சமீபத்திய பதிவுகள்

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

>> Saturday, March 1, 2008

ஐயா இப்படியும் ஒரு சந்தேகமா?அப்படின்னு கேக்கதீங்கையா.இது எனக்கு வந்த சந்தேகம் இல்லை,இம்தாஜ் அலிகானுக்கு வந்த சந்தேகம்.
 
21நூற்றாண்டில் மனிதனை கூறு கெட்ட முட்டாளாக்குவதில் ஜிஹாதிகளை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
 
பொண்டாட்டியோடும்,அடிமைப்பெண்ணோடும் குளிக்கும் போது அம்மணத்தோடு குளிக்களாமாம்.
 
 
ஆனால் தனியா குளிக்கும் போது அல்லாஹ் பார்த்துவிடுவானாம் அதனால் அல்லாவுக்கு வெட்கப்பட்டு அம்மணமாக குளிக்க கூடடதாம்.
 
ஏன் பொண்டாட்டியோடும்,அடிமைப்பெண்ணோடும் குளிக்கும் போது அல்லா கண்ணை மூடிக்கொள்வாரா?அப்ப மட்டும் அல்லாவுக்கு வெட்கப்பட வேண்டாமா?
 
ஜிஹாதி இணையம் ஒன்று தன்னிடம் கேள்வி கேட்ட அந்த அப்பாவி மனிதனுக்கு இப்படி ஒரு பதிலை சொல்லி உள்ளது.
 
 
//ஐயம் : தனியாக குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கலாமா?

இம்தாஜ் அலிகான், சேலம் -1.

தெளிவு : "உமது மர்ம உறுப்புகளை, உன் மனைவியிடமும், உன் அடிமை பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக்கொள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, "ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான்; (அப்போதுமா மறைக்க வேண்டும்?) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "மனிதர்களுக்கு வெட்கப்படுவதை விட அல்லாஹ் அதிகம் வெட்கப்படத் தகுதியானவன்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பஹ்ல், இப்னு ஹகீம் (ரழி) நூல்கள் : அபூதாவூது, திர்மித

இந்த ஹதீஸின் அடிப்படையில், நிர்வாணமாக குளிக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருத்தூதர் அனுமதித்த மனைவியிடம் தவிர மற்ற இடங்களில் நாம் அல்லாஹ்வுக்கு அதிகம் வெட்கப்பட கடமைப்பட்டுள்ளோம்.

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

10 கருத்துரைகள்:

கருப்பன் (A) Sundar March 1, 2008 at 12:38 AM  

பேன்ட் சட்டைய போட்டுக்கிட்டு குளிச்சா அங்கங்க அழுக்கு ஒட்டியிருக்காது??

Anonymous March 1, 2008 at 12:41 AM  

டேய்.. என்னங்கடா இது கதை வுடறீங்க? ஓஹோ, மனைவிகளுடனும், அடிமைப் பெண்களுடனும் குளிக்கும்போது அல்லா அவிங்கள சைட் அடிச்சிட்டு இருப்பாரோ? தனியா ஆம்பளைங்க குளிக்கும்போது அவருக்கு ஆண்கள் மேல ஆச வந்திரும்போல! ஒரு மார்க்கமாத்தேன் போகுது.

Anonymous March 1, 2008 at 12:43 AM  

ஆமா, இப்ப அந்த அப்பாவித்தமிழன் அடிமைப்பெண்களுக்கு எங்கே போவார்?

Anonymous March 2, 2008 at 12:29 AM  

குளிக்கும்போது ஆடை இல்லாமல் குளிக்ககூடாது. பகவான் கிருஷ்ணனே சொல்லியிருக்கார். அதுக்கு தண்டனையாகத்தான் கோபியர்களோட ஆடைகளை எடுத்து வைத்துக்கொண்டு தண்டனை கொடுத்தார். அதன்படியே கோபியர் வழி வந்த சமூகத்திற்கு தலைமுறை தலைமுறையாக மாராக்கு அணிய தடை (வரி) விதிக்கப்பட்டது. கலியுகத்தில் இந்த நீதி கெட்டுக்கிடக்கிறது.

abdul hameed c October 4, 2009 at 7:35 PM  

எதையுமே வக்கிரத்தனமாக சிந்திக்கும் போது இது போன்ற கருத்துகள் உருவாவதைத் தடுக்க முடியாது. அப்படிப் பார்க்கப் போனால் எல்லா மதச் சிந்தனைகளிலும் இது போன்ற அர்த்தங்களைக் காணமுடியும். என் மதமே சிறந்தது என்னும் முட்டாள்தனமான சிந்தனையுடவர் யாரும் இப்படித்தான் சிந்திப்பார்கள்.
அப்துல் ஹமீத். சி

Anonymous October 28, 2009 at 8:08 AM  

எதையுமே வக்கிரத்தனமாக சிந்திக்கும் போது இது போன்ற கருத்துகள் உருவாவதைத் தடுக்க முடியாது. அப்படிப் பார்க்கப் போனால் எல்லா மதச் சிந்தனைகளிலும் இது போன்ற அர்த்தங்களைக் காணமுடியும். என் மதமே சிறந்தது என்னும் முட்டாள்தனமான சிந்தனையுடவர் யாரும் இப்படித்தான் சிந்திப்பார்கள்.

Anonymous October 28, 2009 at 8:09 AM  

எதையுமே வக்கிரத்தனமாக சிந்திக்கும் போது இது போன்ற கருத்துகள் உருவாவதைத் தடுக்க முடியாது. அப்படிப் பார்க்கப் போனால் எல்லா மதச் சிந்தனைகளிலும் இது போன்ற அர்த்தங்களைக் காணமுடியும். என் மதமே சிறந்தது என்னும் முட்டாள்தனமான சிந்தனையுடவர் யாரும் இப்படித்தான் சிந்திப்பார்கள்.

Anonymous November 2, 2009 at 9:24 AM  

muslim pathi yarum kurai chollakoodathu athu unnatha markam

Anonymous December 18, 2009 at 2:34 PM  

allah vin thirupeyaral,
iraivan manithanuku sirapana aram arivai koduthirukiran sinthipathar kaga anal sila mudargal athai engo adaku vaithu vitu ippadi kiltharamaga sinthikirar kal.
"ALLAH THIRPU NALIN ATHIPATHIYAHA IRUKIRAN"

ANMA January 9, 2010 at 2:00 AM  

நபிமொழி சரியாகத்தான் சொல்லப் பட்டிருக்கிறது. அனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நபிகள் (ஸல்) அவர்கள், மனைவியுடனும் அடிமை பெண்ணுடனும் உறவு கொள்ளும்போழுதை தவிர, மற்ற நேரங்களிலும் மற்றவரளிடமும் மறைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள். குளிக்கும்போது, ஆடையின்றி குளிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், மனைவியுடனும், அடிமை பெண்ணுடனும் குளிக்க சொல்ல வில்லை. சேர்ந்து குளிப்பதையும் இஸ்லாம் தடுத்திருக்கிறது. குளியலறை ஷைத்தானின் வீடு என்று இஸ்லாம் வர்ணிக்கிறது. உண்மை இப்படி இருக்க, விமர்சனங்கள் மிகவும் வக்ரமாக வருகின்றன. கருது சொல்லும் உரிமை உண்டு என்பதற்காக சகோதர சமயத்தாரின் நம்பிக்கைகளை சிதரிடிக்கதீர்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு வெட்கப்படுங்கள் என்று கூறியதன் பொருள், 'எங்கும் நிறைந்தவன் இறைவன், நமது நன்மை தீமைகளை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான், எனவே, எப்போதும் நிர்வாணக் கோலத்தில் இருக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்கள். ப்ளாக் நடத்தும் அன்பர்கள் இந்த மாதிரி வக்ரமான கருத்துக்களை களை எடுக்க வேண்டும். விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சந்தேகங்கள் கேட்கலாம். அனால், விகல்பமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டுகிறேன். அடிமை பெண் முறையை அப்போதே நபிகள் தங்கள் காலத்திலேயே ஒழித்து விட்டார்கள் என்பதையும் கருத்தில் கொள்க. உலக வரலாற்றில் முதன் முதலில் அடிமைகளை எந்த நிர்பந்தமும் இன்றி உரிமை விட்டது இஸ்லாம் தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP