Chinese bride wears world longest dress-சீன மணப்பெண் அணிந்த 2 கிமீ நீள திருமண உடை!
>> Friday, August 14, 2009
சீன மணப்பெண் அணிந்த 2 கிமீ நீள திருமண உடை! இந்த உடையை லின் ரோங்க் எப்படி மடித்து, எங்கே வைப்பார் என்பதுதான் காத்திருக்கும் இன்னொரு சாதனை.
சீனப்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது 2.1 கிலோமீட்டர் நீளமுள்ள திருமண உடையை அணிந்துகொண்டார். வியாழக்கிழமை நடந்த இந்த சாதனை கின்னஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment