சமீபத்திய பதிவுகள்

ஈழப்பிரச்சனை: பெரியகுளத்தில் விஷம் குடித்த 3 மாணவர்கள்

>> Tuesday, February 3, 2009

ஈழப்பிரச்சனை: பெரியகுளத்தில் விஷம் குடித்த 3 மாணவர்கள்
இந்நிலையில் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி அமைதி ஊர்வலம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெரிய குளத்தில் 3 மாணவர்கள் விஷம் குடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் 3 மாணவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் விஷம் அருந்தி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

http://www.tamilwin.com/view.php?2aa8E9Pjb0bcDDpYY00eccC0jt30cc3ZZLuu24d236Wn544b33VVQ664d4eOUG7fdd0eeFh2ggde

StumbleUpon.com Read more...

Documentary"A World of Conflict"Sri Lanka (Video

StumbleUpon.com Read more...

Makkal Tv Night 10 pm News 03.02.09 (Video Clip)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP