏன்?புது ஆய்வு முடிவுகள்

>> Friday, May 2, 2008http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/014/03_05_2008_014_009.jpg

StumbleUpon.com Read more...

மண்ணிப்புக் கேட்கத் தயங்க வேண்டாம்http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/115/03_05_2008_115_004.jpg

StumbleUpon.com Read more...

தினமலர் பரப்பும் மூட நம்பிக்கை கதைகள்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/109/03_05_2008_109_002.jpg

StumbleUpon.com Read more...

தமிழ் பேசிய ஒரிசா தீவிரவாதி


http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/016/03_05_2008_016_007.jpg

StumbleUpon.com Read more...

கவர்ச்சி,கவர்ச்சி கிரிக்கெட்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/008/03_05_2008_008_015.jpg

StumbleUpon.com Read more...

இந்து முறைப்படி மகளுக்கு திருமணம் செய்த முஸ்லீம் பெற்றோர்

இவர் கண்டிப்பாக குரானையும் ஹதீஸையும் பின்பற்றும் முஸ்லீமாக இருக்க முடியாது.ஏன் என்றால் இவர் தன் வளர்த்த பெண்னை மகள் என்று சொல்லுகிறார்.காட்டரபிகள் இப்படித்தான் சொன்னார்கள்.ஆனால் முகமது மட்டும் தான் தன் வளர்ப்பு மகனின்? மகளை திருமணம் செய்தார்.இதன் படி தான் வளர்த்த பெண்ணையும் திருமணம் செய்வது ஹலால் ஆகும்.இதை அறியாமல் இவர் தான் வளர்த்த பெண்ணை மகள் என்று சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது அல்லாவுக்கும்,அவருடைய தூதன் முகமதுவுக்கும் எதிரானதாகும்.சுப்பானல்லாஹ்(அப்படின்னா என்ன?அல்லா தூய்மையானவன்?) முகமது வழியில் நடக்கிற உண்மை முஸ்லீம் இப்படி செய்யமாட்டான் அந்த பெண்ணுக்கு உரிய மஹர் கொடுத்து தானே கல்லியாணம் செய்வான்.அல்ஹதுலில்லா-அல்லாவுக்கே புகழ் அனைத்தும்
http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/002/03_05_2008_002_008.jpg

StumbleUpon.com Read more...

உள் ஆடைகள் தெரிய நடனம் ஆடிய ஆசிரியை நீக்கம்-வெளி நாட்டு வினோதஙள்

உள் ஆடைகள் தெரிய நடனம் ஆடிய ஆசிரியை நீக்கம்-வெளி நாட்டு வினோதஙள்


http://www.dailythanthi.com/thanthiepaper/252008/FE_0205_vino_23_Cni.jpg

StumbleUpon.com Read more...

அம்மா வயதுள்ள பெண்ணை திருமணம் செய்த மகன் வயதுள்ள ஆண்

அம்மா வயதுள்ள பெண்ணை திருமணம் செய்த மகன் வயதுள்ள ஆண்

இது என்ன இவங்களுக்கு புதுசா?இவங்க நபியே அம்மா வயதுள்ள பெண்ணையும் திருமனம் செய்துள்ளார்,பேத்தி வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவி கதீஜாவை திருமணம் செய்த பொழுது முகமதுவுக்கு வயது 25,அந்தம்மாவுக்கு வயது 40.

அடுத்து இவர் திருமனம் செய்த கன்னிப் பெண் ஆயிஷாவுக்கு 6 வயதுள்ள போது இவர் திருமணம் செய்தார் அப்பொழுது இவருக்கு வயது 52.

இந்த மாதிரி முன் மாதிரி நபி இருக்கும் பொழுது என்ன கவலை இருக்கப்போகுது

லண்டன், மே.2-

பின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

52 வயது பெண்ணுடன் திருமணம்

பின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர்.

விசா வழங்க மறுப்பு

ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.

அப்பீல்

தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=410092&disdate=5/2/2008

StumbleUpon.com Read more...

ஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாது

ஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாதுஇந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் பெண்கள் நிலவுக்கே போய் திரூம்பி வரும் நிலையில் குரானும்,முகமதுவும் சொன்ன பாதை எவ்வளவு கேவலமான முறையில் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி இங்கு பதிவு செய்யப்படுகிறது

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

http://www.islamkalvi.com/discipline/prohibited_17.htm

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)


இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.


மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

StumbleUpon.com Read more...

உள் ஆடைகள் தெரிய நடனம் ஆடிய ஆசிரியை நீக்கம்-வெளி நாட்டு வினோதஙள்


http://www.dailythanthi.com/thanthiepaper/252008/FE_0205_vino_23_Cni.jpg

StumbleUpon.com Read more...

இந்த படம் பாசத்துக்கு அடையாளம்StumbleUpon.com Read more...

ஈராக்கில் 26 பேர் பலி


ஈராக்கில் 26 பேர் பலி


பாக்தாத், மே.2-

ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்தில் வணிகவளாகங்கள் நிறைந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏற்றப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் காலை 9.15 மணிக்கு நடந்தது.

பலியான 9 பேரில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். இது தவிர சதர் சிட்டியில் ஷியா முஸ்லிம் மதகுரு மொக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார்கள். இந்த நகரின் மீது அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று 2-வது நாளாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 17 தீவிரவாதிகள் பலியானார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=410087&disdate=5/2/2008

StumbleUpon.com Read more...

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

முகமது நபி அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட குரான் வாக்கியங்கள் எல்லாமே கிட்டதட்ட முகமதுவின் சொந்த சரக்குபோலத்தான். அவர் நினைத்தால் அவருக்கு தேவையான சரக்கை மேலே இருந்து அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டி இறக்கி விடுவார். மேலும் முகமதுவின் வாழ்க்கை போரும் (காம) களியாட்டும் நிறைந்ததாக இருந்த படியால் அவரால் எந்த விசயத்தையும் சரியாக சிந்திக்க முடியவில்லை. இதைச் சமாளிக்க அவர் எதையாவது மேலே இருந்து இறக்கவேண்டியிருந்தது. இல்லாத அல்லா அதற்கு உடந்தையாக இருந்தார். விளைவு மடந்தைகள் நிறைந்த ஒரு சமுதாயம்.

குரான் குழப்பங்கள்
குரானை முழுமையாக வாசிக்கும் ஒருவர் ஒன்றைத்தவிர எந்தக் கருத்திலும் ஒரு முடிவுக்கு வர முடியாது.ஏனெனில் இடத்திற்கு தகுந்தாற்போல முகமதுவின் வாயில் என்ன வந்ததோ அதுதான் இறைவாக்காக இருந்த படியால் ஒரே காரியம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும். குஆனைப் படித்து முழுமையாக விளங்கிக் கொள்ள எளிதான காரியம் புனிதப் போரென்ற பெயரில் கொலையும், அல்லா அதற்கு பரிசாக தருவதாக சொல்லியிருக்கிற கன்னிகளும்தான்.

குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா? இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் 'குன்" (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).

2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)

3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)

குரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாரே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை. மாறாக இறந்து இந்த உலகத்தைத்தான் கடந்து போகிவிட்டார். அவர் யாருக்காவது உதவிசெய்யும் படி நிச்சயமாகவே வேதத்தில் வழியுண்டு.அந்த வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவருக்கே மகிமை.

StumbleUpon.com Read more...

கூகிள் வரலாறு-பல அறிய தகவலகள்

ஆரம்ப வரலாறு

கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக(Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.

மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்தும் கொண்டது.

கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.

ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

கூகிளின் பங்குச் சந்தை வருகை

கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் சிறப்பு பங்கு வகிக்கும் கூகிள் 2004ம் ஆகஸ்ட் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916 முழுநேர வேலையாட்கள் (2007 செப்டம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி) பணியாற்றுவதுடன் இதுவே நாஸ்டாக் (NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகியோரினால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் (NASDAQ) பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆகஸ்டு 19 அன்று $1.67 பில்லியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்தரிப்பு, இணைய மின்-அஞ்சல் (webmail), இணையவழி வரைபடம்(Google Earth), அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோ(video) வையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்" (don't be evil) (இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனை (logo) யில் பலவித கண்கவர் யுக்திகளை சிறப்பு நாட்களில் கூகிள் டூடிள்ஸ் (Google Doodles) என வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.

மூலதனமும் பங்குச் சந்தையும்

முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை சன் மைக்கிரோசிஸ்டம்ஸ் (Sun Microsystems) இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது கூகிள் நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை மைக்கிரோசொஃப்ட் (Microsoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடாமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான மோர்கன் ஸ்ரான்லி (Morgan stanley), கோல்மான் சாச்ஸ் (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியங்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர்.

இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றைய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும் அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைத்திருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய யாகூ! (8.4 மில்லியன் பங்குகளை நட்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் பங்குச் சந்தையின் 10 நாள் முன் உடன் பட்டன). ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள்(பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.

கூகிள் பெப்ரவரி 2003இல் வெப்லொக் (weblog) இன் முன்னோடியும் புளொக்கர்(Blogger) இன் சொந்தக்காரரான பைரா லாப்ஸ் (Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ, ஏ.ஓ.எல் (AOL), சி.என்.என் (CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் ஜீமெயில்( Gmail), ஓர்க்குற்(orkut), மற்றும் புதிய பல யுக்திகள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால ஆராய்ச்சிக்கான நாசா (NASA) இன் கூட்டு 2005ம் செப்டம்பரிலும், இணையத்திற்கான கூட்டு "ஏ.ஓ.எல்" (AOL)லுடன் டிசம்பர்இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், சன்மைக்கிரோ (Sun Microsystems) உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை ஓப்பிண் ஆபிஸ்(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும் வானோலி விளம்பர நிறுவனம் டிமார்க்(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை மைஸ்பேஸ் (MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் யூ டியூப் (YouTube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த ஜொட்ஸ்பொட் (JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது.

இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து டபள் கிளிக் (DoubleClick)ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் பொஸ்டினி (Postini)யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான மைக்கிரோசொப்ற் (Microsoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005 டிசம்பர் 22இல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".மோபி" (.mobi) எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு ஸீங்கு.மோபி (Zingku.mobi), கூகிள்.மோபி (Google.mobi)இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது.

2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்க்" (Google.org) ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைக்கும் திட்டம் டாக்டர்.லாரி (Dr.Larry) தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்

மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்

November 13, 2005

மூட நம்பிக்கைகளின் அடிப்படையான பயம்

தீர்க்கதரிசிகள் அரேபியாவில் மலிந்து கிடந்தார்கள். இப்படிப்பட்ட பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றிய குறிப்புகள் ஹதீஸ்களிலேயே நிறைய இருக்கின்றன. அந்த பொய் தீர்க்கதரிசிகளோடு போட்டி போட்டு தன்னுடைய மதத்தை ஸ்தாபிக்க அலைந்த இன்னொரு பொய் தீர்க்கதரிசிதான் முகம்மது.

முகம்மது ஒரு பொய்யன், கடவுளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அல்லாவின் தூதரும் இல்லை, ஒன்றும் இல்லை, அவனிடம் கடவுள் எதையும் சொல்லவில்லை. அவன் தொடர்ந்து ரீல் விட்டு, மக்களை பயமுறுத்தி ஏமாற்றி தனது கல்ட்டை நிர்மாணம் செய்தான் என்பதற்கான சாட்சிகள் ஏராளம். அவற்றில் சிலவற்றையே முந்தைய பதிவுகளில் பதிந்திருந்தேன்.

தன்னுடைய ரீல் சுற்றல்களுக்கு மற்றவர்கள் பயப்பட வேண்டும், அவர்களை பயமுறுத்தி தன்னுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லாத ரீல்களை சுற்றியிருக்கிறான். இதனை அந்த காலத்திலிருந்தவர்கள் எதிர்த்தபோதும், இவனது முட்டாள்தனங்களையும், இவன் பின்னால் செல்பவர்களின் முட்டாள்தனங்களையும் கிண்டல் செய்தவர்களை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் இவனும் இவனது கூலிப்படையும்.

தன்னிடம் கடவுள் பேசுகிறார் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றுகூட ரீல் சுற்றியிருக்கிறான். எனக்கு இவற்றை சொன்னதெல்லாம் அல்லாதான் என்று சுற்றியிருக்கிறான். ஆனால், முகம்மதுக்கு எழுதப்படிக்க தெரியும் என்பதை இன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இவன் கதீஜா என்ற பணக்கார விதவையை கல்யாணம் பண்ணி அவளுடைய பிரதிநிதியாக பல இடங்களில் சென்று வேலை செய்திருக்கிறான். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு முட்டாளிடம் ஒரு பணக்கார வியாபாரி தன் வேலைகள் அனைத்தையும் ஒப்படைப்பாரா?
http://www.quran.org/ap28.htm

கதீஜா இறந்ததும், இவன் செய்யும் அட்டூழியங்களால் மெக்கா பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முகம்மது, மெதீனாவுக்கு சென்று அங்கிருக்கும் அன்சார் என்ற ஜாதியின் துணையுடன் வியாபார காரவான்களை கொள்ளையடித்து பங்கு போட்டு வாழ்க்கை நடத்தியிருக்கிறான். இந்த கொள்ளையில் பணம் சேர சேர அந்த பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய ஆள் பலத்தை அதிகரித்திருக்கிறான். தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துககட்டுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொண்ட இவன், நல்ல ஆள் பலம் சேர்ந்ததும், மெக்காவை ஆக்கிரமித்து தன்னை முன்பு அவமரியாதை செய்தவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டினான்.

இவனுக்கு எதிரிகள் யாரேனும் இருந்தால் உடனே "அல்லாவையும் அல்லாவின் தூதரையும் இவன் காயப்படுத்திவிட்டான். இவனைக் கொல்லவேண்டும்" என்றுதான் ஆணையிடுவான்.

நான் கேட்கிறேன். அல்லா என்பது கடவுளாக இருந்தால், கடவுளை யாரேனும் காயப்படுத்த முடியுமா? கடவுள் அளப்பரிய கருணை மிக்கவர் என்று எல்லா மதங்களிலும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் எல்லா நாடுகளிலும் கடவுள் முதலில் தாய் வடிவத்தில் கற்பனை செய்யப்பட்டார். உங்கள் தாயை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எவ்வளவு தன் குழந்தைகளிடம் பாசம் கொண்டவர். என்ன தவறுகள் செய்தாலும், ஏன் தாயையே கவனிக்காமல் சுயநலமாக இருந்தால் கூட தன் மகன்கள் மீது மாறாத பாசம் கொண்டதாய்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு மனிதத் தாய்க்கே இவ்வளவு பாசம் இருக்குமேயானால், இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தையும் கோடானுகோடி நட்சத்திரங்களையும் படைக்கக்கூடிய கடவுளுக்கு எவ்வளவு பாசம் இருக்க வேண்டும்? அவரை ஒரு சிறு மனிதன் காயப்படுத்த முடியுமா? முகம்மது இப்படி "அல்லாவையும் அல்லாவின் தூதரையும் காயப்படுத்திவிட்டான்" என்று உளறி, தன்னுடைய குரூரத்துக்கு கடவுளையும் இழுத்து வந்து, கடவுளின் பெயரால் கவிஞர்களையும், பெண்களையும் முதியவர்களையும் கொலை செய்ய ஆணையிட்டு, கடவுளை அவமரியாதை செய்கிறான்.

இஸ்லாமின் அடிப்படையே பயம்தான். மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்தான். மூட நம்பிக்கைகள் இதனாலேயே விளைகின்றன.

இருந்து கிருந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை முதலில் உருவாக்குவது. அந்த பயத்தை உருவேற்றி பல முறை திருப்பித் திருப்பி சொல்லி, அந்த பயத்தை மனதில் நிலைத்து வைக்க வேண்டியது.

இப்படி இருந்து கிருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தை உருவாக்கத்தான் குரானில் அறிவியல் என்ற மடத்தனங்கள். குரானில் அறிவியல் செய்திகள் இருக்கின்றன என்று சொல்லி இதையெல்லாம் அப்பவே முகம்மது சொல்லியிருக்கார் என்றால், கடவுள்தானே சொல்லியிருக்க வேண்டும் என்ற வாதம்.

அதனை நான் பொய் என்று நிரூபிக்கும்போது வரும் வன்முறை எதிர்வினைகள், முஸ்லீம் முல்லாக்களின் நடுக்கத்தையே காட்டுகின்றன. இதுவரை சொன்னது பொய் என்று தெரிந்துவிட்டது என்று உளற ஆரம்பிக்கிறார்கள்.

குரானில் அறிவியல் என்று பேச ஆரம்பித்ததும், அவர்கள் காட்டிய வசனங்களையே எடுத்துக்கொண்டு எவ்வாறு அவை ஹிப்போக்ரட்ஸ், கேலன் ஆகியோரிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டது. அவை எப்படி இந்த கால அறிவியல் படி தவறானவை என்று நிரூபித்தேன்.

தவறான விஷயங்களை காப்பி அடித்து சொல்லிவிட்டு அதனை அல்லா சொன்னார் என்று ரீல் விட்ட முகம்மதுவை நோக்கி பாயாத கோபம் அதனை காண்பித்த என் மீது பாய்கிறது.

இன்று அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைபவர்கள் எந்த அளவுக்கு அயோக்கியர்கள் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைந்தால், அறிவியல் வழிமுறைகள் சரி என்று ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த அயோக்கிய முல்லாக்கள் அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொள்பவர்கள் அல்லர். தேவையான விஷயங்களை அறிவியல் மூலம் கண்டறிந்தவை குரானை நிரூபிக்கின்றன என்று அப்பாவிகளை ஆச்சரியப்படுத்தி "குரானை அல்லா சொன்னார்" என்று மக்களை நம்ப வைப்பதுதான் முதல் நோக்கம்.

அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொண்டால், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் சவூதி அரேபியாவில் இருக்கும் மெக்காவின் தலைமை முஃப்டி ஷேக் இபின் பாஸ் அப்படி பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று சொல்பவனும், சூரியனை சுற்றி வருகிறது என்று சொல்பவனும் காஃபிர் என்று பட்வா கொடுத்திருக்கிறார். முஸ்லீம்கள் அப்படிச்சொன்னால், அவர்கள் முஸ்லீம்கள் அல்ல காபிர்கள், அதனால் கொல்லப்படவேண்டியவர்கள் என்று பொருள். இந்த லட்சணத்தில் குரானில் இருக்கும் சிவப்பு நெபுலா, பிக் பேங் தியரி என்று ஆங்கிலப்புத்தகம் எழுதி இன்று முஸ்லீம்களை அடிமைகளாக வைத்திருக்க முனையும் அயோக்கியர்களை என்னவென்று சொல்வது? இவர்கள் நேராக அந்த சவூதி அரேபியாவின் தலைமை முஃப்டியை அல்லவா அணுகி விளக்க வேண்டும்?

இந்த மாதிரி முயற்சிகளுக்கும், இதற்கு முன்னால் சுபி மூலம் மதமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சுபி என்னவோ, மந்திரங்கள் தந்திரங்கள், நல்ல போதனை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் இந்தியாவில் இருக்கும் சாமியார்களில் ஒரு சாமியார் போல ஆட்களை கவர்ந்திருப்பார். சரி இவர் நல்ல விஷயங்களை சொல்கிறார் என்று ஒரு சிலர் மதம் மாறி இருப்பார்கள். ஆனால் அவர்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? உதாரணத்துக்கு பாகிஸ்தானையே எடுத்துக்கொள்ளலாமே? என்ன செய்கிறார்கள். ஈராகில் அமெரிக்கா ஆட்சி செய்ய முனைகிறது என்று லண்டனில் குண்டு வைக்கிறார்கள். ஜிகாதி வெறி கொண்டு அலைகிறார்கள். காஷ்மீரில் இந்துக்களைக் கொன்று அங்கிருந்து துரத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் ரயிலில் குண்டு வைக்கிறார்கள். அப்பாவிகளை கொல்கிறார்கள். பங்களாதேஷில் நாடெங்கும் குண்டு வெடித்து அப்பாவிகளை கொல்கிறார்கள்.

முதலில் பயத்தை உருவாக்க நிகழ்காலத்தில் நடப்பில் பயத்தை உருவாக்க வேண்டும். லண்டனில் குண்டு வெடிப்புகள் நடந்து பலர் இறந்ததும், அங்கே ஒரு மௌன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் ஒருவர் "அல்லா லண்டனை நேசிக்கிறார்" என்று எழுதிய அட்டையை எடுத்துக்கொண்டு சென்றார்.

ஏதேனும் ஒரு வழியில் தங்கள் வாழ்க்கையை இப்படியே நடத்திக்கொண்டு சென்று விடுகிற ஆர்வம் இது போன்ற சாதாரண மக்களிடம் இருக்கிறது. அதைத்தான் முகம்மதுவும் பயன்படுத்திக்கொண்டான். அதனைத்தான் "முகம்மது செய்த கொலைகள்" என்ற பதிவில் எழுதினேன். கொலை செய்துவிடுவேன் என்று சொல்வது மட்டுமல்ல, அதனை செய்து காட்டிவிடும்போது, சாதாரண மக்கள் பலர், "நமக்கெதுக்கு வம்பு. இவன் நம்மை இஸ்லாத்தில் சேரச்சொல்கிறான். சேர்ந்திவிட்டால் நம்மை தொந்தரவு பண்ணமாட்டான்" என்று கருதி இஸ்லாத்தில் சேர்ந்து விடுவார்கள். இதனைத்தான் இஸ்லாம் அன்றும் இன்றும் செய்து வருகிறது. ஒரு சிலர் சுபிக்களால் மாறியிருந்தாலும், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களில் பெரும்பாலோனோரது மூதாதையர் இப்படி கத்திமுனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். அதனை இன்று மறுப்பார்கள். நாங்கள் சுபியால் மாறினோம், தலித்துகளாக இருந்தோம், இந்துக்கள் எங்களை கேவலமாக நடத்தினார்கள் அதனால்மாறினோம், குரானை முழுவதுமாக படித்துப்பார்த்து, எல்லா ஹதீசையும் படித்துப்பார்த்து அறிவியலில் தேய்த்து தேய்த்து தேய்த்து பார்த்து மாறினோம் என்று ரீல் விடுவார்கள். உண்மை என்ன? இவர்களில் பெரும்பாலோனோர் கட்டாயமாக கத்தி முனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். ஒருமுறை அப்படி மாறிவிட்டால், அந்த இஸ்லாமின் சங்கிலிகள் இவர்களை இறுக்க பிணித்துவிடும். அதன் பின்னர், மூக்கறுபட்டவன், மூக்கறுந்தால் சொர்க்கம் தெரியும் என்று சொல்லி ஊரில் உள்ள அனைவரின் மூக்கையும் அறுத்துவிட்ட கதைதான்.

இந்த பூலோகத்தில் முதலில் பயங்கரவாதம் மூலமாக பயத்தை உருவாக்க வேண்டும். பங்களாதேஷில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 400 குண்டுகள் வெடித்திருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாதம் அல்லாவின் ஷாரியா சட்டத்தை பங்களாதேஷில் கொண்டுவருவதற்காக செய்யப்படுகிறதாம்! இத்தனைக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெரும்பான்மை நாடு! அப்படி பயங்கரவாதத்தின் மூலமாக ஆள் சேர்த்த பின்னால், அவர்களிடம் செத்த பின்னால் நெருப்பில் போட்டு வாட்டுவேன், எண்ணெயில் போட்டு வறுப்பேன் என்று பயமுறுத்த வேண்டும். இதுபோல பயத்தின் அடிப்படையில் உருவாக்கிய கல்ட்தான் இந்த இஸ்லாம்.

இதில் ஒரு முக்கியமான விஷயம், இறுதித்தீர்ப்பு நாள் 2000 வருடங்களுக்குப்பின்னால் நடக்கப்போகிறது என்று சொன்னால், அப்ப பாத்துக்கலாம் என்று போய்விடுவார்கள். அதனால், இப்படி கூட்டம் சேர்ப்பவர்களின் உத்தி, இதோ இப்ப வரப்போகிறது, நீ சாகறத்துக்குள்ள கடைசி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று பயமுறுத்துவது.

அதைத்தான் முகம்மதுவும் வெட்கமின்றி, கடவுளின் பெயரை பயன்படுத்தி பொய் மேல் பொய் சொல்கிறான். இந்த கேடு கெட்டவனை இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக தூக்கிப்பிடிக்கிறார்கள். முகம்மதுவின் பெயரை இழிவு படுத்தினால், அவனைக்கொல் என்று அலைகிறார்கள். வெட்கமாக இல்லை?

Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து "இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்."

Book 041, Number 7050:
'A'isha reported that when the desert Arabs came to Allable Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you the would see you dying).

——————————————————————————–

அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், "இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்"

Book 041, Number 7051:
Anas reported that a person asked Allah's Messenger (may peace be upon him) as to when the Last Hour would come. He had in his presence a young boy of the Ansar who was called Mabammad. Allah's Messenger (may peace be upon bion) said: If this young boy lives. he may not grow very old till (he would see) the Last Hour coming to you.

——————————————————————————–

Book 041, Number 7052:
Anas b. Malik reported that a person asked Allah's Apostle (may peace be upon him): When would the Last Hour come? Thereupon Allah's Messenger (way peace be upon him) kept quiet for a while. then looked at a young boy in his presence belonging to the tribe of Azd Shanilwa and he said: If this boy lives he would not grow very old till the Last Hour would come to you. Anas said that this young boy was of our age daring those days.

——————————————————————————–
Book 041, Number 7053:
Anas reported: A young boy of Mughira b. Shu'ba happened to pass by (the Holy Prophet) and he was of my age Thereupon Allah's Apostle (may peace be apon him) said: If he lives long he would not grow very old till the Last Hour would come (to the old People of this generation).

——————————————————————————–
Book 041, Number 7054:
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: The Last Hour would come (so sudden) that a person would be milking the she- camel and the (milk) would not reach the brim of the vessel that the Last Hour would come, and the two persons would be engaged in buying and selling of the clothes and their bargain would not be struck before the Last Hour would come. And someone would be setting his tank in order and he would have hardly set it right when the Last Hour would come.

சிந்திக்கும் திறனுள்ள மனிதர்களே! கேளுங்கள் முல்லாக்களிடம்! அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா? 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா? முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா? ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை? ஏன்?

காரணத்தையும் முன்னால் எழுதிவிட்டேன். இஸ்லாம் என்பது ஒருவழிப்பாதை. உள்ளே நுழைந்தால் வெளியே செல்ல முடியாது. இஸ்லாமை விட்டு வெளியேறியவனை கொல் என்று முகம்மது சொல்லிவிட்டு சென்றிருக்கிறான். அதுதான் காரணம். வேறு வழியின்றி இந்த சிறைக்குள் மாட்டிக்கொண்டு விழிக்கிறீர்கள்.

முதலில் பயத்தை போக்குங்கள். கருணையுள்ள கடவுள் என்று ஒன்றிருந்தால், முகம்மது நிச்சயம் அவரது தூதராக இருக்கவே முடியாது. முகம்மதின் குரூரத்தையும், கொலைவெறியையும். பொய்களையும் பட்டியலிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு கேவலமான பொய்யான மதத்தில் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியவர்கள் இஸ்லாமிய மதத்தில் பிறந்து இன்னும் அங்கேயே இருப்பவர்கள்.

இன்று நீங்கள் நல்லவராக இருக்கலாம். உங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லாதவராக இருக்கலாம். குரானில் இருக்கும் முகம்மதின் கொலைவெறி கொண்ட போதனைகளை பூசி மொழுகி விளக்கம் சொல்லி தப்பிக்கலாம். ஆனால் அதே போல உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அமைதி வழியில் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இஸ்லாம் அப்படிப்பட்ட மதம். உள்ளே வரும்போது இனிக்கப்பேசும். உள்ளே சென்றதும் கொடூரம் பல்லை இளிக்கும்.

பாகிஸ்தானிலும் மலேசியாவிலும் பங்களாதேஷிலும் எப்படிப்பட்ட போதனைகள் பத்திரிக்கைகளில் வருகின்றன என்று தெரியுமா? இந்து அல்லது கிரிஸ்துவர்களை கொன்றால் நேராக சொர்க்கம் என்று போதிக்கின்றன. அங்கு இவற்றை யாரும் எதிர்த்து எழுதுவதில்லை. எத்தனை முஸ்லீம்களுக்கு எதிர்த்து எழுத தைரியம் இருக்கும்? இதுதான் இஸ்லாமிய பெரும்பான்மையின் கொடூர முகம். உங்கள் பெண் ஏதோ ஒரு கொடுமைக்கார கணவனுக்கு நாலாந்தாரமாகவோ அல்லது உங்கள் மகன் ஜிகாதியாக ஆகி இடுப்பில் பெல்ட் பாம் கட்டிக்கொண்டு பின் லாடனுக்காக சாவதையோதான் விரும்புகிறீர்களா? இப்போதைக்கு மகன் மகளை அந்த வழியில் செல்லாமல் ஆக்கிவிடலாம். உங்கள் பேரப்பிள்ளைகளின் கதி? அதற்காக்த்தான் உண்மையான அமைதி மார்க்கமான பௌத்தம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க கோருகிறேன். அடையாள சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பது போலவே உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அடையாளச் சிக்கலில் மாட்டி இஸ்லாமிய கொடூர சிந்தனைகளை நியாயப்படுத்தி பேசவோ எழுதவோ வேண்டுமா? பேசுவது எழுதுவது என்பது உங்களோடு இருக்கிறது. உங்களது பேரப்பிள்ளைகள் செயல்முறையில் நடத்த ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்?

http://ennamopo.blogsome.com/2005/11/13/29-blinded/

StumbleUpon.com Read more...

ஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாதுஇந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் பெண்கள் நிலவுக்கே போய் திரூம்பி வரும் நிலையில் குரானும்,முகமதுவும் சொன்ன பாதை எவ்வளவு கேவலமான முறையில் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி இங்கு பதிவு செய்யப்படுகிறது

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

http://www.islamkalvi.com/discipline/prohibited_17.htm

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)


இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!


பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.


மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP