விடுதலைப் புலிகள் ஊடறுப்பு தாக்குதல்: கொழும்பு ஊடகம் தகவல்
>> Saturday, March 7, 2009
சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின்தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர். மேலும் தகவலுக்கு http://www.tamilwin.org/view.php?2a36QVP4b33Z9ECe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0d5ZLuGce03g2hF0cc3tj0Cde |
0 கருத்துரைகள்:
Post a Comment