“ஷூ”வுக்குள் துப்பாக்கியை மறைத்திருந்த மாணவர்
>> Wednesday, February 17, 2010
விமானத்தில் ஏற ராவல் பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரை எக்ஸ்ரே கருவி மூலம் "ஸ்கேனிங்" சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் ஷூக்களில் துப்பாக்கி, மற்றும் 2 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment