ஒரு நாள் போட்டியில் 200 ரன் அடித்து சச்சின் புதிய உலக சாதனை
>> Wednesday, February 24, 2010
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர்,ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி ஆகியோரின் சாதனையை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மே சச்சின் தெண்டுல்கர் முறியடித்தார்.
அன்வர், 1997ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் (146 பந்து, 22 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார்.
1 கருத்துரைகள்:
http://sshathiesh.blogspot.com/
சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.
Post a Comment