இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)
>> Monday, March 31, 2008
இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு) முஸ்லிம்களின்
மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.
0 கருத்துரைகள்:
Post a Comment