|
சமீபத்திய பதிவுகள்
சிறிலங்காவின் மீது குற்றம் சுமத்தும் அனைத்துலக நிறுவனம்
சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் எனக் கோரி அனைத்துலக பிணக்குகளுக்கான குழு [The International Crisis Group - ICG] ஓர் அறிக்கையினை வெளியிடவுள்ளது. |
source:puthinappalakai
--
http://thamilislam.tk
Read more...
2018 உலகக்கோப்பைக்காக ரஷ்யாவின் விளயாட்டு அரங்கங்கள்- Russian stadiums for the World Cup in 2018
Russian stadiums for the World Cup in 2018
link
--
http://thamilislam.tk Read more...
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop): பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம்.
குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
ப்ளாக் (Flog): 'fake' மற்றும் 'blog' என்ற இரு சொற்களின் இணைந்த சொல். இதன் ஆசிரியர் என்று சொல்பவர் இதனை எழுதி இருக்கமாட்டார். அவருக்காக வேறு யாரேனும் எழுதிப் பதிந்து வைப்பார்கள்.
கிளையண்ட் (Client): கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.
source:dinamaalr
--
http://thamilislam.tk Read more...