சமீபத்திய பதிவுகள்

ஆனந்த விகடனும் அலறும் அரவிந் நீலகண்டணும்-part 2

>> Wednesday, April 9, 2008


அகப்பயணம் அரவிந் நீலகண்டணின்
அல்லேலுயா விகடன் ஆசிரியருக்கு ஒரு கடிதம் என்ற கட்டுரையில் கீழே இருப்பவை எனது 'மறுவாசிப்பு'(!) என்ற தலைப்பில் இடப்பட்டுள்ள கதை எனது 'மறுவாசிப்பு'(!)

part -1 http://thamilislam.blogspot.com/2008/04/part-1.html

part-2

மெர்வின் ஒரு முடிவுக்கு வந்தவனாகா"இந்தியாவில் உருவான இராமாயனம் பெண்ணுக்கு உரிமையை வழங்குவாதாக உள்ளது.அதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்.

ராமசாமி"எங்கே அந்த உரிமையை பத்தி கொஞ்சம் சொல்லு பார்க்கலாம் மெர்வின்.

மெர்வின்"தொடக்கத்திலிருந்தே சீதை தன் முடிவுகளின் படி சுதந்திரமா நடக்கிற பெண்ணாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் இராமன் வனவாசத்துக்கு தன்னை கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னதும் ரொம்ப கடுமையாக இராமனைத் திட்டி தன்னை கூட அழைத்து போக செல்கிறாள். அப்புறம் மாயமானை தேடி இராமன் சென்ற பின்னர் தனக்கு காவலாக நின்ற இலட்சுமணனை மிக மோசமாக திட்டுகிறாள். இங்கேதான் முதன் முதலாக தான் தீக்குளித்துவிடுவதாக இலட்சுமணனை அவள் மிரட்டி இராமனை தேடி அனுப்பி வைக்கிறாள். இதிலெல்லாம் அவளுடைய சுய தீர்மானத்தின் உறுதியும் தன் காதல் கணவனான இராமன் மீது அவள் வைத்திருக்கும் முரட்டுத்தனமான அன்பும் வெளிப்படுகிறதேயல்லாமல் அவளுடைய அடங்கி போகிற தன்மை தெரியவில்லை. பிறகு இராமனின் கடுமையான சொற்களைக் கேட்டு அவள் தானாகவே இலட்சுமணனிடம் நெருப்பு மூட்ட சொல்கிறாள். எந்த இலட்சுமணனை தான் தீக்குளித்துவிடுவதாக சொல்லி வசை பாடினாளோ அதே இலட்சுமணனிடம் தனக்காக நெருப்பு மூட்ட சொல்கிறாள். இந்த தருணத்தில் இராமன் தீக்குளிக்க சொல்லவில்லை மாறாக அமைதியாக இருந்துவிடுகிறான். பின்னர் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதற்காக சீதையிடம் தசரதனே வந்து மன்னிப்பு கேட்பதாக இராமாயணம் சொல்கிறது. அதற்கு பிறகு இராமன் அயோத்தியில் தன் இரு குழந்தைகளுக்கும் தாயான சீதையிடம் தீ குளிக்க சொல்லும் பொழுது சீதை அந்த கோரிக்கையை மறுத்துவிடுவதுடன் இராமனை விட்டு முழுமையாக பிரிந்துவிடுகிறாள். ஆக, எந்த இடத்திலும் இராமாயணம் சீதையை அடங்கி நடப்பவளாக காட்டவில்லை என்பதுடன் பெண்ணிய நோக்கில் கூட மிக ஆதர்சமான ஒரு பெண்ணாகவே காட்டுகிறது. அத்துடன் தீக்குளிக்க சொல்லும் இராமன் வால்மீகி முதல் அனைவராலும் கண்டிக்கப்படுவதாகவே காட்டுகிறது. இறை அவதாரமான ஸ்ரீ இராமன் கூட இந்த மண்ணின் புதல்வியான சீதையை தன்னிச்சைப்படி நடத்திவிட முடியாது என்பதனை நீங்கள் மறுவாசிப்பெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி வாசித்தே உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வளவு ஏன் மல்லி சீதாயணம் அப்படீன்னு சொன்னதுக்கு அவ்வளவு பரவசம் அடைஞ்சீங்களே...வான்மீகி முனிவரே இராமயணத்தை என்னன்னு சொல்றாரு தெரியுமா?"

ராமசாமி"மெர்வின் நல்ல நக்கல் பன்னுற.இதில் சொல்லப்பட்ட சீதை சாதாரண பெண்மணி இல்லை.ஒரு

நாட்டின் இளவரசி.அதனால் அவன் தட்ட முடியாது.ஆனால் அப்படிப்பட்ட துணிச்சலான பெண்ணையே

மனமுடைந்து போகும் அளவுக்கு சோதித்த்வன் இந்த இராமன்.சரி இராமாயணம் ஒரு இதிகாசம் இதில் இருந்து

இந்துக்கள் சட்டம் ஒன்று திரட்டப்படவில்லை.இந்து சட்டம் என்பது மனுச்சட்டம் என்று சொல்லப்படுகிற

மனுதர்ம சாஸ்திரம் என்பதில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.அது பெண்களை பற்றி என்ன சொல்லுதுன்னு

ஒன்னு ரெண்டு உதாரணம் பார்ப்போமா?

``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், பௌவனத்திரி கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது'' (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148) இதன்மூலம் பெண் என்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தக் கூடாது; அடுத்தவர்கள் ஆணையின்கீழ் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெறப்படுகிறது.

படுக்கை, ஆசனம், அகங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்'' (மனுதர்மம் சாஸ்திரம் அத்தியாயம் 9 சுலோகம் 17) இதன் மூலம் அறியப்படுவது என்ன? படுக்கைக்குப் பயன்படுத்தப்பட வேண்டியவர் பெண் என்பது மட்டுமல்லாமல், கீழான குணங்களின் வடிவம்தான் பெண் என்று சித்திரிக்கப்படுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஹாஸ்டல்டே.
"
பேரிலக்கியங்களில் பெண்ணிய மறுவாசிப்புக்கள்" என தலைப்பிட்டு நடந்த அந்த நாடகத்தின் முதல் காட்சியில் சீதை இராமரை தீக்குளிக்க சொன்னாள். மாணவியர் கூட்டம் உற்சாகத்தில் கிறீச்சிட்டது. எங்கோ பின்னாலிருந்து ஒரு ஆட்சேபக்குரலும் ஒரே ஒரு துண்டு செங்கல்லும் வந்து விழுந்தது. "இந்திய அரசியல் நிர்ணய சட்டம் எங்களுக்கு தந்துள்ள சுதந்திரத்தை ஒரு துண்டு செங்கல்லால் ஒன்றும் செய்துவிட முடியாது" மல்லி

அதேநேரம் அந்த நாடகத்திலேயே அடுத்த காட்சி அரங்கேற திரை மூடி பின் விலகியது. அங்கே ஒரு இளம் பெண் "வாயு பகவான் , எமதர்மன் ,அஸ்வினி தேவர்கள் ,சூரியன்,இந்திரன் போன்ற இந்து மதக்கடவுள்கள் குழந்தை

கொடுக்க

ரெடியாக இருந்த போது" அந்த இளம் பெண் சீறினாள்.ஏனைய்ய என் கணவர் உயிரோடு இருக்கிறார்.அப்படி இருக்க வெட்கமிகமில்லாமல் எனக்கு குழந்தை கொடுக்க இப்படி அலைகிறீர்கள்.ஒரு வேளை குழந்தை பெற்றாலும் அதை நான் வளர்த்த முடியாமல் இழிநிலையில் குழந்தைகள் காப்பகத்திலோ,அல்லது தொட்டில் குழந்தை திட்டத்திலோ சேர்த்து வளத்த வேண்டும் அவனையும் உங்களின் அருள் பெற்றவர்கள் கீழ்ஜாதி என்று சொல்லி இகழ்வதோடல்லாமல்,நீங்கள் எல்லாம் சேர்ந்து என் பிள்ளைகளை கொன்று விடுவீர்கள் மானங்கெட்டவர்களா.பிறகு என்னையும் விபச்சாரியாக மாற்றிவிடுவீர்கள்.இங்கிருந்து மரியாதையாக போய்விடுங்கள்

என்று கத்தி நடித்தாள்.

மாணவிகள் தாங்கமுடியாத உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். சில விசில் சத்தங்கள் கூட கேட்டன.


அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தடாலடியாக காவி கொடி ஏந்தியவர்கள் உள்ளே நுழைந்து குஜராத்

ஸ்டைலிலும்,ஒரிசா ஸ்டைலிலும் அந்த மாணவிகளை தாக்க ஆரம்பித்தனர்.

"மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக இப்படி நாடகம் நடத்த அனுமதிக்க முடியாது" என மாணவிகளின் உற்சாக கூச்சலுக்கும் மேலாக காவிக்கொடி ஏந்திய இந்துத்துவாவாதிகள் சத்தம் அதிகரித்தது.

உடனே ராமசாமி ஆகிய நான் சென்று "சார் நான் தான் போட்டேன். நான் தான் வசனம் எழுதினேன். முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த மாணவ-மாணவிகளை ஒன்றும் செய்ய வேண்டாம். என்னை மட்டும் அடித்துக்கொல்லுங்கள்."

சரி என்று தலையாட்டின காவிகள் மனதுக்குள் இந்த ஆள அடிச்சா தமிழ்நாடே பத்தி எரியும்.அகில உலக லெவலில்

இந்த ஆளுக்கு செல்வாக்கு இருக்கு என்று நினைத்தனர்.

ராமசாமி மைக் பிடித்தார்"மாணவ மாணவிகளே இப்போது இங்கு நடந்த நாடகம் முழுக்க முழுக்க என்னுடைய இந்து மத மறுவாசிப்புத்தான் என்றாலும், இங்கே திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவுகளும் டீனேஜ் பெண்கள் கர்ப்பமாவது அதிகமாக இருப்பதற்கும் காரணம் குந்தி தேவி என்கிற கதாபாத்திரம் வழிபடப்படுவதுதான் என சொல்ல மாட்டேன்,அது போல காவிகளின் இந்த கொடிய செயலுக்கு இந்து தெய்வங்களின் ரவுடித்தனம் தான் காரணம் என்று சொல்லமாட்டேன்,அடுத்தவ்ன் பொண்டாட்டிய கெடுப்பதற்கு இந்திரனின் காமக்கதைதான் காரணம் என்று சொல்ல மாட்டேன்,ஹோமோ செக்ஸ் பரவுவதற்கு ஐயப்பன் பிரப்புதான் காரணம் என்று சொல்ல மாட்டேன்.எல்லாவற்றுக்கு மேலாக பெண்களுக்கு எல்லாம் கற்பு அவசியம் இல்லை என்று சொல்ல கிருஷ்ணன் தான் காரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன்.இன்னும் ஆபாசங்கள் நிரந்த இந்து புராணங்களே இனி உலகத்தை நாற அடிக்கும் என்றும் நான் சொல்ல மாட்டேன் நன்றி" என்றான்.

-----------------------------------------------------------


படித்து முடித்த ஆசிரியர் அந்த தாள்களை பொறுமையாக ஒவ்வொன்றாகக் கிழித்து அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். எதிரில் நின்ற உதவி ஆசிரியர் பதறினார், "என்ன சார், ஏதோ லாங்குவேஜ் அப்படி ஓகோன்னு இல்லாட்டாலும் நம்ம மாகஸீன்ல வந்த அந்த தொடர்கதையை ஓரளவு சரியாகத்தானே கவுண்டர் பண்ணி எழுதியிருந்தான் சார், போடலாம்னு நினைச்சேனே."
உதவி ஆசிரியரை ஊடுருவிப் பார்த்தார் ஆசிரியர், "தேவையில்லாத வம்பு இது. மற்ற மதத்தை பத்தி என்னா

வேணும்னாலும்

பொய்யா எழுதலாம். ஆனா இந்து மதத்தோட உண்மைகளை மட்டும் நாம வெளியே

சொன்னா

.........பத்திரிகை ஆபிஸ் நொறுங்கிடும். சிஎம் முதல் பி.எம் பிரஸிடண்ட் எல்லாம் வர வேண்டியது

இல்லை.இவனுங்களே போதும் ஆபீஸ் இல்லாம காலி பண்ணிருவானுங்க.அதுமட்டுமா ராமர் பெயராலே

கர்பிணிப்பெண்கள்

வயித்தக் கீறுவானுங்க,மசூதிகள இடிப்பானுங்க,சர்ச்சுகளை கொளுத்துவானுங்க.இதெல்லா

காவி

அராஜக பாப்பானுங்க செய்யும் வேலை.இதெல்லாம் கண்டுக்காதே.இதோ பாருங்க தம்பி இந்த நிறுவனத்துல

நாம

புதுசா தொடங்கப்போற அடுத்த பிராஜக்ட்டுக்கு உங்களை ஹெட்டா போடாலாம்னு இருக்கோம். போங்க போய்

வேலையை

பாருங்க. தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வராதீங்க. அடுத்த தடவை இப்படி படைப்புகள் வந்தா

நீங்களே கிழிச்சு குப்பைத்தொட்டில போட்டுருங்க. என்னோட டைம்ம வேஸ்ட் பண்ணாதீங்க. போங்க."

உதவி

ஆசிரியர் அமைதியாக தலைகுனிந்து அந்த ஏஸி அறையிலிருந்து வெளியே சென்றார். சுவரில்

மொட்டைத்தலையின்

மேல் பட்டையுடன் இருக்கும் அந்த துக்க ஆசிரியரின் முகம் விகாரமாக தெரிந்தது.


அவருக்கு மனதில் ஏதோ உறுத்தியது. கையால் நெஞ்சை தடவ ஏதோ ஒன்றை அங்கே அசௌகரியமாக உணர்ந்தார்.


முள்ளாகக் குத்தி சுமையாக உறுத்தியது அவரின் மனாசாட்சி!


பணிவன்புடன்

தெய்வமகன்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP