அணு சக்தி : இஸ்ரேல் - ஈரான் ரகசிய பேச்சு
>> Wednesday, October 28, 2009
அணு சக்தி குறித்து ஈரானுடன் இஸ்ரேல் ரகசிய பேச்சுவார்த்தைநடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுடனான அணு சக்தி பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக ஈரானுடன்,தங்கள் நாட்டு அணு சக்தி தொழில்நுட்ப நிபுணர்கள்பேச்சுவார்த்தை நடத்துவார்க்ள் என்று இஸ்ரேல் அணு சக்தி ஆணையத்தின்பேச்சாளர் யேல் டோரான் தெரிவித்தார்.
அதே சமயம் இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை மேற்கொண்டுதெரிவிக்க டோரான் மறுத்துவிட்டார்.
இதனிடையே இது குறித்து ஈரான் தரப்பில் கருத்து தெரிவிக்க அந்நாடுமறுத்துவிட்டது.
source:paranthan
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment