அமெரிக்காவில் பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம்
>> Wednesday, February 24, 2010
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது இரண்டு கல்வி நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலை சீன பாதுகாப்பு ஆலோசகரின் மென்பொருள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் கூகூள் இணைய தளத்தின் மீது இரண்டு கல்வி நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை அந்த கல்வி நிறுவனங்கள் மறுத்ததுடன், தங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் யாரேனும் தாக்குதல் நடத்தியிருக்கலம் என்று கருத்து தெரிவித்து வந்தன. இந்த நிலையில் சீனாவில் உள்ள 30 வயதான ஒரு பாதுகாப்பு ஆலோசகர் பயன்படுத்திய மென்பொருள் மூலம் சென்ற ஆண்டு கூகூள் இணைய தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது source:tamilnewsinf
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர்,ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி ஆகியோரின் சாதனையை இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மே சச்சின் தெண்டுல்கர் முறியடித்தார்.
அன்வர், 1997ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் (146 பந்து, 22 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து உலக சாதனை படைத்தார்.
Attacks
See the movie Fitna
தமிழ்வின் |
நிதர்சனம் |
தமிழ்நாதம் |
முரசம் |
தமிழ்ஓசை |
பதிவு |
சுவிஸ்தமிழ் |
சங்கதி |
அதிர்வு |
யாழ் |
|
|
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP