சமீபத்திய பதிவுகள்

பொட்டு அம்மன் உயிருடன் இருக்கும் தகவல் இன்று (சனி) காலை வெளியானது.

>> Saturday, May 23, 2009

 
 
தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணா சொன்னது போல, சிங்களர்கள் பொட்டு அம்மனை கோட்டை விட்டு விட்டனர் என்று கொழும்பில் பேசப்படுகிறது. பிரபாகரன் உடலை எரித்து விட்டதாக கூறும் ராணுவ தலைமை தளபதி சரத்பொன்சேகா, பிரபாகரன் சாம்பலை இந்திய பெருங்கடலில் வீசி விட்டோம்  என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திமிராக கூறியுள்ளார்.
இதற்கிடையே முல்லைத்தீவில் நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக ராஜபக்சே மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெனீவாவில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ராணுவம் கொடுத்த சாடிலைட் புகைப்படங்களை வைத்து போர் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட உள்ளன.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

5 கருத்துரைகள்:

Anonymous May 23, 2009 at 3:36 AM  

எங்கிருந்தய்யா வெளியானது? வேற வேலையே இல்லையா உமக்கு?

தெய்வமகன் May 23, 2009 at 4:16 AM  

எனக்கு வேலை இருக்குங்கோ.ஆனா இந்த செய்தி வெளியிட்ட மாலைமலருக்கு இதுதானே வேலை.அவுக தொடுப்ப அழுத்தி பாருமையா

Anonymous May 23, 2009 at 1:06 PM  

//பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்த விடுதலைப்புலிகள் அவர் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரத்தையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.//

அட ஆமாப்பா. எம்ஜியாரு உயிரோட இருக்காரு, எல்விஸ் ப்ரெஸ்லி இன்னும் உயிரோட இருக்காரு..

போங்கப்பா போயி அவிங்கவிங்க வேலையைப் பாத்துப் பொழக்கிற வழியைப்பாருங்கப்பா..

Kripa May 23, 2009 at 9:40 PM  

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Anonymous May 24, 2009 at 12:27 AM  

//போங்கப்பா போயி அவிங்கவிங்க வேலையைப் பாத்துப் பொழக்கிற வழியைப்பாருங்கப்பா//

தனது கருத்தையும் பெயரிட்டு கூறமுடியாத முதுகெழும்பு இல்லாக் கூனர்கள். பொழக்கிற வழி கூற வந்திட்டார்கள்.

எதையும் கூறுவதற்கு ஒரு தகுதியும் தைரியமும் இருக்க வேண்டும்.

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP