பிரபாகரனது உடல் மீது மரபணு பரிசோதனை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை :பிரிகேடியர் உதய நாணயக்கார
>> Wednesday, May 20, 2009
கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளது சடலங்களை நாங்களே அடக்கம் செய்வோம்: இலங்கை இராணுவம்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது சடலமாக இலங்கை அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் |
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment