சமீபத்திய பதிவுகள்

அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்

>> Friday, September 5, 2008

ரோமர் 1:23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்

 

ரோமர் 1:25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

ஓ மனிதர்களே கொஞ்சம் உணர்வடையுங்கள்.

யாரும் உங்களை புண்படுத்த வேண்டாம்.ஆனால் நீங்களே உங்களை பண்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களை சிருஷ்டித்த கடவுளுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை பார்த்தீர்களா?

 
 
 
"எனக்குப் பிடித்த தெய்வம் கணபதி.
எந்த தெய்வம் ஒப்புக் கொள்ளும்
கும்பிட்ட பின் உடைக்க?"
-- ஞானக் கூத்தன்






NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP