சமீபத்திய பதிவுகள்

RSS எடுபுடி எழில் உனக்கு பதில்

>> Friday, March 7, 2008

//பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஏதாவது ஒன்றென்றால், தீட்டு, கோவில், பார்ப்பான் என்று ஆரம்பிப்பதுதான் எல்லா கிறிஸ்துவ, இஸ்லாமிய பிரச்சாரகர்களின் வழியாயிற்றே.

இவர்களது தீட்டு, இவர்களது கோவில், இவர்களது பூசாரிகளின் வண்டவாளத்தை பற்றிதான் இந்த பதிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கிறேனே. பார்க்கலாமே?//

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை இல்லவேயில்லை" என்கிற ஸ்டைலில் என்னமோ இல்லாத ஒன்ன சொன்ன மாதிரி ஒரு மேக்கப்பா?

//

என்னுடைய முந்தைய பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஆகவே தெரிந்துகொள்ள மீண்டும் சொல்கிறேன்.//

அதப்படிச்சதுனால தனே நான் இப்படி எழுதீடு இருக்கேன்

.



//

தீண்டாமை என்று பண்டைய இந்தியாவில் ஏதும் இல்லை. தீண்டாமை இருந்திருந்தால் ஏன் அது திருக்குறளில் இல்லை? ஏன் அது மனுதர்மத்திலோ, விதுரநீதியிலோ கூட இல்லை?//

மனு சட்டம் பத்தி உனக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சு போச்சு

.இதுல வேற வக்காலத்து.போய் அத படிச்சு பாரு அப்பத் தெரியும் இந்து மதத்தோட வண்டவாளம்.

//
தீண்டாமை என்பது மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது அவர்கள் தங்கள் பெண்கள் வீட்டை விட்டு போகமாட்டார்கள் என்று ஆக்கி அவர்களுக்கு மலம் அள்ள உருவாக்கிய முறை.
மொகலாயர் வருவதற்கு முன்னால் இந்தியாவில் மலத்தை மனிதன் அள்ளியதே கிடையாது. இரட்டை குவளைக்கு இந்துமதம் ஜவாப்தாரி அல்ல. இந்தியாவில் இரண்டாயிரம் வருடமாக ஆண்ட மொகலாயர், நவாப்புகள், ஆங்கிலேயரை கேளுங்கள்.//

லூசு,லூசு,லூசு இப்பச்சொல்லு யாரு லூசுன்னு.ஜிஹாதிங்க நபி பொறந்தே 1400 வருசம் தான் ஆச்சு.அதுக்கப்புறம் அவனுங்க பெரியாளாக ஆயி பக்கத்து ஊரெல்லாம் புடுச்சு இந்தியாவுக்குள்ள வரத்துக்கு கொறஞ்சது 400 வருசத்துக்கு மேல ஆயிருக்கும்.அவனுங்களுக்கு பல வருசத்துக்கு அப்புறம வந்தவனுங்க வெள்ளைக்காரனுங்க.இன்னையில் இருந்து சுமாரா 350 வருசத்துக்கு முன்னால அவனுங்க வந்திருப்பானுங்க.

இது கூட தெரியாம நீ லூசு மாதிரி எழுதீட்டு இருக்கே

.



//

இரண்டாவது எங்களது ஊரிலேயே பார்ப்பனர் யாரும் இல்லாதபோது பார்ப்பனர் கோவிலில் உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குள் ஆளை விடமாட்டேன் என்று சொல்வது எங்கணம்?

மாரியம்மன் கோவிலின் முன்னரும், கருப்பண்ணசாமி கோவிலின் முன்னரும் பாவிகளே என்று கத்துபவர்கள் அங்கு பார்ப்பனர் பூசாரியாக இருக்கிறார் என்று பார்த்துவிட்டா கத்துகிறார்கள்?//

அங்க கத்தரவனுங்கள் ரொம்ப கரைட்டா பன்றான்னு யார் சட்டிபிக்கட் கொடுத்தா?ஆனா அத வச்சு சென்ட்டிமென் அடிக்காதன்னு தான் சொன்னேன்.ஏன்ன உனைவிட மதத்தின் பெயரால் அதிகமா கொடுமய நாங்க அனுபவிச்சு இருக்கோம்.



//

இந்துமதத்துக்கு வருபவன் ஏன் தன்னுடைய பாரம்பரியத்தையும் மொழியையும் முன்னோரையும் பெற்றோரையும் பிறந்த குலத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டும்?

அப்படி என்ன உங்கள் குலத்தின் மீது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை?

இந்த தாழ்வு மனப்பான்மையுடன் எந்த மதத்துக்கு போனாலும், கிறிஸ்துவ மதத்திலும் இஸ்லாமிலும் நம்மை இழிவு படுத்துகிறார்கள்.//

இந்து சொன்னா அடுத்த வார்த்தையே நீ என்ன ஜாதின்னு தானே கேக்கரான்.அப்புறம் எங்க பாரம்பரியம்,பண்பாடு,புண்ணாக்கு.மற்ற மதத்திலும் நம்மை இழிவு படுத்தராங்கன்னு யார் உனக்கு சொன்னா.நீ மதம் மாறினாயா?வேற எதையோ எதிர் பாத்து போனவங்க அது கிடைக்காததால் அப்படின்னு சொல்லி இருக்காங்க .நீ வேனும்னா மதத்தை மாத்தி அது உண்மையான்னு செக் பண்ணி பாரு.எங்களுக்கு இது வரை அப்படி ஒன்னும் தெரியல.

//
நாம் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று நிமிர்ந்து நின்றால் தான் உலகத்தவர் மதிப்பு கொடுப்பார்கள்.//

இந்த நாம்ன்னு யாரை சொல்ற? பாப்பானுங்களையும்,அவனுடைய அல்ல கைகளையும் தானே

-
//
கிறிஸ்துவத்தில் செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததும், கறுப்பினத்தவரை அடிமைகளாக வைத்திருந்ததும், போப்பாண்டவர் ஆசீர்வாதத்தோடு என்பதை மறந்துவிட்ட்டீர்களா?//

எல்லா மதங்களிலும் இந்த மாதிரி யாரோ ஒரு சிலர் இருக்காத்தான் செய்ராங்க.ஏன் இங்க கூடத்தன் சமண மதத்தையும்,புத்த மதத்தையும் அழிச்சானுங்க ஏன் அது தெரியாதா உனக்கு. எப்பவோ நடந்தத சொல்,நான் இப்பவும் நடக்கறத சொல்றேன்.இது தான் எனக்கும் உனக்கும் இருக்கும் வித்தியாசம். ---------------------------------------------------------------------------------

உனக்கு ஒரு நல்ல பதிலை அசுரன் கொடுத்திருக்கார்

http://poar-parai.blogspot.com/2008/03/rss.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP