இஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும் ஒபாமா அறிவிப்பு
>> Wednesday, January 14, 2009
இஸ்ரேல் தாக்குதலை என் அரசு முடிவுக்கு கொண்டு வரும் ஒபாமா அறிவிப்பு |
|
அவர் ஒரு டி.வி.சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- "நான் ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் தொடங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்வேன். நான் இப்போது செய்து வருவது எல்லாம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான குழுவை உருவாக்குவதுதான். இந்த குழு இந்த பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரின் கனவுகளையும் நிறைவேற்றும் வகையிலான ஒரு நடைமுறையை உருவாக்கும். இவ்வாறு ஒபாமா கூறினார். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1231845040&archive=&start_from=&ucat=1&
0 கருத்துரைகள்:
Post a Comment