|
சமீபத்திய பதிவுகள்
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பெண்கள் பத்திரிகை ஒன்று உலகில் கவர்ச்சியான 50 ஆண்களை தேர்வு செய்து உள்ளது
இங்கிலாந்து இளவரசர் ஹாரி கவர்ச்சியான மனிதர்: பெண்கள் பத்திரிகை கணிப்பு
இதில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி முதலிடத்தை பிடித்து உள்ளார். இந்த தேர்வு குழுவில் இளவரசர் ஹாரியின் காதலி கரோலின் பிளாக்கும் இடம் பெற்று இருந்தார். இந்த பத்திரிகையின் ஆசிரியர் விக்டோரியா ஒயிட் கூறும்போது, எங்கள் வாசகர்களில் பலர் இளவரசர் ஹாரியை மிகவும் ரசித்தனர். இதனால் அவருக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment