கிரிக்கெட் கேம் ஒரு பொய் கேம்ங்க......புது வித பரபரப்பு தகவல்கள்
>> Saturday, August 22, 2009
- கையில் ball வைச்சுகிட்டே no ball-னு சொல்லுவாங்க.
- over-னு சொல்லிட்டு over மேல overa போடுவாங்க.
- all out-னு சொல்லுவாங்க ஆனா 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.
- ஒரு over-க்கு 6 ball-னு சொல்லிட்டு ஒரே ball-தான் வைச்சிருப்பாங்க.
- ஒரு பேட்ஸ்மேன் out-னா ஒரு கையை துக்குறாங்கா
- அப்போ இரண்டு கையை தூக்கினா இரண்டு பேட்ஸ்மேன் out தானே? ஆனா six-னு சொல்லுறாங்க
என்ன கொடுமை சார் இது!!
அடிக்க வர்ரதுக்குள்ள... ஓடி போயிடுறேன்..
0 கருத்துரைகள்:
Post a Comment