இயேசு தான் ஒரு தேவகுமாரன் என்று போதித்தார் மற்றும் தன்னை தேவனாக தொழுதுக்கொள்வதை அவர் ஏற்றுக்கொண்டார். குர்ஆன் இதை நிராகரிக்கிறது:
>> Wednesday, April 9, 2008
மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.
3,இயேசு தான் ஒரு தேவகுமாரன் என்று போதித்தார் மற்றும் தன்னை தேவனாக தொழுதுக்கொள்வதை அவர் ஏற்றுக்கொண்டார். குர்ஆன் இதை நிராகரிக்கிறது:
இயேசு இப்படித்தான் போதித்தார் என்று ஆரம்ப கால புறசமய எழுத்தாளர்கள்(early pagan writers) இதை அங்கீகரித்துள்ளனர். படிக்க: Proving for Muslims That Jesus is God (and Lord) - http://www.muslimhope.com/JesusIsGod.htm
4. அல்லா ஏமாற்றுகிறார் : இயேசுவை பின்பற்றின எல்லாரையும் அல்லா ஏமாற்றினார்: இறைவன் என்பவர் பொய் சொல்வதில்லை என்று பைபிள் சொல்கிறது. (எண்ணாகமம் 23:19, 1 சாமுவேல் 15:29). குர்ஆன் சொல்கிறது, "அல்லா, சதி செய்பவர்களில் எல்லாம் மிகப்பெரிய சதிகாரர்". தன்னை பின்பற்றினவர்களை எல்லாம்(இயேசுவின் சீடர்களை) அல்லா முட்டாளாக்கினார். அதாவது, இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும், அவர் மறுபடியும் மரித்தோரிலிருந்து எழுந்திருந்ததாகவும் அவர்கள் நினைக்கச்செய்தார். படிக்க: http://www.muslimhope.com/DeceptionInIslam.htm
http://unmaiadiyann.blogspot.com/2008/04/19.html
0 கருத்துரைகள்:
Post a Comment