எந்திரன் – அலங்கோலங்கள்
>> Thursday, October 7, 2010
யாரோ பொருளீட்டுவதாற்காக …….. சொந்த பணத்தில் திருவிழா நடத்திய ரசிகர்கள். படம்-1 – நடிகர் ரஜினி கட்டவுட்டிற்கு அபிஷேகம் செய்ய ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்ற ரசிகைகள். படம்-2 – உயிரை துச்சமென மதித்து 80 அடி உயரம் சென்று ரஜினியின் கட்டவுட்டிற்கு மாலை அணிவிக்கும் ரசிகர் படம்-3- அதிகாலை 5 மணிக்கே தியேட்டரில் இடம்பிடித்த ரசிகர்கள் படம்-4 - எந்திரன் வெள்ளி விழா காண வேண்டுதல்
--
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment