அசாமில் தொடர்குண்டுவெடிப்பு (பட இணைப்பு)
>> Friday, January 2, 2009
அசாமில் தொடர்குண்டுவெடிப்பு (பட இணைப்பு) |
|
குப்பைத் தொட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அசாமில் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று அங்கு செல்ல இருந்தது குறிப்பிடத் தக்கது. |
0 கருத்துரைகள்:
Post a Comment