இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! - சர்வதேச அரசியற் பின்புலம்
>> Friday, June 26, 2009
2. இந்த அங்கீகாரத்தின் அடிப்ப்டையில் இவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஒத்துழைப்பு. புதிய ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கம். ஆக, சர்வதேச அரசியல் சூழ் நிலை என்பது, 1. அமரிக்க ஐரோப்பிய அணியின் பொருளாதாரச் சரிவு. 2. சீனா இந்தியா போன்ற துருவ வல்லரசுகளின் பொருளாதார வளர்ச்சி. 1. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு. 2. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள். 3. துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள். மேற்கின் ஆதிக்கமற்ற புதிய உலகம். ஆசியப் பொருளாதரத்துள் இழந்து போன மேற்கின் ஆதிக்கம். நீர் மின் உற்பத்தியில் ஐரோப்பா சீனாவைத் தங்கியிருக்க வேண்டி நிலை உருவாகிவிட்டது. ஆக, மேற்கின் பொருளாதாரம் ஆசியப் பொருளாதாரத்தின் உதவியின்றி உயிர்வாழ முடியாத நிலை உருவாகிவிட்டத. இப் பலப்பரீட்சை புதிய உலக ஒழுங்கமைப்பைப் படம் போட்டுக்காட்டுகிறது. இந்தியாவின் சர்வதேச அரசியல் சதுரங்கம். இந்திய சீன அரசுகள் அரங்கேற்றிய இலங்கை இனப்படுகொலை தன்னார்வ அமைப்புக்கள், எதிர்ப்பியக்கங்களுகான நேரடிப் பண உதவி, மனித
மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறதுமேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது
0 கருத்துரைகள்:
Post a Comment